புகழ் பெற்ற அறிவியல் எழுத்தாளரும் ரபீந்திரா புரஸ்கார் விருது பெற்றவருமான ஆருப் ரத்தன் பட்டாச்சார்யா காலமானார்.
...
Public Exam 2025
Latest Updates
"ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மாணவர்கள் சேர்க்கை"
"பொறியியல் கல்லூரிகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர்
சேர்வதற்கான, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம்
கோர்ட்டில், தமிழக அரசு, மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த
வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என,
உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
...
கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 20ம் தேதி திறப்பு
மாணவர்களின் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 20ம் தேதி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப் படி குறித்த தமிழக முதல்வர் சட்டசபையில் வெளியிட்ட அறிக்கை
click here to download the announcement of DA 8% under 110.
...
TET - தகுதி மதிப்பெண்களை குறைக்க வலியுறுத்தல்
"ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), குறைந்தபட்ச மதிப்பெண்களை
குறைப்பது தொடர்பான கோரிக்கையை, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை
அறிவிப்பார்" என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
...
கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 20ம் தேதி திறப்பு
மாணவர்களின் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 20ம் தேதி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
...
பள்ளிக்கல்வித்துறை - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல்
click here to download DSE HM promotional panel 2013-14
...
மனிதவளத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு
நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் மனித வளம் ஆற்றலை
மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது என்று தமிழக ஆளுநர்
கே.ரோசய்யா கூறினார்.
...
பிளஸ்–2 தேர்வு முடிவை தெரிந்துகொள்ள 4 அரசு இணையதள முகவரிகள் அரசு அறிவிப்பு
பிளஸ்–2 தேர்வு முடிவு 9–ந்தேதி
வெளியிடப்படுகிறது. அன்று முடிவுகளை தெரிந்துகொள்ள அரசு இணையதள முகவரிகள் 4
அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் 8 லட்சத்து 50 ஆயிரம்பேர் பிளஸ்–2
தேர்வு எழுதி உள்ளனர். அவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி
இருக்கிறார்கள்.
...
Flash News - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப் படி குறித்த தமிழக முதல்வர் சட்டசபையில் வெளியிட்ட அறிக்கை
Click here to download the announcement of DA 8% under 110.
...
பொது சேவைகள் - பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்புகள் இணை / இணையற்றதாக கருதி தமிழக அரசு ஆணை வெளியீடு.
Click here to download the go 72 Public Services – Equivalence of Degree –
Various educational qualifications possessed by the candidates as
equivalent / not equivalent to the courses offered by the various
Universities – Recommendation of Equivalence Committee –Orders – issued.
...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
8% அகவிலைப்படி உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்
இன்று உத்தரவிட்டார். இதையடுத்து தற்பொழுது 72% ஆக உள்ள அகவிலைப்படியானது
80% ஆக உயர்ந்துள்ளது.
...
ஆசிரியர்த் தகுதித் தேர்வு ஜூன் 2013ல் நடக்காது
கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜூன் 3ம் தேதி ஆசிரியர்
தகுதித் தேர்வு நடக்கும் என மார்ச் 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
அறிவிக்கப்பட்டு ஜூலை 12ம் தேதி தகுதி தேர்வு நடந்தது. இந்த ஆண்டில் ஜூனில்
தகுதித் தேர்வு நடக்கும் என சூசகமாக கூறப்பட்டது.
...
"அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை வரும் ஆண்டு துவங்கும்"
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, ஏ.ஐ.சி.டி.இ.,யின், கொள்கையால்,
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி துவங்க, கால தாமதம் ஏற்படுகிறது, என,
வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
...
6 முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை ஜாமின்ட்ரி பாக்ஸ்: கல்வித்துறை தீவிரம்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் கல்வி பயிலும், ஆறு முதல்
எஸ்.எஸ்.எல்.ஸி., வரையிலான மாணவ, மாணவியருக்கு, "ஜாமின்ட்ரி பாக்ஸ்" வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி மாவட்டம் வாரியாக, பள்ளிக்கல்வித்துறை
சார்பில் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.
...
கலை, அறிவியல் கல்லூரிகளில் 6ம் தேதி முதல் விண்ணப்பம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மே 6ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
...
தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம்
தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக,
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம்
செய்யப்பட்டுள்ளதால், அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவிகள் இடையே ஆர்வம்
அதிகரித்துள்ளது.
...
மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இட ஒதுக்கீடு:தனியார் பள்ளிகளில் நாளை முதல் விண்ணப்பம்
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்
(ஆர்.டி.இ.,) கீழ், மாணவர் சேர்க்கையில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை
நிரப்புவதற்கான அறிவிப்பை, தனியார் பள்ளிகள் இன்று வெளியிடுகின்றன. நாளை
முதல், 9ம் தேதி வரை
விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
...
புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்குவதற்கு தமிழக அரசு தடை
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்தில்,
வரும் கல்வி ஆண்டில், புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க அனுமதி
கிடையாது என, ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு அறிவித்துள்ளது.
...
பயிற்சிகளுக்காக வசூலிக்கும் கட்டணத்தை கல்விக் கட்டணமாகக் கருத இயலாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
விளையாட்டு போன்ற பாடத் திட்டத்தோடு
தொடர்பில்லாத செயல்பாடுகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை கல்விக்
கட்டணமாக கருத இயலாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
...
போட்டியை சமாளிக்க தமிழக அரசு அதிரடி : ஆங்கில வழி கல்வியை அதிகரிக்க முடிவு
தனியார்
பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளித்து, அதிகமான மாணவ, மாணவியரை
ஈர்க்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக அரசுப் பள்ளிகளில்,
ஆங்கிலவழி கல்வியை துவக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த
அறிவிப்பு, விரைவில், சட்டசபையில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
...
10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும் - உயர்கல்வித் துறை அமைச்சர்
திறந்த நிலை பல்கலையில் பட்டம்
பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க, கோர்ட் தடை
விதித்துள்ளது,'' என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை
அமைச்சர் முனுசாமி கூறினார்.
...
பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும்: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எளிதாக ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கெ.விஸ்வநாதன் தெரிவித்தார்.
...
எழுத்தாளர்களுக்கு கட்டுரைப் போட்டி மதுரை ஏக்தா நிறுவனம் அறிவிப்
சரோஜினி நாயுடு நினைவு பரிசை பெற பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரை வெளிவந்த படைப்பாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
...
ஆசிரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த மதுரை உயர்நீதிமன்றம் அறிவுரை
நெல்லை கேடிசி நகரில் குடியிருக்கும் ஆசிரியர்
வையணன் ராமதநாதபுரம் மாவட்டம் டிஎம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில்
முதுகலை பட்டதாரி ஆசிரியராக (உயிரியல்) கடந்த 17,7,12 முதல் பணியாற்றி
வருகிறார்.
...
அன்று தையல் ஆசிரியை: இன்று மண் சுமக்கிறார் "வயிற்றை கழுவ" கவுரவம் பார்க்காத எலிசபெத்
குஜிலியம்பாறை அருகே, அரசு மேல்நிலை பள்ளியில், தையல் ஆசிரியையாக
பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியை எலிசபெத், பென்ஷன் கிடைக்காததால், நூறு
நாள் வேலைக்கு சென்று வருகிறார். திண்டுக்கல், சாமிமுத்தன்பட்டியை
சேர்ந்தவர், எலிசபெத், 60; திருமணமாகதவர்.
...
அரசு அலுவலகங்களில் ஒப்புகைச் சீட்டு (ACKNOWLEDGE -MENT) பெறும் வழிமுறைகள்
ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் நாம் கடிதம்,
புகார் கடிதம், போன்ற எந்த வகையான கடிதங்கள் அனுப்பினாலும் அரசு அலுவலர்கள்
அக்கடிதங்களை கையாலும் வழிமுறைகளை பார்ப்போம்.
...
பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மோசமாக இருப்பதால், பாக்கெட் உணவுகளை வழங்க அரசுக்கு பரிந்துரை
பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின்
கீழ் வழங்கப்படும் உணவுகளை, மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னான்டஸ்
தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் ஆய்வு செய்தது.
...
அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களை
மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த இயலும் என்று சென்னை உயர்
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
...
குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?
"குரூப்-1 தேர்வை எழுதுவதற்கான, வயது வரம்பை,
35ல் இருந்து, 45ஆக அதிகரிப்பது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து,
முடிவை அறிவிப்பார்,'' என, அமைச்சர் முனுசாமி கூறினார்.
...
பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத மெட்ரிக்
பள்ளிகள் குறித்த விபரங்களை பள்ளிகல்வித்துறை இணையதளத்தில் வெளியிட
வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
...
DTEd 2nd Year Exam starts from June 24th.
2–ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் ஜூன் 24–ந்தேதி தொடங்குகிறது
...
பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு
பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவ,
மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் காலணி வழங்க வேண்டும் என்று பள்ளி
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பயிலும்
மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச
புத்தகங்கள், சீருடை, சைக்கிள், புத்தக பை, காலணி போன்ற பல்வேறு பொருட்கள்
வழங்கப்படுகின்றன.
...
ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது- இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மே-வில் நடைபெறுமா? - ஆசிரியர்கள் எதிர்பார்பு
இரட்டை பட்டப்படிப்பு குறித்த வழக்கு மீண்டும் இடைக்கால தீர்ப்பை இரத்து
செய்ய கோரி மனு செய்யப்பட்டு, வரிசை எண்.26-வது இடத்தில் நீதியரசர்கள்
K.N.பாஷா மற்றும் S.நாகமுத்து ஆகயோரின் முன்னிலையில் இன்று (30.04.2013) "சிறப்பு வழக்கு" (SPECIALLY ORDERED CASE) ஆக விசாரணை நடைப்பெற்றது.
...
2013-14 கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்த முதற்கட்டமாக மாநில அளவிலான பயிற்சி மற்றும் கையேடு வடிவமைப்பு 03.05.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது
Click here to download the SCERT proceeding of std 9 - CCE and Trimester State level training on 03.05.2013
...