Half Yearly Exam 2024
Latest Updates
ஒரேயொரு மாணவிக்கு 2 ஆசிரியர்கள்: அரசு பள்ளி மூடல் எப்போது?
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, டி.கிளியூர்
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஒரேயொரு மாணவி மட்டும் படித்து
வருகிறார். இவருக்காக, தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள், ஒரு
சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ் வழியில் படித்து சாதித்தது பெருமை: சி.ஏ., மாணவி நெகிழ்ச்சி
"பள்ளிக் கல்வியை தமிழ் வழியில் படித்து, "சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்"
தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,' என,
மும்பையில் ஆட்டோ ஓட்டும் தமிழகத்தை சேர்ந்தவரின் மகள் பிரேமா
நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Regular பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத்தேர்வு (Sup-Exam) முடிவுகள் வெளியீடு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள,
கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு,
கடந்த டிசம்பரில் நடந்தது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று,
வெளியிடப்படுகிறது.
புக்கர் பரிசுக்கான இறுதிபட்டியலில் ஒரே ஒரு இந்தியர்
சிறந்த ஆங்கில நாவலுக்கு வழங்கப்படும் புக்கர் பரிசுக்கான
இறுதிப்பட்டியலில் கன்னட எழுத்தாளர் யு.ஆர்.ஆனந்தமூர்த்தி உள்ளிட்ட 10 பேர்
தேர்வு இடம்பிடித்துள்ளனர்.
10th Maths Study Material
Prepared By Mr.N.Krishnamoorthy,M.Sc.,B.Ed.,M.Phil.,
GHS - Kondappanayanapalli,
Krishnagiri District.
RTE 2009 Awareness Competitions to 1 to 11 std Students
மாணவர்களின் பன்முகத்திறன்களை வளர்த்தல் மூலம் கட்டாய கல்வியுரிமை சட்டம் 2009 சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த தொடக்க மற்றும் பள்ளிகல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 11 வகுப்பு மாணவர்களுக்கு (10 வகுப்பை தவிர்த்து) பாடல், பேச்சு, கட்டுரை,நாடகம், ஓவியம் மற்றும் வினாடிவினா போட்டிகளை பள்ளி/ வட்டாரம்/ மாவட்ட அளவில் நடத்தி பரிசுகள் வழங்க வழிக்காட்டுதல் நெறிமுறைகள் மற்றும் போட்டி தலைப்புகள் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு
டீச்சர்ஸ் லேப் அமைப்பில் பயிற்சியுடன் ஆசிரியர் பணி
சென்னையில் செயல்பட்டு வரும் டீச்சர்ஸ் லேப் அமைப்பு ஆசிரியர் பணியில் ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து டீச்சிங்ஃபெல்லோஷிப் என்ற பயிற்சித் திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்து பணி வழங்கி வருகிறது.
New TAX Calculator - Work Sheet for 2012-13.
Thanks to Mr. MANOGAR .P
VOCATIONAL TEACHER
GOVT HR SEC SCHOOL
KUNNAGAMPOONDI
T.V.MALAI DT-604501
VOCATIONAL TEACHER
GOVT HR SEC SCHOOL
KUNNAGAMPOONDI
T.V.MALAI DT-604501
10th Standard Maths Study Material
Prepared By - Mrs. JAYANTHA SHREE B.Sc., B.Ed.,
B.T. Asst., (Maths)
Govt High School,
Periya Thallapadi.
Krishnagiri District.
Krishnagiri District.
6 வது பொருளாதார கணக்கெடுப்பு - Details
6 வது பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இப்பணிக்கு பிப்ரவரி - 2013 இல் பயிற்சி வழங்கப்பட்டு மே - 2013 இல் பனி துவங்க உள்ளது.
10th Students Bank Account Details Entry to www.TNDSE.Com - Instruction
www.Tndse.Com வலைத்தளத்தில் சிறப்பு ஊக்கத்தொகை பெறுவதற்காக 12 ஆம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை பதிவு செய்ய 31.01.2013 இறுதி நாளாக இயக்குனரகம் அறிவித்துள்ளது.
PG Commerce Promotion - Instruction.
01.01.2013 நிலவரப்படி வணிகவியல் பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.1992 ஆண்டு வரை தகுதி பெற்ற ( ஒரே பாடம் ) தொழிற் கல்வி ஆசிரியர்களின் விவரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும் என இயகுனரகதால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
11, 12ம் வகுப்புகளுக்கு வரைவு பாடத்திட்டம்: பிப்., 13ல் வெளியீடு
அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டம்
அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்காலிக வரைவு பாடத் திட்டங்கள்,
பிப்., 13ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில்
வெளியிடப்படுகிறது.
மாணவ, மாணவியரின் தொடரும் மரணங்கள்: மெட்ரிக் பள்ளி அதிகாரிகள் ஆலோசனை
தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அவ்வப்போது மரணம் அடைவதை
தடுப்பது குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக அதிகாரிகள், ஆலோசனை
நடத்தினர்.
உ.பி.,யில் 15 லட்சம் பேருக்கு லேப்-டாப் வழங்க அனுமதி
தமிழகத்தைப் போலவே, உ.பி.,யிலும், மாணவர்களுக்கு இலவச, லேப்-டாப் வழங்குவதற்கு, அம்மாநில அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சி.ஏ., தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு குவிகிறது உதவி
அகில இந்திய அளவில், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் தேர்வில், முதலிடம்
பிடித்த, தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகள் பிரேமாவுக்கு, தி.மு.க.,
தலைவர் கருணாநிதி, 1 லட்சம் ரூபாய், மத்திய அமைச்சர் வாசன், 5 லட்சம்
ரூபாயும் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.