பெண்களின் கல்வி உரிமைக்காக, குரல் கொடுத்ததால், தலிபான்களால்
சுடப்பட்டு, உயிர் பிழைத்த பாகிஸ்தான் சிறுமி, மலாலாவின் பெயர், நோபல்
பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
பருவநிலை மாற்றத்தை மாணவர் அறிய புதிய கையேடு
பள்ளி மாணவர்கள், பருவநிலை மாற்றம் குறித்து அறிவதற்கு, உலக இயற்கை
நிதியம், ஆசிரியர்களுக்கான புதிய கையேடு தயாரித்துள்ளது. இதில், எளிய
வகையில், மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், செய்முறை பயிற்சிகள்
கொடுக்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளில் தொடரும் விதிமுறை மீறல் - Dinamalar
மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1
மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டுக்கான பாடங்களை இப்போதே நடத்த
துவங்கியுள்ளனர்.
உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?
இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டுநண்பர்களுடன்
பகிரவும். நன்றி.
3687 காலியிடங்களுக்கு 3.75 லட்சம் பேர்: குரூப் 2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகும்.
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-2 தேர்வை ஆகஸ்டு
12-ந் தேதி நடத்தியது.
ஜூன் மாதம் டி.இ.டி. தேர்வு: 15 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு
இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு
முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம்
ஆசிரியர்களை, புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறையில் 561 இளநிலை உதவியாளர்கள் நியமனம்
பள்ளி கல்வித் துறையில், 561 இளநிலை
உதவியாளர்கள், நேற்று, பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சரிவு? என்ன செய்யலாம்?
தமிழ்ப்பள்ளி என்பது ஒரு கழகம் (Institution)
இங்கிருந்துதான் தமிழ், தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து சமாச்சாரங்களும்
உருவாக்கப்பட்டு வியாபித்து ஆலமரமாய் உருவெடுக்கின்றன.
சம்பள முரண்பாட்டை நீக்க சிறப்பாசிரியர்கள் வலியுறுத்தல்
அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்
சம்பளத்திற்கும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி இடைநிலை மற்றும்
சிறப்பாசிரியர்களுக்கும் உள்ள சம்பள முரண்பாட்டை நீக்க வழிவகை செய்யும்,
அரசாணை 216ஐ,கல்வித்துறை அமல்படுத்த வேண்டும் என,
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பணி ஓய்வு இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்
சங்கம் வலியுறுத்தி உள்ளது.
Latest PayRoll Software - 9.0 now available.
ECS - Pay Roll Software new updated version 9.0 now released- Soon it will update to 9.1 E-pay roll Version within one or two Months. - Click Here
Special Recruitment of Computer Instructor 2006 - 07 - Re-examination Individual Query
மாறுகிறது பிளஸ் 2 பாடத்திட்டம்: கல்வியாளர்களிடம் கருத்து கேட்பு
தற்போதுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றி, அடுத்தாண்டு முதல்
புதிய பாடதிட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி ஆரம்பம்
தமிழகத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட 29 ஆயிரம் பட்டதாரி ஆசிரிய,
ஆசிரியைகளுக்கு இன்று (1ம் தேதி) பயிற்சி ஆரம்பமாகிறது. இதற்காக அரசு 2
கோடியே 39 லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளநிலை உதவியாளர்கள் நியமனம்: பிப்ரவரி 2ல் கலந்தாய்வு
பள்ளி கல்வித்துறையில், 554 இளநிலை உதவியாளர்களை, பணி நியமனம்
செய்வதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் நடக்கின்றன.
120 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு
ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு தேர்வு எழுதியவர்களில்
இருந்து, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் பட்டியலை, நேற்றிரவு, ஆசிரியர்
தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) வெளியிட்டது.
கருவூலங்க்கள் கணினிமயம்: ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்
கருவூலகங்கள் கம்ப்யூட்டர் மயமாவதால், பழைய அரசு ஆணைகள் தேவைப்படுகிறது.
இது, இல்லாத பட்சத்தில், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்
ஏற்படும் நிலை உள்ளது.
TAMILNADU PUBLIC SERVICE COMMISSION - ANNUAL RECRUITMENT PLANNER 2013 - 14
தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வு அட்டவணையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்டது.
வேலைக்கு படிப்பு போதாது தகுதியும் இருக்க வேண்டும் - TET Judgement
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து
செய்யக்கோரி, பள்ளி நிர்வாகிகள் பலர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல்
செய்தனர். மனுக்களில், எங்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
காலியாக உள்ளன.
பிளஸ் 2: இந்த ஆண்டு கூடுதலாக 70 தேர்வு மையங்கள்
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக
70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.
10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு எப்போது?
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, செய்முறைத் தேர்வு நடக்கும்
தேதியை, நேற்று வரை, தேர்வுத்துறை அறிவிக்கவில்லை. இதனால், மாணவ, மாணவியர்
மத்தியில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தனித்தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ,
மாணவியரின் முடிவுகள், இன்று, தேர்வுத்துறை இணையதளத்தில்
வெளியிடப்படுகிறது.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: பிப்ரவரி 1ம் தேதி துவக்கம்
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு, நாளை துவங்குகிறது. 4
லட்சம் மாணவ, மாணவியர், செய்முறைத் தேர்வில் பங்கேற்கின்றனர். இந்த
தேர்வுப் பணிகளில், முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
5 பள்ளிகளை மூட முடிவு: 10 பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி
பத்திற்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம்
திருவாடானை ஒன்றியத்தில், ஐந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளை மூட
முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை
ஆரம்பிக்கவும், கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நிப்ட் வழங்கும் படிப்புகளும், நுழைவுத் தேர்வுகளும்
கடந்த 1986ம் ஆண்டு, நிப்ட் மையம் டெல்லியில் மட்டுமே ஒன்று இருந்தது.
ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கே, மேகாலயா
மாநிலம் ஷில்லாங்கிலிருந்து, தென்மேற்கே கேரள மாநிலம் கண்ணூர் வரையிலும்,
புபனேஷ்வரிலிருந்து, இமாச்சல பிரதேசம் கங்ரா வரையிலும், நிப்ட் மையங்கள்
பரவியுள்ளன.