குரூப்-4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை துவங்கி, மார்ச், 4ம் தேதி வரை
நடைபெறும்; இதில், 2,899 இடங்கள் நிரப்பப்படும் என, டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
கல்வி துறையில் எகிறும் செலவினம்: எதிர்பார்ப்புகளை நிறைவேறுமா?
மாநிலம் முழுவதும், 55 ஆயிரம் பள்ளிகள், 1.35 கோடி மாணவ, மாணவியர்
உள்ளனர். இவர்களுக்கு, கல்வி கற்பிக்கும் பணியில், 5.5 லட்சம் ஆசிரியர்கள்
இருக்கின்றனர். கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக, ஆண்டுதோறும், பட்ஜெட்டில்
நிதி ஒதுக்கீடு, ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. கடந்த நிதி ஆண்டில்,
14,552 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் பட்ஜெட்டில்,
இது, 16 ஆயிரம் கோடியை தாண்டலாம்.
தேர்வு நேரத்தில் ஜெனரேட்டர் நிதி கேட்டு அதிகாரிகள் கடிதம்
மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் துவங்குகின்றன. மின்வெட்டை சமாளிக்க,
தேர்வு மையங்களில், ஜெனரேட்டர் உபயோகத்திற்கான நிதி கேட்டு, முதன்மைக்
கல்வி அலுவலர்கள், அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வரப்போகுது "ஸ்கைப்" வசதி
கோவை மாநகராட்சியில், ஐந்து மண்டலத்தில் தலா ஒரு பள்ளியை தேர்வு செய்து,
"ஸ்கைப் கால்" மற்றும் "டிஜிட்டல் ஸ்டோரி" திட்டத்தை நடைமுறைபடுத்த
மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.
கருணை அடிப்படை பணி நியமனம்
கருணை அடிப்படை பணி நியமனம் - பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் / ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு.
கடைசிநேர படிப்பு - அதிக மதிப்பெண்களைத் தருமா?
நம்மில் பலருக்கு ஒரு பழக்கம் உண்டு.
நெருக்கடியில் இருக்கும்போதுதான், ஒரு காரியத்தை சிறப்பாக செய்ய முடியும்
என்பதே அது. நெருக்கடி என்பது நமது சிறந்த நண்பர் என்று நினைக்கிறோம்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த உறுதி ஏற்பு
அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர்
சேர்க்கையை அதிகப்படுத்த மாணவர்கள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி
திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் சிபிஎஸ்சி தவிர்த்து மற்ற அனைத்து பாடத் திட்டங்களும் தற்போது சமச்சீர் கல்வி முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு அறிவிக்கப் பட்டுள்ள 14 புதிய ரயில்களின் முழு விவரம்.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்:1.பாலக்காடு- ஈரோடு
2.மதுரை- கச்சிகுடா (ஹைதராபாத்) வாராந்திர எக்ஸ்பிரஸ்
3.சென்னை- ஷாலிமார் (கொல்கத்தா) வாரந்திர ரயில்4.மன்னார்குடி- திருப்பதி (வாரம் 3 முறை- திருவாரூர், விழுப்புரம், காட்பாடி வழியாக)
5.கோவை- பிகானீர் (ராஜஸ்தான்) ஏசி எக்ஸ்பிரஸ் வாரந்திர ரயில்
6.சென்னை- பெங்களூர் ஏசி டபுள் டெக்கர் தினசரி
7.திருச்சி- திருநெல்வேலி தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (மதுரை, விருதுநகர் வழியாக)
8.விசாகபட்டினம்- சென்னை வாரந்திர ரயில்
9.சென்னை- பூரி (ஒரிஸ்ஸா) வாரந்திர ரயில்
10.சென்னை- அசன்சோல் (மேற்கு வங்கம்) வாரந்திர ரயில்.
12th Physics Practical - Study Material
12th Physics Practical - Study Material
12th All Unit - Physics Study Material - Tamil Medium
12th Physics Revision Test Question Paper - English Medium
12th All Unit - Physics Study Material - English Medium
12th All Unit - Physics Study Material - Tamil Medium
12th Physics Revision Test Question Paper - English Medium
12th All Unit - Physics Study Material - English Medium
Thanks to Mr. Murugiah,
P.G.Asst
Dist Sec. in TNHSPGTA
Kanchipuram District.
P.G.Asst
Dist Sec. in TNHSPGTA
Kanchipuram District.
மாணவ, மாணவியருக்கு புதிய முறையில் அறிவியல் கற்பிப்பு
அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும்
மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும்,
அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், புதுமையான
திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு: இறுதிக் கட்ட பணிகளில் அதிகாரிகள் தீவிரம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த நடவடிக்கைகளில், கல்வித்துறை அதிகாரிகள்
தீவிரம் காட்டி வருகின்றனர். மார்ச் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை, பிளஸ் 2
மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடக்கிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு
இன்னும் மூன்று தினங்களே உள்ளதால், தேர்வுக்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை
அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பி.டி.எஸ்., மாணவர்களுக்கு தனி தேர்வு நடத்த கோரிக்கை
தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனித்
தேர்வு நடத்த, அரசு ஆவன செய்ய வேண்டும் என, ஆண்டு தேர்வு எழுத
அனுமதிக்கப்படாத, பி.டி.எஸ்., மாணவர்கள் கோரி உள்ளனர்.
ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணிகள் விரைவில் வழங்கப்படும்
அரசு ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு, இலவச சீருடை, காலணி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாகியும் அமலுக்கு வரவில்லை.
தமிழ்ப் பல்கலைக்கு நிதிச்சிக்கல் தீருமா?
பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்களை பெறும் வகையில், தஞ்சை தமிழ்
பல்கலைக்கழகத்தை, உயர்கல்வித்துறையின் கீழ் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை
எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாகுமா என்ற
எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் அறிவியல் பாடத்தை எளிமையாக்க புதிய பயிற்சி திட்டம் செயலாக்கம்
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிய முறையில்
அறிவியல் பாடங்களை நடத்தும் புதிய பயிற்சி திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும்
செயல்படுத்த தொடக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
வருடாந்திர சரிபார்ப்பிற்காக குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்ச் சான்றிதழை அனுப்ப வேண்டும்: மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம்
பெறுபவர்கள் வருடாந்திர சரிபார்ப்புக்காக தங்களது உயிர்ச் சான்றிதழை
மார்ச் 1-ம் தேதி முதல் கணக்கு அலுவலர் (ஓய்வூதியம்) அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்ப்பில்:
ஆறே மாதத்தில் பி.எட்., பட்டம் : பெரியார் பல்கலை பட்டத்தை நிராகரித்தது டி.ஆர்.பி.,
சேலம் : சேலம் பெரியார் பல்கலையில், ஆறே மாதத்தில் வழங்கப்பட்ட பி.எட்.,
பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்து, வேலைவாய்ப்பை மறுத்ததால்,
அதிர்ச்சியடைந்த மாணவர்கள், நேற்று, பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர்.
அறியலாமா ஆடியோ இன்ஜினியரிங் துறையை!
சில ஆண்டுகளுக்கு முன் இன்ஜினியரிங் படிப்பில், ஐந்து பிரிவுகள் தான்
இருந்தன. தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின் இது 50 பிரிவுகளாக
அதிகரித்துள்ளது. இருப்பினும் ஆடியோ இன்ஜினியரிங் துறை பற்றிய படிப்பு,
அதிகளவில் அறியப்படாததாக உள்ளது.
குழு விவாதத்தின் வெற்றி ரகசியம்
வேலை வழங்கும் நிறுவனங்கள், போட்டியாளர்களின் திறனை பரிசோதிக்க, குழு
விவாதத்தை நடத்துகின்றன. இதன்மூலம் போட்டியாளர்களின் திறமையை, நிறுவனங்கள்
கண்டு கொள்கின்றன. இதில் வெற்றி பெறுவது பெரிய விஷயம் இல்லை.
சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க ஹெல்ப்லைன்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 1லிலும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 15லிலும் தொடங்குகிறது. இதனால் மாணவர்கள் தேர்வு பற்றிய மன அழுத்தம், உளவியல் பிரச்சனைக்கு
ஆட்பட்டு இருப்பார்கள். இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மேக்ஸ்
ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம், 98118 96286 என்ற புதிய ஹெல்ப்லைனை
தொடங்கியுள்ளது.
மொழிக் கல்வி பயிற்சித் திட்டம்
மொழிக் கல்வியில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுபான்மை
மொழியினர், மொழிப் பெயர்ப்பாளர்கள், மொழிக் கல்வியில் ஆர்வமுள்ளவர்களிடம்
இருந்து, 10 மாத மொழிக்கல்வி பயிற்சித் திட்டத்தில் சேர மத்திய மொழிக்கல்வி
நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
வணிகப் பள்ளிகள் - பழைய மாணவர்களின் பணி நிலைகள்
ஒரு கல்வி நிறுவனத்தின் தர நிலையானது, அதனுடைய ஆசிரியர்களின் தரம்
மற்றும் மாணவர்களின் தரம் ஆகிய இரண்டு அம்சங்களை வைத்தே
மதிப்பிடப்படுகிறது. பாரம்பரிய தர மதிப்பீட்டு நடைமுறைகள் இதன்
அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
தேசிய திறன் மேம்பாட்டுக் கவுன்சிலின் பணிகள்
6 முதல் 16 வயது வரையான 30 கோடி குழந்தைகளில், 10% பேர் மட்டுமே பள்ளிக்
கல்வியில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆண்டுதோறும், முதல்முறையாக பணியில்
சேரும் 130 லட்சம் பேரில், 45% பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். 25% பேர்
தொடக்கக் கல்வி மட்டுமே பெற்றவர்கள்.
Study Materials - 1 st Schedule
TET Study Material - 30
TET Study Material - 29
TET Study Material - 28
TET Study Material - 27
TET Study Material - 26
TET Study Material - 25
TET Study Material - 24
TET Study Material - 23 TET Study Material - 22
TET Study Material - 21 TET Study Material - 20 TET Study Material - 19
TET Study Material - 18
TET Study Material - 29
TET Study Material - 28
TET Study Material - 27
TET Study Material - 26
TET Study Material - 25
TET Study Material - 24
TET Study Material - 23 TET Study Material - 22
TET Study Material - 21 TET Study Material - 20 TET Study Material - 19
TET Study Material - 18
TET Study Material - 15
TET Maths Material - 14
TET Science Material - 13
TET Maths Material - 12
TET Chile & Psychology Material - 11
TET Tamil Material - 10
TET Study Material - 9
TET Study Material - 8
TET Study Material - 7
TET Study Material - 6
TET Study Material - 5
TET Study Material - 4