Half Yearly Exam 2024
Latest Updates
பொறியியல் படிப்பு - விடைகாண வேண்டிய கேள்விகள்
பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரை அழைத்து, நீ எதிர்காலத்தில் என்னவாக ஆக
விரும்புகிறாய் என்று கேட்டால், ஒன்று டாக்டர் அல்லது இன்ஜினியர் அல்லது
ஐ.ஏ.எஸ்., ஆகிய மூன்றில் ஏதேனுமொன்றை சொல்வார். இந்த மூன்றை தாண்டிதான்
வேறு அம்சங்களை பெரும்பாலான மாணவர்கள் சிந்திக்கிறார்கள்.
மாணவர்களுக்கு திருப்பூரில் கட்டுரை போட்டி
திருப்பூரில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவையொட்டி, மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.
தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!
1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.
2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.
2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை
அளிக்கப்படும் என சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்கப்படும்
எனவும், ஞாயிற்றுக்கிழமைக்கான உணவு கெட்டுப் போகாமல் சனிக்கிழமையன்றே
வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சிவன்மலையில் பென்சில் வைத்து பூஜை: பள்ளிக்கல்வி சிக்கலை சந்திக்குமா?
ஜூலை 1ல் வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் 8.8%ல் இருந்து 8.7%ஆக குறைப்பு
2013-14ஆம் நிதியாண்டுக்கான பொது வருங்கால
வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் M,.Sc applied/ applicable Mathematics மற்றும் M,.Sc Computer Science பட்டங்கள் M,.Sc Mathematics-க்கு இணையாகவும், B.Sc. Environmental Zoology - B.Sc.Zoology-க்கு இணையாகவும் கருதி அரசாணை வெளியீடு
TO DOWNLOAD GO.58 HIGHER EDUCATION (K2) DEPT, DATED.15.04.2013 - Higher Education - Public Services Equivalence of Educational qualification - M,.Sc applied Mathematics and Computer Science awarded by Bharathidasan University as equivalent to M,.Sc Mathematics and B.Sc. Environmental Zoology awarded by Bharathidasan University as equivalent to B.Sc.Zoology -Recommendation of Equivalence Committee OrdersCLICK HERE...
எம்.எஸ்சி., "அப்ளைடு" கணிதம் உள்ளிட்ட, பல பட்டப் படிப்புகள், அரசு வேலைக்கு தகுதியானதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.அறிவுசார் பூங்கா திட்டத்தை தரமணிக்கு மாற்ற ஆலோசனை: பள்ளி கல்வித் துறை முடிவு
கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் கோட்டூர்புரம் நூலகம்
ஆகியவற்றை ஒருங்கிணைத்து, "அறிவுசார் பூங்கா" கட்டடத்தை, சென்னை டி.பி.ஐ.,
வளாகத்தில் கட்டுவதற்கு பதிலாக, தரமணியில் கட்டுவது குறித்து, பள்ளி கல்வி
துறை, ஆலோசித்து வருகிறது. டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டடங்களை
இடித்தால், பழமை வாய்ந்த பல கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால்,
இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
11 ஆயிரம் அரசு அலுவலர் குடியிருப்புகள் சீரமைக்க நடவடிக்கை
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் வீட்டுவசதி
தொடர்பான மான்ய கோரிக்கைக்கு பதி்ல் அளித்து அமைச்சர் வைத்தியலிங்கம்
பேசியது, ரூ. 25 கோடியில், 27 மாவட்டங்களில் 11 ஆயிரத்தது 327 அரசு
அலுவலர்கள் குடியிருப்புகள் சீரமைப்பு பணிகள்
மேற்கொள்ளப்படும்.
"மலை'யளவு பிரச்னை...
நிதி நெருக்கடி மற்றும் நிர்வாகச் சீர்கேட்டில்
சிக்கியுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சீரமைக்க, தமிழக அரசு ஒரு
ஐ.ஏ.எஸ். அதிகாரியைத் தனிஅலுவலராக நியமித்ததும், அதைத் தொடர்ந்து
பல்கலைக்கழகத் துணை
கணிதம் நிஜமாகவே இனித்தது! - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்துக்கு 10 மார்க் போனஸ்
பத்தாம் வகுப்பு கணித பாட தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 10 மதிப்பெண் கூடுதலாக வழங்க ( Grace Mark ) பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தங்கத்தின் விலை 20% சரிவு.. இப்போது வாங்காலமா?
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தற்போது 20% குறைந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் மிக உச்சியில் இருந்த தங்கத்தின் விலை கடந்த வாரம் 4.11% குறைந்திருக்கிறது.
டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத
இறுதிக்குள் வெளியாகும்" என துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன. பள்ளி
கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது
குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு
குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்" நாளிதழில், நேற்று
முன்தினம் செய்தி வெளியானது.