"மாணவர்களிடம் இருந்து, கூடுதலாக வசூலித்த, கல்விக் கட்டணத்தை,
திருப்பிச் செலுத்த வேண்டும் என, தனியார் பள்ளிக்கு உத்தரவிட்டது சரிதான்"
என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
பத்தாம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் அரையாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட சில சந்தேகங்களுக்கு தேர்வுத்துறை இயக்ககத்தால் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது .
நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வின் வினாத்தாளில் ஏற்பட்ட சில சந்தேகங்களுக்கு கீழ்வரும் தெளிவுரை வழங்கப்படுகிறது.
சந்தேகம் -1
பிரிவு-அ -வில் இடம்பெறும் 15 வினாக்களும் பத்தாம் வகுப்பு கணிதப்பாட நூலின் ஒவ்வொரு அலகின் முடிவிலும் தொகுத்தளிக்கப்பட்டுள்ள வினாக்களிலிருந்து மட்டுமே கேட்கப்படுமா?
10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு
கல்வித்துறையில் கருணை அடிப்படையில் பணி: 900 பேர் காத்திருப்பு
பள்ளி கல்வித்துறையில், கருணை அடிப்படையில் பணி பெற, 10 ஆண்டுகளுக்கும்
மேலாக, 900 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பணி ஒதுக்கீடு செய்த,
541 பேர், பணி நியமன உத்தரவு கிடைக்காமல், பல மாதங்களாக தவித்து
வருகின்றனர்.
பாட புத்தகங்கள் தட்டுப்பாடு: டி.இ.டி., தேர்வு எழுதுவோர் திண்டாட்டம்
பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் கிடைப்பதில், கடும்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில், டி.இ.டி., தேர்வு நடைபெற
இருப்பதால், தேர்வெழுதத் திட்டமிட்டுள்ள தேர்வர்கள், பாடப் புத்தகங்கள்
கிடைக்காமல், திண்டாடி வருகின்றனர்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவு
பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு
சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தகவல்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் அவர்களுக்கு
எந்த பலனும் இல்லை என கூறுகின்றனர். இந்த திட்டம் இரத்து செய்யப்படும் என
ஏற்கனவே அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதையும் அரசு ஊழியர், ஆசிரியர்
சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத
பணம் எங்கே போகிறது என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில்
அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திட்டத்தை இரத்து செய்ய
வேண்டும் என எழுப்பட்ட கேள்விக்கு மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள்
கீழ்வரும் பதிலளித்துள்ளார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. எனினும் இத்திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. எனினும் இத்திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தனி தேர்வு: சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
மார்ச்சில் நடக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத
விரும்பும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக
விண்ணப்பிக்கலாம். தேர்வெழுத விரும்புபவர்கள், www.dge.tn.nic.in என்ற
இணையதளத்தில், 11ம் தேதி முதல், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
துணைவேந்தர் ஓய்வு வயது: சட்ட திருத்த மசோதா தாக்கல்
அண்ணா பல்கலை துணைவேந்தரின் ஓய்வு வயதை, 65லிருந்து, 70 ஆக உயர்த்தும்,
சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அரசு தொடக்க பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை
அரசு தொடக்கப் பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை
அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தவும்,
பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள்
வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சி.ஏ.,வில் சாதித்த பிரேமாவிற்கு பாராட்டு விழா ஏற்பாடு
தேசிய அளவில், சி.ஏ,.தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்த
பிரேமாவிற்கு, பாராட்டு விழா நடத்த, சொந்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து
வருகின்றனர்.
ஆசிரியர்களின் திறன் கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்
"நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன், எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில் உள்ள, முக்கிய
பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்," என பிரதமர் மன்மோகன் சிங்
பேசினார்.
ஒரு பல்கலை., கூட சர்வதேச தரத்திற்கு இல்லையே: பிரதமர்
நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள்
திருப்திகரமான வகையில் இயங்கவில்லை. உலகிலுள்ள தரமான, 200
பல்கலைகழகங்களில், இந்திய பல்கலைகழகம் எதுவும் இடம் பெறவில்லை; இந்த நிலை
மாற வேண்டும்.
தரத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும், பல்கலைகழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலகமும் கம்யூட்டர் மயமாக்கப்பட வேண்டும்
உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் கம்ப்யூட்டர் மயமாக்கப்படாததால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே, பிற அலுவலங்களைப் போல்
உதவி தொடக்க கல்வி அலுவலகமும் கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
நடுவண் அரசு 01.01.2004ல் நாடு முழுவதும்
பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு
நடைமுறைப்படுத்தப்பட்டது.
+2 Chemistry - 3 Mark Question & Answers - Study Material
Prepared By, Mr. P. Sakthivel, M.Sc., B.Ed., M.Phil.,
P. Vinayagamoorthy,D.T.Ed., B.Sc., B.Ed.,
P. Saraswathi,D.T.Ed., B.Sc.,
Avalur, Kanchipuram District.
Junior Asst & Lab Asst Non Teaching Posts Alloted to RMSA Upgraded High Schools.
(Without Watermark GO will Publish Tomorrow)
2009-10 ல் ஆர்.எம்.எஸ்.ஏ
மூலம் தரம் உயர்த்தப்பட்ட 200 உயர்நிலைப்பள்ளிகளுக்கு 200 ஆய்வக உதவியாளர் பணியிடம்
அரசாணை 67 நாள் 16.03.2012 மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2010-11 ல் ஆர்.எம்.எஸ்.ஏ
மூலம் தரம் உயர்த்தப்பட்ட 344 உயர்நிலைப்பள்ளிகளுக்கு 344 ஆய்வக உதவியாளர் பணியிடம்
மற்றும் 344 இளநிலை உதவியாளர் பணியிடம் அரசாணை 67 நாள் 16.03.2012 மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Ele HM & Middle HM's 10 Days Training Stoped.
தொடக்கப்பள்ளி
மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கப்பட்டுவரும்
10 நாள் உறைவிடமில்லா பயிற்சி மாநில திட்ட இயக்குநர் உத்தரவின் பேரில் தற்காலிகமாக
இரத்து செய்யப்பட்டுள்ளது.
RMSA - 9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை.
9 மற்றும் 10ஆம் வகுப்பு பாடம் நடத்தும் பட்டதாரிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமுக அறிவியல் ஆகிய பாடங்களில் 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடைப் பயிற்சி தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களே தாழ்வு மனப்பான்மை உள்ளவரா நீங்கள்?
பெரும்பாலான மாணவர்கள் தன்னை பற்றி மனதில் நான்
இப்படி தான்? எனக்கு திறமையில்லை? என்னால் முடியாது? .... என்ற தாழ்வான
கருத்து மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.
டென்செட் நுழைவுத்தேர்வு அறிவிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டென்செட் -2013 நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.