அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிய முறையில்
அறிவியல் பாடங்களை நடத்தும் புதிய பயிற்சி திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும்
செயல்படுத்த தொடக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
வருடாந்திர சரிபார்ப்பிற்காக குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்ச் சான்றிதழை அனுப்ப வேண்டும்: மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம்
பெறுபவர்கள் வருடாந்திர சரிபார்ப்புக்காக தங்களது உயிர்ச் சான்றிதழை
மார்ச் 1-ம் தேதி முதல் கணக்கு அலுவலர் (ஓய்வூதியம்) அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்ப்பில்:
ஆறே மாதத்தில் பி.எட்., பட்டம் : பெரியார் பல்கலை பட்டத்தை நிராகரித்தது டி.ஆர்.பி.,
சேலம் : சேலம் பெரியார் பல்கலையில், ஆறே மாதத்தில் வழங்கப்பட்ட பி.எட்.,
பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்து, வேலைவாய்ப்பை மறுத்ததால்,
அதிர்ச்சியடைந்த மாணவர்கள், நேற்று, பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர்.
அறியலாமா ஆடியோ இன்ஜினியரிங் துறையை!
சில ஆண்டுகளுக்கு முன் இன்ஜினியரிங் படிப்பில், ஐந்து பிரிவுகள் தான்
இருந்தன. தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின் இது 50 பிரிவுகளாக
அதிகரித்துள்ளது. இருப்பினும் ஆடியோ இன்ஜினியரிங் துறை பற்றிய படிப்பு,
அதிகளவில் அறியப்படாததாக உள்ளது.
குழு விவாதத்தின் வெற்றி ரகசியம்
வேலை வழங்கும் நிறுவனங்கள், போட்டியாளர்களின் திறனை பரிசோதிக்க, குழு
விவாதத்தை நடத்துகின்றன. இதன்மூலம் போட்டியாளர்களின் திறமையை, நிறுவனங்கள்
கண்டு கொள்கின்றன. இதில் வெற்றி பெறுவது பெரிய விஷயம் இல்லை.
சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க ஹெல்ப்லைன்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 1லிலும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 15லிலும் தொடங்குகிறது. இதனால் மாணவர்கள் தேர்வு பற்றிய மன அழுத்தம், உளவியல் பிரச்சனைக்கு
ஆட்பட்டு இருப்பார்கள். இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மேக்ஸ்
ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம், 98118 96286 என்ற புதிய ஹெல்ப்லைனை
தொடங்கியுள்ளது.
மொழிக் கல்வி பயிற்சித் திட்டம்
மொழிக் கல்வியில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுபான்மை
மொழியினர், மொழிப் பெயர்ப்பாளர்கள், மொழிக் கல்வியில் ஆர்வமுள்ளவர்களிடம்
இருந்து, 10 மாத மொழிக்கல்வி பயிற்சித் திட்டத்தில் சேர மத்திய மொழிக்கல்வி
நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
வணிகப் பள்ளிகள் - பழைய மாணவர்களின் பணி நிலைகள்
ஒரு கல்வி நிறுவனத்தின் தர நிலையானது, அதனுடைய ஆசிரியர்களின் தரம்
மற்றும் மாணவர்களின் தரம் ஆகிய இரண்டு அம்சங்களை வைத்தே
மதிப்பிடப்படுகிறது. பாரம்பரிய தர மதிப்பீட்டு நடைமுறைகள் இதன்
அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
தேசிய திறன் மேம்பாட்டுக் கவுன்சிலின் பணிகள்
6 முதல் 16 வயது வரையான 30 கோடி குழந்தைகளில், 10% பேர் மட்டுமே பள்ளிக்
கல்வியில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆண்டுதோறும், முதல்முறையாக பணியில்
சேரும் 130 லட்சம் பேரில், 45% பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். 25% பேர்
தொடக்கக் கல்வி மட்டுமே பெற்றவர்கள்.
Study Materials - 1 st Schedule
TET Study Material - 30
TET Study Material - 29
TET Study Material - 28
TET Study Material - 27
TET Study Material - 26
TET Study Material - 25
TET Study Material - 24
TET Study Material - 23 TET Study Material - 22
TET Study Material - 21 TET Study Material - 20 TET Study Material - 19
TET Study Material - 18
TET Study Material - 29
TET Study Material - 28
TET Study Material - 27
TET Study Material - 26
TET Study Material - 25
TET Study Material - 24
TET Study Material - 23 TET Study Material - 22
TET Study Material - 21 TET Study Material - 20 TET Study Material - 19
TET Study Material - 18
TET Study Material - 15
TET Maths Material - 14
TET Science Material - 13
TET Maths Material - 12
TET Chile & Psychology Material - 11
TET Tamil Material - 10
TET Study Material - 9
TET Study Material - 8
TET Study Material - 7
TET Study Material - 6
TET Study Material - 5
TET Study Material - 4
TNPL மூலம் நோட்டுப் புத்தகங்கள்
தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ / மாணவியர் களுக்கு TNPL மூலம் நோட்டுப் புத்தகங்கள் பெற்று வழங்க தேவைப் பட்டியல் கோரி உத்தரவு.
நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் கல்விக்கடன்: ஐகோர்ட்
"நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும்,
வங்கிகள், கல்விக்கடன் வழங்க வேண்டும்" என, மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
நூலகங்களுக்கு, புத்தகங்களை விற்பனை - 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
புதிய பள்ளிக் கட்டடப் பணிகளில் நிதியின்றி இழுபறி
இலங்கை வீரர்கள் பங்கேற்கும் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியை தமிழக அரசு நடத்தாது: ஜெ.அதிரடி அறிவிப்பு
இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது
ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர்
ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம்: ஜனாதிபதி
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி
வைத்து ஜனாதிபதி பிரணாப் பேசுகையில்: பணவீக்கம் குறைந்த போதிலும், வளரும்
நாடுகளில் பொருளாதார மீட்சி மந்தமாக உள்ளது.
கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும் குழந்தைகளின் கல்வியின்பால் அரசு காட்டும் அக்கறை
கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும் குழந்தைகளின்
கல்வியின்பால் அரசு காட்டும் அக்கறை மற்றும் இச்சமூகத்தின் எதிர்கலமே
குழந்தைகள்தான் என்ற நம்பிக்கையில் கல்விக்கான முழூ செலவையும் அரசே
ஏற்றுள்ளது.
தொடர்ச்சியன ஆசிரியர் நியமனம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு
வசதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதி போன்றவற்றை பார்க்கும் போது இன்றைய
ஆட்சி குழந்த்தகளுக்கு பொற்கால ஆட்சி என்றே கூறலாம்.
அரசு வேலைவாய்பு! – இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை
வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில்
இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர்
தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு
முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள
அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும்
புதிய ஆன் லைன் சாப்ட்வேர் “சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய
சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
ஆசிரியர் நியமனத்திற்கு போலீஸ் நற்சான்றிதழ் தேவை
"ஆசிரியர் நியமனத்திற்கு, போலீசாரிடமிருந்து நற்சான்றிதழ் கடிதம் பெற்று
வந்தால் மட்டுமே சாத்தியம்" என்ற நடைமுறையை அறிமுகப்படுத்த, ஆந்திர அரசு
முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 தத்கால் தேர்வு - கூடுதல் விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய வேண்டும்
பிளஸ் 2 பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, "தத்கால்" திட்டத்தில்
விண்ணப்பித்த தேர்வர்கள், உரிய இணைப்புகளுடன், மேலும் ஒரு விண்ணப்பத்தை
பூர்த்தி செய்து, 22,23 தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில்
சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிநியமனம் இழுபறி
அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர் மற்றும்
பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் பணி நியமனம், 4
மாதங்களாக, இழுபறியில் உள்ளது. தேர்வு பெற்றவர்கள், எப்போது வேலை
கிடைக்கும் என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு - சிறப்பான ஏற்பாடுகளை செய்ய அமைச்சர் உத்தரவு
"பிளஸ் 2 தேர்வில் எவ்வித குளறுபடியும் இன்றி ஏற்பாடுகள் செய்யப்பட
வேண்டும்" என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் சிவபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 1ம் தேதி துவங்குகின்றன.
8.50 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். கடந்தாண்டு, 1,500
தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இத்தாண்டு, 2,000 மையங்களில் தேர்வு நடத்த
ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில்,
அமைச்சர் சிவபதி, "பிளஸ் 2 தேர்வில், எவ்வித குளறுபடிகளும் இன்றி,
மாணவர்களின் நலன் பாதிப்பின்றி, தேர்வுகள் நடைபெற வேண்டும்&' என
அறிவுறுத்தி உள்ளார்.
மாணவர்களின் விழிப்புணர்வை அதிகரிக்க நகரும் அருங்காட்சியகம்
பள்ளி, கல்லூரி மாணவர்களிடம், நம் நாட்டின் பாரம்பரியம் குறித்த
விழிப்புணர்வை அதிகரிக்க, நகரும் அருங்காட்சியகம் அமைக்க,
அருங்காட்சியகங்கள் துறை முடிவு செய்துள்ளது.
பள்ளிகளில் பாலியல் கல்வி?
டில்லி கற்பழிப்பு சம்பவத்தில், இளஞ்சிறார் ஒருவன் குற்றவாளியாக
சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நீதிபதி வர்மா குழு சமர்பித்த
அறிக்கையில், "நாடு முழுவதும் பாலியல் வன்முறை சட்டம் கடுமையாக்கப்பட
வேண்டும். பழைய பள்ளிப் பாடத்திட்டத்தை சீரமைத்து, பாலியல் கல்வியை ஒரு
பகுதியாக சேர்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
நர்சரி பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., பொருந்துமா? - மத்திய அரசு தகவல்
நர்சரி பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டம் ( ஆர்.டி.இ.,) பொருந்தாது,
நர்சரி பள்ளி சேர்க்கை குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம்
என்று மத்திய அரசு, டில்லி ஐகோர்டில் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 10.5 லட்சம் பேர் பங்கேற்பு!
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள், மாநிலம் முழுவதும் துவங்கின. இதில், 10.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
இந்திய கடற்படையில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும்?
கேடட் என்ட்ரி (யு.பி.எஸ்.சி., நடத்தும் என்.டி.ஏ., மூலமாக) பிளஸ் 2ல்
இயற்பியல் மற்றும் கணிதம் படித்து 16 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.