Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிப்ரவரி முதல் வாரத்தில் செட் தேர்வு முடிவு


          கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு(செட்) முடிவுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என பாரதியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

RTE 2009 Awareness Competitions to 1 to 11 std Students

         மாணவர்களின் பன்முகத்திறன்களை வளர்த்தல் மூலம் கட்டாய கல்வியுரிமை சட்டம் 2009 சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த தொடக்க மற்றும் பள்ளிகல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 11 வகுப்பு மாணவர்களுக்கு (10 வகுப்பை தவிர்த்து) பாடல், பேச்சு, கட்டுரை,நாடகம், ஓவியம் மற்றும் வினாடிவினா போட்டிகளை பள்ளி/ வட்டாரம்/ மாவட்ட அளவில் நடத்தி பரிசுகள் வழங்க வழிக்காட்டுதல் நெறிமுறைகள் மற்றும் போட்டி தலைப்புகள் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு

ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் விளக்கமளிக்கும் இணையதளம்


         ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் பல விளக்கமளிக்க ஓர் இணையதளம் உள்ளது. இந்த இணையதளம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ளது.
 

கல்வி நிறுவனங்களுக்கு தாற்காலிக சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது சட்டவிரோதமானது


         தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு தாற்காலிக சிறுபான்மையின அந்தஸ்து வழங்கப்படுவது சட்ட விரோதமானது என்று தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான ஆணையத்தின் தலைவர் நீதிபதி சித்திக்
கூறினார். 
 

பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரம் ஆன்லைனில் பதிவேற்றும் பணி வரும் 28.01.2013 வரை நீடித்து அரசுத் தேர்வுத்துறை உத்தரவு.



           வருகிற மார்ச் 2013 ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்ய அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்  துறை


டீச்சர்ஸ் லேப் அமைப்பில் பயிற்சியுடன் ஆசிரியர் பணி



      சென்னையில் செயல்பட்டு வரும் டீச்சர்ஸ் லேப் அமைப்பு ஆசிரியர் பணியில் ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து டீச்சிங்ஃபெல்லோஷிப் என்ற பயிற்சித் திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்து பணி வழங்கி வருகிறது. 


அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை, டிஸ்மிஸ் செய்யும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்


 
      கட்டாயக் கல்வி சட்டத்திற்கு எதிராக (ஆர்.டி.இ.,), அரசு உதவிபெறும் பள்ளிகளில், பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை, டிஸ்மிஸ் செய்யும் முடிவை, கல்வித்துறை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
 

கூடுதல் டிஇஓக்கள் நியமிக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தலைமையாசிரியர்கள் 29ம் தேதி போராட்டம்


           மாவட்டக் கல்வி அலுவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தலைமையாசிரியர்கள் வரும் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
 

மனோன்மணியம் பல்கலையின் பி.ஏ., தமிழ் பாடத்திட்டத்தில் மாற்றமா?


      மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தனது பி.ஏ., தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பாடத்திலிருந்து, ஆப்ஷனல் பேப்பர்களான பெண்ணியம், தலித்தியம் மற்றும் பெரியார் தியரிகள் ஆகியவற்றை நீக்குவது பற்றி திட்டமிட்டு வருகிறது. இந்த முடிவு, சமூக ஆர்வலர்கள் மத்தியில், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 

New TAX Calculator - Work Sheet for 2012-13.




Thanks to Mr. MANOGAR .P
VOCATIONAL TEACHER
GOVT HR SEC SCHOOL
KUNNAGAMPOONDI
T.V.MALAI DT-604501

10th Standard Maths Study Material



Prepared By - Mrs. JAYANTHA SHREE B.Sc., B.Ed.,
B.T. Asst., (Maths)
Govt High School,
Periya Thallapadi. 
Krishnagiri District. 


SSLC 2013 Nominal Roll - Online Entry Details Extend to 28.01.2013




        



6 வது பொருளாதார கணக்கெடுப்பு - Details


         6 வது பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இப்பணிக்கு பிப்ரவரி - 2013 இல் பயிற்சி வழங்கப்பட்டு மே - 2013 இல் பனி துவங்க உள்ளது. 

10th Students Bank Account Details Entry to www.TNDSE.Com - Instruction

www.Tndse.Com வலைத்தளத்தில் சிறப்பு ஊக்கத்தொகை பெறுவதற்காக 12 ஆம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை பதிவு செய்ய 31.01.2013 இறுதி நாளாக இயக்குனரகம் அறிவித்துள்ளது.

PG Commerce Promotion - Instruction.


         01.01.2013 நிலவரப்படி வணிகவியல் பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.1992 ஆண்டு வரை தகுதி பெற்ற ( ஒரே பாடம்  ) தொழிற் கல்வி ஆசிரியர்களின் விவரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும் என இயகுனரகதால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


11, 12ம் வகுப்புகளுக்கு வரைவு பாடத்திட்டம்: பிப்., 13ல் வெளியீடு


          அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்காலிக வரைவு பாடத் திட்டங்கள், பிப்., 13ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

மாணவ, மாணவியரின் தொடரும் மரணங்கள்: மெட்ரிக் பள்ளி அதிகாரிகள் ஆலோசனை


            தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அவ்வப்போது மரணம் அடைவதை தடுப்பது குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக அதிகாரிகள், ஆலோசனை நடத்தினர்.

உ.பி.,யில் 15 லட்சம் பேருக்கு லேப்-டாப் வழங்க அனுமதி


              தமிழகத்தைப் போலவே, உ.பி.,யிலும், மாணவர்களுக்கு இலவச, லேப்-டாப் வழங்குவதற்கு, அம்மாநில அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சி.ஏ., தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு குவிகிறது உதவி


           அகில இந்திய அளவில், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் தேர்வில், முதலிடம் பிடித்த, தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகள் பிரேமாவுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, 1 லட்சம் ரூபாய், மத்திய அமைச்சர் வாசன், 5 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்புகளை வழங்கும் புதிய படிப்புகள் தொடங்கப்படும்


              தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கும் புதிய படிப்புகள் தொடங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெ.சந்திரகாந்தா கூறினார்.

காமராஜர் பல்கலை வழங்கும் தொலைநிலை பி.எட்., படிப்பு


          காமராஜர் பல்கலைக்கழகம், 2 வருட தொலைநிலைக் கல்வி முறையில், பி.எட்., படிப்பை, 2013-15 கல்வியாண்டில், வழங்குகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சர்வர் பழுதால் EMIS - Data Entry பணி தாமதம்


         மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு தகவல்கள் பதிவேற்றும் பணியில், பள்ளி கணினி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், தேர்வுநேரத்தில், மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
 

பாலியல் புகாரில் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் எதிர்த்து மாணவிகள் மறியல்


     பாலி யல் புகார் தொடர்பான விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவிகள் 1000 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு மிலாடி நபி நாளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


         தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மிலாடி நபி நாளன்று வாக்குச்சாவடி உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் வர வேண்டும் என கல்வித்துறை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
 

பாலியல் குற்றச் செயல்களை தடுக்க ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை


              "பள்ளிகளில் பாலியல் குற்றம்புரியும் ஆசிரியர்கள் நீக்கப்படுவர்" என கல்வித்துறை எச்சரித்துள்ளது.

பெண் குழந்தைகளின் கல்வியானது, தொடக்க கல்விக்குப் பிறகு, அதிகளவில் தடைபடுகிறது


          தேசிய சர்வேயின்படி, நாடு முழுவதும் மொத்தம் 23 கோடி குழந்தைகள், 13 லட்சம் பள்ளிகளில் பயில்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

250 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடம்: கல்வித்துறை யோசனை


            அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள் ஆகியவை, விரைவில் நிரப்பப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive