Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாயமான 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள்: பாதித்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த ஆலோசனை - Dina thandhi



           செஞ்சியில் காணாமல் போன பத்தாம் வகுப்பு விடைத்தாள்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.


மாயமான 10ம் வகுப்பு விடைத்தாள்: மறுதேர்வு நடக்குமா? - Dinamalar


          "பள்ளி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போக்குவரத்து முறை நவீனப்படுத்தப்படும்" என, கல்வி அமைச்சர் துறை அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.


"இணையதள தகவல்களை நம்பி வெளிநாட்டில் படிக்கச் செல்லாதீர்"


         "இணையதள தகவல்களை நம்பி, வெளிநாடுகளில் படிக்க செல்ல கூடாது" என, வெளிநாட்டு படிப்புக்கான மையம் நடத்தும் பால் செல்லக்குமார் கூறினார்.

கல்வி கொடுக்கும் கலெக்டர்!



 
 
              இளமையில் கல்' என்றாள் அவ்வை மூதாட்டி. தங்கள் இளம்பிராயத்தைச் செங்கல் சூளைகளில் தொலைத்துத் தவித்த சிறுவர்களைத் தேடிப் பிடித்து, பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கிறார் ஒரு கலெக்டர். திருவள்ளூர் மாவட்டம் முழுக்க உள்ள செங்கல் சூளைகளில் வெவ்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி தினக் கூலிகளாகப் பலர் வேலை செய்கிறார்கள்.
 
 

ஆசிரியர்களின் பிரம்பு, சாட்டைக்கு தடை


           மாணவர்களை அச்சுறுத்தும்விதம், பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள் மற்றும் சாட்டைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு, சி.இ.ஓ., நாகராஜ முருகன் அனுப்பிய உத்தரவு:
 
         தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்துக்காகவும் பிரம்பால் அடிக்க கூடாது. உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தும் வகையில் தண்டனை வழங்க கூடாது. 
 

மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்


              கணினி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு கேட்கும் அளவு, மடிக்கணினிகளை வினியோகம் செய்யும் சக்தி இல்லாததால், மாணவர்களுக்கு மடிக்கணினி, படிப்படியாகச் வினியோகம் செய்யப்படுகிறது" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
 
 

DIET Principal Promotion to 15 Senior Lectures.




             தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி  மையத்தில் பணிபுரியும் 15 முது நிலை விரிவுரையாளர்கள்  30.06.2013 அன்று நடைபெற்ற Online கலந்தாய்வின் மூலம் நிறுவன முதல்வர்களாக பதவி உயர்வு பெற்று உள்ளனர். இராணிப்பேட்டை DIET முதல்வராக திரு. பஷீர் அகமது அவர்கள் பதவி ஏற்று உள்ளார்.  


கணிதம் இனித்தது.



         10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணித தேர்வு இன்று காலை நடந்து முடிந்தது. இதுவரை நடந்து முடிந்த பாடங்களிலேயே இந்த கணித தேர்வு தான் மிக மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.


காளான்களைப்போல் முளைக்கும் பொறியியல் கல்லூரிகள்: உயர் நீதிமன்றம் அதிருப்தி


            காளான்களைப் போல் முளைக்கும் ஏராளமான பொறியியல் கல்லூரிகளால் பொறியியல் கல்வியின் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் சாடியுள்ளது.
 
 

1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் கண்டறிய தேர்வு திறன் குறைந்த மாணவர் களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி


            குமரி மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலையை கண்டறிய திறனறி தேர்வு அனைவருக்கும் கல்வி இயக்கம் வாயிலாக நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
 
 

12th Study Material

ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் ?


       ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் ஒவ்வொரு முறையும் ஊதியகுழுவால்  சம்பளவிகிதம்  திருத்தி அமைக்கும்போது பழைய ஊதிய விகிதத்தை விட மூன்று மடங்குக்குமேல் திருத்திய ஊதிய விகிதம் அமைந்துள்ளது.ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்யும் மற்ற காரணிகளை தவிர் த்து  இந்த பொ துவான கா ரணியை கொண்டு (common multiplying factor ‘3(  இந்த  எதிர்பார்க் கப் படும் ஊதிய விகிதம் நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது .ஆறாவது ஊதியக்குழுவின்  pay band and grade pay system ஏழாவது ஊதியக்குழு விலு ம்  தொடர்ந்தால் கீழ்க்கண்ட வாறு எதிர்பார்க் கப் படும் ஊதிய விகிதம் அமையும்.


தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக கணக்கிடப்படுமா?


          தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்று நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.

திறந்த நிலையில் நேரடி பட்டம் பெற்றவர்களை, அரசு வேலை வாய்ப்புகளுக்கு அனுமதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலினை


                  சட்டசபையில், உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பேசியதாவது: திறந்தநிலை பல்கலையில், நேரடி பட்டம் பெற்றவர்கள், அரசு வேலை வாய்ப்புகளுக்கு செல்வதற்கு, அரசாணை எண் 107, தடையாக உள்ளது.
   

ராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்


           நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியல் வல்லுநரான சி.வி.ராமனால், கடந்த 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்தான், ராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்.


10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி துவக்கம்


            பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், 66 மையங்களில், வரும், 15ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கும் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
.
 

கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 398 பாடப்பிரிவுகள்


            தமிழகத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டு, புதிதாக, 398 பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 
 

கல்லூரியில் கட்டாய நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை


          "கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் எச்சரித்துள்ளார்.
 
          உயர்கல்வி மானியக் கோரிக்கை மீது, சட்டசபையில் நடந்த விவாதம்:

           

திட்டமிட்டபடி செமஸ்டர் தேர்வு: மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது


           கல்லூரிகள் மூடப்பட்டதால், செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப் போகாது. திட்டமிட்டபடி, தேர்வுகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
 

தென் மாநில அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடம்


         "உயர்கல்வி சேர்க்கையில், தென் மாநிலங்கள் அளவில், 19 சதவீதத்துடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதை, 25 சதவீதமாக உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
 

மேலூரில் 2 பள்ளிகள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்


              சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாமி பேசுகையில், "மேலூர் தொகுதி, மங்களாம்பட்டி, பள்ளப்பட்டி, தெற்குத்தெரு, தும்பைப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுமா" என்றார்.
 

ஒரு ஆரம்பப் பள்ளியின் அரிய புரட்சி


 
 
           உங்களால் நம்ப முடியுமா? ஒரு குக்கிராமத்திலிருக்கும் துவக்கப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வந்துபோகிறார். கல்வித்துறை உயரதிகாரிகள் வந்துபோகின்றனர்.
 

புதிதாக 530 உதவி பேராசிரியர்கள் நியமனம்


           தமிழக சட்டசபையில் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது, அரசு ‌கலை மற்றும் பன்முக கல்லூரிகளில் 530 உதவி பேராசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவு


           தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.
 
 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாக ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் வியாழக்கிழமை மாலை 5.45 மணிக்கு பொறுப்பேற்பு


              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகஅரசு உயர்மட்ட குழுவை அனுப்பி வைத்து ஆய்வு செய்தது.
 
 

ஆங்கில நுழைவு தேர்வில் மதுரை கல்லூரி மாணவி சாதனை


             வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கான, தேசிய அளவில் நடந்த ஆங்கில நுழைவுத் தேர்வில் (டோபல்), மதுரை மாணவி எம்.சிவகாமி வெற்றி பெற்றார்.
அமெரிக்கப் பல்கலையில், உதவித்தொகையுடன் மேற்படிப்பு (எம்.எஸ்.,) படிப்பதற்கான, ஆங்கில நுழைவுத் தேர்வு நடந்தது. இந்தியா, சீனா, தைவான், கொரியாவில் இருந்து, தலா 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 30 பேரில் ஒருவராக, மதுரை சிவகாமி தேர்வானார்.


அரசுப் பள்ளிக்குப் பரிசு


         சிறப்பான சேவை செய்த பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் மன்றம் இரண்டாம் பரிசை பெற்றது.


மாணவர்கள் அறிவியல் திறனை வளர்க்க வேண்டும்: இஸ்ரோ இயக்குனர் பேச்சு


         "மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்," என இஸ்ரோ இந்திய விமானவியல் ஆராய்ச்சி நிறுவன (மிஷன்) இயக்குனர் சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.


அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி


          "அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர்" என சென்னை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜெனிபர் மெக் இன்டையர் தெரிவித்தார்.


மாணவர்களிடையே துப்பாக்கிக் கலாச்சாரம்; தேவை விழிப்புணர்வு


           சென்னையில் மாணவர்கள் துப்பாக்கியுடன் மோதிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் துணை நகரம் அமைக்கப்படும்: முதல்-அமைச்சர் ஜெயலலிதா


         தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மதுரை நகரில் துணை நகரம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா, மதுரை விமான நிலையத்திற்கு 586.86 ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த துணை நகரம் அமைக்கப்படும்.
 
 

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. பி.எட். படிப்பு: மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகம்


           தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பி.எட். படிப்பில் உள்ள 1000 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 5-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
 
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

10ம் வகுப்பு விடைத்தாள் மாயமான விவகாரம்: மறுதேர்வு கிடையாது


          செஞ்சி அருகே, 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், அஞ்சலக புறநிலை ஊழியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மாயமான விடைத் தாள்களுக்கு மறுதேர்வு கிடையாது.


பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேடு: தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு


           பிளஸ் 2, இயற்பியல் பொதுத் தேர்வின் போது, முறைகேட்டில் ஈடுபட்ட, நாமக்கல் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மீது, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


அரியலூர் பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு


         "ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி குழந்தைகளுக்கு, லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்&' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive