இன்று (27.03.2012) தொடங்கவுள்ள SSLC பொதுத்
தேர்வில் கண்காணிப்பு பணியில் ஈடுபட, மேல்நிலைத் தேர்வு மைய மதிப்பீட்டு
பணியை மேற்கொள்ளாத அனைத்து SSA CEO / DIET முதல்வர்கள் / DIET
விரிவுரையாளர்கள் / DEO / மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அரசுத்
தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
...
Half Yearly Exam 2024
Latest Updates
246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது
click here to download the DEE proceeding of Middle/ Primary HM Post Salary - SSA Head Reg(Link Transfered)
...
பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள்/ உதவியாளர்கள்/ இளநிலை உதவியாளர்கள் ( அமைச்சு பணியாளர்கள்) 2 விழுக்காடு பட்டதாரி / தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு
click here to download the DSE proceeding of Ministrial Staff to BT/ Tamil BT Promotion of 2%
...
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000/- ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு
click here to download the GO.75 FINANCE ([PENSION) DEPARTMENT, DATED.14.03.2013 (ENGLISH)
click here to download the GO.75 FINANCE (PENSION) DEPARTMENT, DATED.14.03.2013 (TAMIL)
...
சென்னைப் பல்கலை, தொலை நிலைக்கல்வி: இளநிலை படிப்புக்கு ஏப்ரல் 2க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னைப் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி
நிறுவனத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளுக்கு ஏப்ரல் 2ம்
தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
...
அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு
click here to download the GO of School Education Dept - Basic Infrastructures ensured in private schools
...
பிளஸ் 2 பிரதான பாடங்களின் தேர்வுகள் நிறைவு
கணினி அறிவியல் தேர்வுடன் பிளஸ் 2 பிரதான
தேர்வுகள் நேற்று நிறைவடைந்தன. கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கிய பிளஸ் 2
தேர்வுகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
...
பொது சேமநல நிதி, அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு
பொது சேமநல நிதி, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது.
...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவங்குகிறது.
10.68 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். கடந்த, 1ம் தேதியில் இருந்து,
நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன.
இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கின்ற...
தியாகம், சேவை செய்வதே ஆசிரியர் பணி - அமைச்சர் கே.சி.வீரமணி
தியாகம் மற்றும் சேவை செய்யும் பணி ஆசிரியர்
பணி. ஆகவே, அந்தப் பணியை ஆசிரியர்கள் சிறப்புடன் செய்து சமுதாயத்துக்குத்
தேவையான நல்ல மனிதர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும் என சுகாதாரத் துறை
அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
...
DPI OFFICE SHIFTED
சென்னை டி.பி.ஐ வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை சார்ந்த 7 அலுவலகங்கள் தற்காலிகமாக இடமாற்றம்.
கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின்
கீழ் கொண்டு வருவதற்காக சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான
கட்டடங்களை மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து
உள்ளது. இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள்
ஈடுபட்டுள்ளனர்.
...
யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
டிசம்பர் மாதம் 8 இலட்சம் பேர் எழுதிய யூ.ஜி.சி - நெட் தேர்வின் முடிவுகள் திங்கட்கிழமை இரவு வெளியானது.
...
பள்ளிகளில் பொதுத்தேர்வு எதிரொலி: பேரணி, கருத்தரங்குக்கு தடை வருமா?
"பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், பள்ளி
மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்குபெறும், பல்வேறு விழிப்புணர்வு
பேரணிகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என,
பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
...
அண்ணாமலை பல்கலை., ஏப்ரல் 1ம் தேதி திறப்பு
அண்ணாமலை பல்கலைக்கழகம் ஏப்ரல் ஒன்றாம் தேதி
துவக்கப்படுகிறது. இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து மாணவர்கள்
போராட்டம் தீவிரமடைந்தது. இதனையடுத்து கடந்த 13ம் தேதி முதல் அண்ணாமலை
பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது.
...
கல்லூரி, பாடப்பிரிவு மட்டுமல்ல, திறனும் மிக முக்கியம்!
ஒவ்வோர் ஆண்டும் பள்ளிப் படிப்பை முடித்து, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களை சிலவிதமான சந்தேகங்கள் அலைகழிக்கின்றன.
நான் எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படிப்பது? பொறியியல் படிப்பில் நல்ல
கல்லூரியில் படிப்பதுதான் முக்கியமா? அல்லது குறிப்பிட்ட பாடப்பிரிவுதான்
முக்கியமா? என்ற குழப்பங்கள்தான் அவை.
...
கூகுள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்
இந்தியப் பகுதிகள் குறித்த வரைபட விவரங்களை
சட்டவிரோதமாக சேகரித்து வைத்துள்ள கூகுள் நிறுவனம் மீது மத்திய அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.இது குறித்து பாஜக
எம்.பி. தருண் விஜய் கூறியதாவது:
...
TAMILNADU MLA's Email IDs.
234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரியுடன் நியமன
எம்.எல்.ஏவின் முகவரியும் சேர்த்தும் மொத்தம் 235 எம் எல் ஏக்களின் இ.
மெயில் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது:
1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in2 Alandur - mlaalandur@tn.gov.in3 Alangudi - mlaalangudi@tn.gov.i...
மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை
தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் மீட்கப்பட்டு சிறப்பு
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவித்திட்டம் நேரடியாக
வழங்கும் விதத்தில், ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
...
தேர்வுப் பணி ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் கவனம் செலுத்தக்கூடாது
"தேர்வு பணியில், ஈடுபடும் ஆசிரியர்கள்,
மாற்றுப்பணியில் கவனம் செலுத்தக்கூடாது," என, அறை கண்காணிப்பாளர்களுக்கு,
ஆலோசனை வழங்கப்பட்டது.
...
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் (இரண்டாண்டு) பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
click here to download the DEE proceeding of sastra B.Ed - Eligible for Incentive ...
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் - அரசாணை வெளியீடு
click here to download the GO of School Education Dept G.O (1D) No. 57 March 5, 2013 ...
TET Study Material
TET Study Material - CD&P
Thanks to Mr. Mani Kandan, M.A., M.Phil., B.Ed.,
Radhapuram Vil, Thandarampet TK,
Thiruvannamalai Dt.
...
LTC Bill Preparation - Model - Full Set
LTC Bill Preparation - Model - Full Set
Thanks to Mr. S. Venkatesan,
B.T.Asst,
Kasinayakanpatti.
...
பள்ளிகளில் ஜெராக்ஸ் இயந்திரங்களுக்கு சீல்: கல்வித்துறை நடவடிக்கை
தமிழகம் முழுவதும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள், நாளை மறுநாள்
துவக்க உள்ளன. அதில், அதிக கவனத்தை கையாளும் வகையில், தேர்வு மைய
பள்ளிகளில் உள்ள, "ஜெராக்ஸ்" இயந்திரம் உள்ள அறைகளை பூட்டி, சீல் வைக்க
வேண்டும், என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
...
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர் களாக பணிபுரிபவர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு.
தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10+2+3 என்ற முறையில்
கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை உரிய
படிவத்தில் அளிக்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவில் கூறியிருப்பதாவது:
...
விடைத்தாள் நகல் பெறும் வசதி: 10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்ப்பு
"பிளஸ் 2 பொதுத் தேர்வை போல், பத்தாம் வகுப்பு
பொது தேர்விற்கான விடைத்தாள் நகல்களும் வழங்க தேர்வு துறை நடவடிக்கை எடுக்க
வேண்டும்" என்று, மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
...
கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் குழப்பம்
மாணவர்கள் போராட்டங்கள் குறைந்து வரும்
நிலையில், இன்று கல்லூரி திறக்கப்படும் என, மாணவர்களிடம் பரவிய
குறுஞ்செய்தியால், கல்லூரி திறப்பு குறித்த விவரம் தெரியாமல், மாணவர்கள்
குழப்பத்தில் உள்ளனர்.
...
திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு: அமைச்சர் வைகைச் செல்வன்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்யும்
பணியில், இந்தாண்டு "திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு" பிழை இல்லாமல்
திருத்தம் செய்யப்படவுள்ளது என கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன்
தெரிவித்தார்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள்,
தமிழகம் முழுவதும், 55 மையங்களில் துவங்கியுள்ளது. இந்தாண்டு தேர்வு
மார்ச் 27ல் முடிகிறது. அதற்கு முன்பாகவே விடைத்தாள் திருத்தும் பணி
துவங்கியுள்ளது. இப்பணியை விரைந்து முடித்து,...
அமலுக்கு வராத அரசாணை: பழங்குடியின மாணவர்கள் துயரம்
கடந்த ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக, அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் படி, அரசு மற்றும் சுயநிதி, சிறுபான்மை
கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்
பயன்பெறும் வகையில், அவர்கள் அனைத்து கட்டாய கட்டணங்களை செலுத்த தேவையில்லை
என, அறிவிக்கப்பட்ட...
தேர்வு மையம் மாற்றம்
பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி துவங்கவுள்ளது.
...
வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்காக மகப்பேறுக்கு பிந்தைய விடுமுறை எடுத்துக் கொள்ளும் உரிமை அரசு ஊழியரான தாய்க்கு உண்டு -சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
குழந்தையைப்
பராமரிப்பதற்காக மகப்பேறுக்கு பிந்தைய விடுமுறை எனக்கு தர வேண்டும்
என்றும், குடும்ப இன்சூரன்ஸ் திட்டத்தில் எனது குழந்தையின் பெயரையும்
சேர்க்க வேண்டும் என்றும் கோரி சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் பெண் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
...
பாரதியார் பல்கலைக்கழகம் DEC-2012 தேர்வு முடிவுகள் வெளீயீடு
CLICK HERE AND GET YOUR RESULTS of School of Distance Education - December 2012 Examinations(All Courses)
...
பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் அமைச்சர் வைகைசெல்வன் ஆய்வு
விருதுநகரில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும்
மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வி, இளைஞர் நலன்,
விளையாட்டு மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் வைகைச்செல்வன் ஆய்வு
செய்தார்.
...
அண்ணாமலைப் பல்கலை: நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி
மையத்தில் இளநிலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 25ம்
தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள்
நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன...
Central Teacher Eligibility Test (CTET) CENTRAL BOARD OF SECONDARY EDUCATION-Previous year Question Paper
Central Teacher Eligibility Test (CTET)
CENTRAL BOARD OF SECONDARY
EDUCATION
CTET JUNE – 2011
PAPER –I
PAPER –
II
CTET JAN – 2012
PAPER – I
PAPER –
II
CTET MAY – 2012
PAPER –I
PAPER – II
CTET NOV – 2012
PAPER – I
PAPER - II
...