Half Yearly Exam 2024
Latest Updates
DPI OFFICE SHIFTED
சென்னை டி.பி.ஐ வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை சார்ந்த 7 அலுவலகங்கள் தற்காலிகமாக இடமாற்றம்.
கல்லூரி, பாடப்பிரிவு மட்டுமல்ல, திறனும் மிக முக்கியம்!
ஒவ்வோர் ஆண்டும் பள்ளிப் படிப்பை முடித்து, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களை சிலவிதமான சந்தேகங்கள் அலைகழிக்கின்றன.
நான் எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படிப்பது? பொறியியல் படிப்பில் நல்ல
கல்லூரியில் படிப்பதுதான் முக்கியமா? அல்லது குறிப்பிட்ட பாடப்பிரிவுதான்
முக்கியமா? என்ற குழப்பங்கள்தான் அவை.
TAMILNADU MLA's Email IDs.
234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரியுடன் நியமன எம்.எல்.ஏவின் முகவரியும் சேர்த்தும் மொத்தம் 235 எம் எல் ஏக்களின் இ. மெயில் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது:
1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
TET Study Material
Thanks to Mr. Mani Kandan, M.A., M.Phil., B.Ed.,
Radhapuram Vil, Thandarampet TK,
Thiruvannamalai Dt.
பள்ளிகளில் ஜெராக்ஸ் இயந்திரங்களுக்கு சீல்: கல்வித்துறை நடவடிக்கை
தமிழகம் முழுவதும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள், நாளை மறுநாள்
துவக்க உள்ளன. அதில், அதிக கவனத்தை கையாளும் வகையில், தேர்வு மைய
பள்ளிகளில் உள்ள, "ஜெராக்ஸ்" இயந்திரம் உள்ள அறைகளை பூட்டி, சீல் வைக்க
வேண்டும், என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு: அமைச்சர் வைகைச் செல்வன்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்யும்
பணியில், இந்தாண்டு "திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு" பிழை இல்லாமல்
திருத்தம் செய்யப்படவுள்ளது என கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன்
தெரிவித்தார்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள்,
தமிழகம் முழுவதும், 55 மையங்களில் துவங்கியுள்ளது. இந்தாண்டு தேர்வு
மார்ச் 27ல் முடிகிறது. அதற்கு முன்பாகவே விடைத்தாள் திருத்தும் பணி
துவங்கியுள்ளது. இப்பணியை விரைந்து முடித்து, தேர்வு முடிவுகளை முன்
கூட்டியே வழங்க, பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேர்வு மையம் மாற்றம்
பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி துவங்கவுள்ளது.
வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்காக மகப்பேறுக்கு பிந்தைய விடுமுறை எடுத்துக் கொள்ளும் உரிமை அரசு ஊழியரான தாய்க்கு உண்டு -சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
குழந்தையைப்
பராமரிப்பதற்காக மகப்பேறுக்கு பிந்தைய விடுமுறை எனக்கு தர வேண்டும்
என்றும், குடும்ப இன்சூரன்ஸ் திட்டத்தில் எனது குழந்தையின் பெயரையும்
சேர்க்க வேண்டும் என்றும் கோரி சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் பெண் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் அமைச்சர் வைகைசெல்வன் ஆய்வு
விருதுநகரில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும்
மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வி, இளைஞர் நலன்,
விளையாட்டு மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் வைகைச்செல்வன் ஆய்வு
செய்தார்.
Central Teacher Eligibility Test (CTET) CENTRAL BOARD OF SECONDARY EDUCATION-Previous year Question Paper
Central Teacher Eligibility Test (CTET)
CENTRAL BOARD OF SECONDARY
EDUCATION
|
||
CTET JUNE – 2011
|
||
CTET JAN – 2012
|
||
CTET MAY – 2012
|
||
CTET NOV – 2012
|
தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
இரண்டு வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட அலகு
விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு
தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக பட்டதாரி
ஆசிரியர்களை பொருத்தவரை அவர்கள் பள்ளிக்கல்விதுறைக்கு ஈர்க்கப்பட்ட நாள்
முதலே முன்னுரிமை வைக்கப்படுவதால் அடுத்த TET மூலம் அடுத்த
பட்டதாரி நியமிக்கப்படும் முன் ஈர்க்கப்பட்டால் சற்று முன்னுரிமை
கிடைக்கும் மேலும் முதுகலை ஆசிரியராக பதவியுயர்வு பெற வாய்ப்பு என்று
கிட்டும் எதிர்பார்கின்றனர்.