அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு, டிஜிட்டல் நூலக இணைப்பு
வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 100
கல்லூரிகளில், இத்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
மாணவர் விடுதிக்கு சொந்த கட்டடம்: ரூ.50 கோடி ஒதுக்கீடு
"பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்
மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான, 56 விடுதிகளுக்கு, 50 கோடி
ரூபாயில், சொந்த கட்டடம் கட்டப்படும்" என முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?
கம்ப்யூட்டர் என்றாலே ஆங்கிலத்திலேயே இயங்கக்கூடியது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
"கற்பித்தலை எளிமையாக்கினால் கணிதமும் இனிக்கும்"
வாழ்க்கையில் எல்லாமே ஒரு கணக்கு தான். இசை கூட ஒரு கணக்கின்
அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆனால் இந்த கணக்கு பாடம் மட்டும்
பெரும்பாலோருக்கு கசக்கும் மருந்தாகி விடுகிறதே ஏன்?
ஐ.ஏ.எஸ்., மாணவர்களுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு
2011-12ம் ஆண்டு நடந்த, ஐ.ஏ.எஸ்., தேர்வில், மனிதநேய மையத்தில் படித்த,
34 பேர் தேர்வு பெற்றனர். இவர்களில், ஏழு பேருக்கு, ஐ.ஏ.எஸ்., பணி
கிடைத்தது.
8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை: அரசு பள்ளி ஆசிரியை சாதனை
சாட்டை திரைப்படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித கிலியை
ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும்
ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு.
அங்கன்வாடிகளுக்கு விளையாட்டு பொருள்: ரூ.3.59 கோடி ஒதுக்கீடு
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அங்கன்வாடி மையங்களுக்கு,
3.59 கோடி ரூபாய் செலவில், பாடம் சம்பந்தப்பட்ட விளையாட்டு பொருட்கள்
வழங்கப்படுகின்றன.
அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்: வரும் கல்வியாண்டில் அமல்
அனைத்துக் கல்லூரிகளிலும், ஒரே பாடத் திட்டத்தை அமல் செய்யும் முறை,
வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான, பணிகளை, பல்கலைக் கழக
பாடத் திட்டக் குழுக்கள் துவங்கியுள்ளன.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ( 9th & 10th Handling Teachers ) பிப்ரவரி 1 முதல் பயிற்சி
தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,
புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் RMSA மூலமாக 311 மையங்களில்
வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது.
கவனிக்க தவறிய இந்திய கணித மேதை காப்ரேகர்
பூச்சியத்தை கண்டறிந்து
கணிதம் தழைத்தோங்க இந்தியா உதவினாலும் ஆர்யப்பட்டர், பாஸ்கரர்,
பிரம்மகுப்தர், சீனிவாச இராமானுஜம் போன்ற ஒரு சில இந்திய கணிதமேதைகளே புகழ்
அடைந்தனர் . அவர்களின் வரிசையில் கணிதத்தில் பல ஆய்வுகள் செய்த காப்ரேகர் எனும் இந்திய கணிதமேதையை கவனிக்க தவறிவிட்டோம் வாருங்கள் நண்பர்களே அவரின் வரலாற்றினை புரட்டிப்பார்ப்போம்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil ஊக்க ஊதியம் என்று முதல் வழங்கப்படும் ?
பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil ஊக்க ஊதியம் என்று முதல் வழங்கப்படும் ? என்ற குழப்பம் ஆசிரியர்களிடையே நீடித்து வருகிறது.
பிப்ரவரி 15 வரை இணையத்தில் மாணவ, மாணவியர் விவரம் (EMIS - Data Entry ) பதிய அவகாசம் நீட்டிப்பு செய்ய முடிவு - Dinamalar
மாணவ, மாணவியரின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால
அவகாசம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு,
அவகாசத்தை நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
"வெறும் வயிற்றுடன் இளைஞர்கள் கனவு காண முடியாது"
"வெறும் வயிற்றுடன் இளைஞர்கள் கனவு காண முடியாது. தங்களுக்கு நன்மையானதை
இந்த அரசு செய்யுமா என்ற ஏக்கமும், சந்தேகமும் இளைஞர் பட்டாளத்திற்கு
உள்ளது. தேவையான சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும்" என
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.
ஓய்வூதியதாரர்கள் "ஆதார்' விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்
ஓய்வூதியதாரர்கள் "ஆதார்' அடையாள அட்டை விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியதை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ.) கட்டாயமாக்கியுள்ளது.
இதுகுறித்து இ.பி.எஃப்.ஓ. வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில்:ஓய்வூதியதாரர்களின் விவரங்களை அறிந்து, அவர்களுக்கான சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் அனைவரின் "ஆதார்' அடையாள அட்டை விவரங்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரேயொரு மாணவிக்கு 2 ஆசிரியர்கள்: அரசு பள்ளி மூடல் எப்போது?
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, டி.கிளியூர்
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஒரேயொரு மாணவி மட்டும் படித்து
வருகிறார். இவருக்காக, தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள், ஒரு
சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ் வழியில் படித்து சாதித்தது பெருமை: சி.ஏ., மாணவி நெகிழ்ச்சி
"பள்ளிக் கல்வியை தமிழ் வழியில் படித்து, "சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்"
தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,' என,
மும்பையில் ஆட்டோ ஓட்டும் தமிழகத்தை சேர்ந்தவரின் மகள் பிரேமா
நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Regular பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத்தேர்வு (Sup-Exam) முடிவுகள் வெளியீடு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள,
கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு,
கடந்த டிசம்பரில் நடந்தது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று,
வெளியிடப்படுகிறது.
புக்கர் பரிசுக்கான இறுதிபட்டியலில் ஒரே ஒரு இந்தியர்
சிறந்த ஆங்கில நாவலுக்கு வழங்கப்படும் புக்கர் பரிசுக்கான
இறுதிப்பட்டியலில் கன்னட எழுத்தாளர் யு.ஆர்.ஆனந்தமூர்த்தி உள்ளிட்ட 10 பேர்
தேர்வு இடம்பிடித்துள்ளனர்.
10th Maths Study Material
Prepared By Mr.N.Krishnamoorthy,M.Sc.,B.Ed.,M.Phil.,
GHS - Kondappanayanapalli,
Krishnagiri District.