Half Yearly Exam 2024
Latest Updates
இவர், இப்படி..."பிரம்மோஸ்" ஏவுகணையின் தந்தை
பூமியைப் போல், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற, இரண்டு கோள்களைக்
கண்டுபிடித்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, விண்வெளி மற்றும் ஏவுகணை
தொழில்நுட்ப விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை.
டேட்டா சயின்டிஸ்ட் - ஒரு பன்முக நிபுணர்
கடந்த 2008ம் ஆண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட டேட்டா சயின்ஸ் என்ற
பதம், இன்றைய நிலையில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. போர்ப்ஸ் மற்றும்
சி.என்.என்., போன்ற முக்கிய சர்வேக்கள், டேட்டா சயின்டிஸ்ட் பணியை, இன்றைய
நிலையில், மிகுந்த வளர்ச்சியடைந்த பணிகளுள் ஒன்றாக மதிப்பிட்டுள்ளன.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை அவசியம்: டாக்டர்கள் சங்கம்
"மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை, அரசு வெளிப்படைத்
தன்மையுடன் நடத்த வேண்டும்" என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் ரவீந்திரநாத்
கூறியதாவது:
பொறியியல், மருத்துவத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று(மே 20) கடைசி நாளாகும்.
ஆங்கில மொழித்திறன் பயிற்சி நுழைவுத்தேர்வு: 803 பேர் பங்கேற்பு
கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் ஆங்கில மொழித்திறன் வளர்ச்சி
மேம்பாட்டு பயிற்சிக்கான நுழைவுத் தேர்வில் 803 மாணவ, மாணவிகள்
பங்கேற்றனர்.
2011 குரூப் 2 தேர்விலும் மோசடி: கிளம்பியது புது பூகம்பம்
கடந்த, 2012ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்
குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீட்டு செலவை குறைக்க முத்தான பத்து உபயோகமான தகவல்கள் !!!
முத்துக்கள் பத்து !
விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒரு நாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....
நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான ~~~PASSPORT
~~~DRIVING LICENCE,
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,
~~~DRIVING LICENCE,
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,
தொடக்கக்கல்வித் துறை உத்தரவு
தொடக்கக்கல்வித் துறையின் 2013-2014ம் ஆண்டிற்கான தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைபடுத்த தொடக்கக்கல்வித் துறை உத்தரவு
2013 -14ஆம் ஆண்டு - புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
S.No.
|
Post
|
COUNSELLING
DATE
|
PLACE
|
1.
|
Govt./Mpl Higher Secondary School Headmasters Transfer Councilling (
Within District & District to District)
|
20.05.2013 Monday @ 9.00 am
|
இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம் |
2.
|
Govt./Mpl Higher Secondary School Headmasters Promotion Counselling
|
21.05.2013 Tuesday @ 9.00 am
|
இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம் |
3.
|
Govt./Mpl High School Headmasters Transfer Counselling ( Within
District & District to District)
|
22.05.2013 Wednesday @ 9.00 am
|
இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம் |
4.
|
Govt./Mpl Higher Secondary School PG Assistants Transfer Counselling
(Within District & District to District)
|
23.05.2013 Thursday @ 9.00 am
|
சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம் |
இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம்
கலந்தாய்வுக்கு முன்னதாக புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படுமா?
கடந்த வாரம் நடந்த
சட்டசபை கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமிழகமெங்கும்
உள்ள 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
அதேபோல், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற இருந்த பணி நிரவல் மூலம் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ரத்து - TNGTA
கடந்த ஆண்டில் பணி நிரவல் மூலம் மாறுதல் பெற்ற
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து
தற்பொழுது நிலையில் காலிப் பணியிடங்கள் ஏதும் இல்லாத காரணத்தாலும், தலைமை
ஆசிரியர்கள் கலந்தாய்விற்கு பின் ஏற்படும் காலிப் பணியிடங்களுகேற்ப இன்றைய
பணி நிரவல் ஆசிரியர்களுக்கான நடக்கவிருந்த கலந்தாய்வை ரத்து செய்ய
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்
2013-14ம்
கல்வி ஆண்டில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின்
தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்குகான பொதுமாறுதல் கலந்தாய்வு
மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆசிரியர் கவுன்சிலிங்கில் பார்வையற்றோருக்கு முன்னுரிமை
"ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளி
ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்" என பள்ளிகல்வி செயலர் சபீதா
உத்தரவிட்டுள்ளார்.
BE விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி 21 தலைமை தபால் நிலையங்கள் விண்ணப்பங்களை பெறுவதெற்கென்றே திறக்கப்பட்டிருக்கும்
வருகின்ற 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் 21 தலைமை தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக் கூட்டம்
தொடக்கக் கல்வி - பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலர் அவர்களின் தலைமையில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / DPC ஆய்வுக் கூட்டம் 22.05.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது.
கல்லூரிகளில் பெயரளவில் செயல்படும் "மாணவர் சேர்க்கை குழு"
அரசு உதவி பெறும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்படும்
குழு, பெயரளவில் செயல்படுவதாக, கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை மூட மாட்டோம்: அதிகாரி தகவல்
"அங்கீகாரம் பெறாத 2,000 தனியார் பள்ளிகளை மூட மாட்டோம். மாணவர்களின்
நலன் பாதிக்கக் கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட பள்ளிகள், வரும் கல்வி
ஆண்டில், வழக்கம் போல் இயங்கலாம்" என பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
இளநிலை ஆய்வாளர் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.