Half Yearly Exam 2024
Latest Updates
ஆதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய...
2010, 2011 மற்றும் 2012 ஆகிய மூன்று
ஆண்டுகளில் மூன்று விதமான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இதில் 2010ல்
எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் ஆதார் அட்டைக்கான கண் விழித்திரை
பதிவு, கை ரேகைகள் பதிவு மற்றும் Bio-Metric முறையில் புகைப்படம் ஆகியவை
தற்போது நாடு முழுவதும் முகாம்கள் வாயிலாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
Dir. of School Education - Common Syllabus for I Term for Class IX
COMMON SYLLABUS - I TERM - CLASS IX
Subject | ||
English | English | |
Tamil | Tamil | |
Mathematics | English Version | Tamil Version |
Science | English Version | Tamil Version |
Social Science | English Version | Tamil Version |
Show Cause Notice to Computer BT's
மேல்நிலைக்கல்வி - உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வில் 50% க்கு குறைவாக மதிப்பெண் பெற்று ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்று பள்ளிகளில் பணியாற்றி வரும் 652 கணினி பயிற்றுனர்களுக்கு பணியிலிருந்து நீக்க காரணம் கேட்கும் தாக்கீது (show cause notice) அனுப்பப்பட்டுள்ளது.
திறந்தவெளி பல்கலை., படிப்புக்கு வேலையில்லை: மக்கள் குழப்பம்
திறந்தவெளி பல்கலையில் பட்டப்படிப்பு
படித்தாலும், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அந்த தகுதி
அங்கீகரிக்கப்படும் என்று 2012ல் அரசாணை வெளியிடப்பட்டாலும், திறந்தநிலை
பல்கலை தகுதியுடையோருக்கு, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு அளிக்க முடியாது
என்று அமைச்சர் முனுசாமி அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டண நிர்ணயம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
ஒவ்வொரு பள்ளியும், மாணவர்களிடம் எவ்வளவு
கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது
.இந்த விவரத்தை வெளியிடுவதற்கு முன், பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம்
இருந்து கட்டணத்தை வசூலித்தால், குறிப்பிட்ட பள்ளியின் அங்கீகாரம்,
உடனடியாக ரத்து செய்யப்படும் என, மாவட்ட கல்வி துறை எச்சரித்துள்ளது.
விரும்பும் படிப்பா, வேலைக்கான படிப்பா? எது தேவை?
பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள
நிலையில், எதிர்கால வேலை வாய்ப்புக்கு தகுதியான பாடங்களை பெற்றோர்களும்,
மாணவர்களும் தொலை நோக்கு பார்வையுடன் தேர்வு செய்ய வேண்டும்; பெற்றோர்
மாணவர்களை வற்புறுத்தியும், மாணவர்கள் பெற்றோர்களிடம் அடம் பிடித்தும்,
படித்தால் எதிர்கால வாழ்வு இருளில் மூழ்கும் நிலை ஏற்படும், என
கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆசிரியர் பொது மாறுதல், ஆன்-லைன் பதிவு முறையில் மாற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில்
பங்கேற்கும் ஆசிரியர் அனைவரும், நாளை(17ம் தேதி), மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்பதற்கு, ஆசிரியர் மத்தியில், எதிர்ப்பு
எழுந்துள்ளது. இந்த முறையால், ஒரே நாளில், 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்,
நீண்ட வரிசையில், காத்திருக்க நேரிடும் என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.