Half Yearly Exam 2024
Latest Updates
இரத்த குரூப் சான்றிதழ் இருந்தால் மட்டுமே டிசி:புதிய சிக்கலில் பிளஸ் டூ மாணவர்கள்
பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்று
சான்றிதழில் (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்- டிசி) ரத்த குரூப் பற்றி தெரிவிக்க
வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் மாணவர்கள்,
பெற்றோர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
ஒன்பதாம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல், முப்பருவ கல்வி முறை அமுல்
மூன்று தொகுதிகளாக, புத்தகங்கள் வழங்கப்படும்.
மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கவும், கற்கும் திறனை அதிகப்படுத்தவும்,
இக்கல்வி முறை அமலாகிறது.
3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711
ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள்
நிரப்பப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
இன்று அறிவித்தார். மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சதுரங்கப் போட்டி
விளையாட ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த சில ஐயங்களும், TNPTF மாநில பொது செயலாளரின் விளக்கமும்
1. இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு உண்டா?
இரட்டை பட்டம் பதவியுயர்விற்கு தகுதி சார்ந்து வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளதாலும், அதன் விசாரணை ஜுன் 10ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாலும், அதுவரை பதவியுயர்வு நடத்த மாட்டோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், தற்போதைய அட்டவணையில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு இல்லை. வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு பின்பே இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது.
இரட்டை பட்டம் பதவியுயர்விற்கு தகுதி சார்ந்து வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளதாலும், அதன் விசாரணை ஜுன் 10ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாலும், அதுவரை பதவியுயர்வு நடத்த மாட்டோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், தற்போதைய அட்டவணையில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு இல்லை. வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு பின்பே இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது.
தொடக்கக்கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை:-
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் - 24.05.13
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல் - 25.05.2013
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 முற்பகல்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 28.05.2013 முற்பகல்
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 பிற்பகல் (ஒன்றியத்திற்குள்)
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 29.05.2013 முற்பகல்
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 29.05.2013 பிற்பகல்
இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 முற்பகல் (ஒன்றியத்திற்குள்)
இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 பிற்பகல் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 31.05.2013 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் – 2013 அட்டவணை
பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் – 2013 அட்டவணை:-
பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் அட்டவணை:-
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 காலை (மாவட்டதிற்குள்)
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 காலை (மாவட்டதிற்குள்)
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி த.ஆ கலந்தாய்வு சென்னையில் நடைபெறும்.
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 22.05.13 (மாவட்டதிற்குள்)
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 23.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.
இடம் : முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.
முதுகலை ஆசிரியர் தேர்வு - 2013
இந்த தலைப்பில் மேலும் பல புதிய பதிவுகளை பார்வையிட www.TrbTnpsc.com - எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
PG TRB - 2013 RESULT & CUT OFF - Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Provisional List for Certificate Verification
PG TRB - 2013 RESULT & CUT OFF - Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Provisional List for Certificate Verification
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
Direct
Recruitment of Post Graduate Assistants for the year
2012 - 2013
PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION
Telugu | Geography |
English | Economics |
Mathematics | Commerce |
Physics | Political Science |
Chemistry | Home Science |
Botany | Physical Education Director Grade I |
Zoology | Micro - Biology |
History | Bio - Chemistry |
Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013
- for Certificate Verification Centre List - Click Here -
PG Asst - TRB EXAM
TOTAL VACANCY 2881
Tamil-605,
English -347
Maths-288
Maths-288
Physics-228
Chemistry-220,
Chemistry-220,
Botany-193
Zoology-181,
Zoology-181,
History-17
Geography-21,
Geography-21,
Economics- 257
Commerce-300,
Commerce-300,
Political Science- 1
Home sci- 1,
Home sci- 1,
Pet-17
Micro biology-31
Bio chemistry-16
Telugu - 2
Micro biology-31
Bio chemistry-16
Telugu - 2
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 2012 - 2013 ஓர் ஓப்பீடு
2012 - 2013
தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் என்ணிக்கை: 8,23,208 - 8,53,355
பள்ளிகள் மூலம் நேரடியாக தேர்வு எழுதியவர்கள்: 756464 - 799513
மொழிப் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் யார்?
தமிழ்
முதலிடம்
சிந்துஜா - 199 - பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - முதல் மதிப்பெண் 1189!
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநிலத்திலேயே முதலிடத்தை,
1189 மதிப்பெண்கள் பெற்று, ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் என்ற 2 மாணவர்கள்
பகிர்ந்துகொண்டுள்ளனர்.
எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?
பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து, இன்று வெளியாகவுள்ள தேர்வு முடிவுகளை எதிர்
நோக்கி மாணவர்கள் காத்திருப்பீர்கள். தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங்
கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு, அண்ணா பல்கலைக்கழகம்
நடத்தும் கவுன்சிலிங்கான விண்ணப்பங்கள் கடந்த மே 4 முதல் வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்களை வாங்குவதில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு முதல் ஸ்கேன் செய்யப்பட்ட விடைதாள் நகல் இணையதளத்தில் வெளியிடும் முறை அறிமுகம்
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேவர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட
விடைதாள் நகல் இணையதளத்தில் வெளியிடும் முறை இந்த ஆண்டு முதல் அறிமுகம் .
அரசு பள்ளி மாணவி 1186 / 1200 பெற்று சாதனை
சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜெயகோபால் கரோடியா
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி 1186 / 1200 மதிப்பெண்கள் பெற்று சாதனை
படைத்துள்ளார். இம்மாணவி சாதனை படைக்க பேருதவியாக இருந்த தலைமையாசிரியர்,
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பிளஸ் 2 தேர்வில் இரண்டு மாணவர்கள் 1189 பெற்று முதலிடம்
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்
இன்று வெளியிடப்பட்டன. இதில் 1189 மாணவர்கள் எடுத்து நாமக்கல் மாணவர்கள்
ஜெயசூர்யா, மற்றும் அபினேஷ் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
பள்ளிகளில் தடையற்ற மின்சாரம்: மின்துறை அமைச்சர் அறிவிப்பு
"பிளஸ் 2 தேர்வு முடிவை, எந்த பிரச்னையும் இன்றி மாணவர்கள் அறிவதற்காக,
மாநிலம் முழுவதும், அனைத்துப் பள்ளிகளிலும், இன்று காலை, 9:00 மணி முதல்,
பிற்பகல், 1:00 மணி வரை, தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்" என மின்துறை
அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார்.
ஐ.டி.ஐ.,க்களில் பயோ மெட்ரிக் முறை: அமைச்சர் தகவல்
"ஐ.டி.ஐ.,க்களில், ஆசிரியர், மாணவர் வருகையை முறைப்படுத்த, "பயோ
மெட்ரிக்" வருகைப் பதிவு முறை, வரும் கல்வி ஆண்டில் இருந்து
அமல்படுத்தப்படும்" என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன்
அறிவித்தார்.