Half Yearly Exam 2024
Latest Updates
தொடக்கக்கல்வித் துறை இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து விண்ணப்பம் பெற தகவல் இன்று (26.04.2013) மாலைக்குள் வெளிவரும் - TNPTF-ன் மாநில பொதுச் செயலாளர் தகவல்
தொடக்கக்கல்வித்
துறைக்கான 2013-14ஆம் ஆண்டிற்கான இட மாறுதல் மற்றும் பதவியுயர்வு
கலந்தாய்வு குறித்து இதுவரை எந்த தகவலும் வராததால் ஆசிரியர்கள் மத்தியில்
இதுகுறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி : பரிசீலிக்க நாடாளுமன்ற குழு கோரிக்கை
இந்தியாவில் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் 8ம்
வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை மறு பரிசீலனை
செய்யுமாறு நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரிகள் சுய தொழில் துவங்க அழைப்பு
முதல் தலைமுறை பட்டதாரிகள், சுய தொழில் துவங்க
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆட்சியர் லில்லி வெளியிட்டுள்ள அறிக்கை:
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் சார்பாக, முதல் தலைமுறை பட்டதாரிகள் தொழில்
துவங்க, தமிழக அரசு, 25 சதவீத மானியத்தில், 5 லட்ச ரூபாய் முதல், ஒரு கோடி
ரூபாய் வரை கடன் உதவி வழங்கி வருகிறது.
2013-14ஆம் கல்வியாண்டில் 400 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவக்கம்
வரும் கல்வி ஆண்டில், 400 அரசு பள்ளிகளில்,
ஆங்கில வழியில் வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.