அரசு பள்ளி மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கு, பல் சம்பந்தமான நோய்கள்
இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இவர்களுக்கு, பல் பரிசோதனை மற்றும்
சிகிச்சை வழங்க, சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
சட்டத்திற்கு முரணாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களை நீக்க முடிவு?
கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்
பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் இருந்து
நீக்குவதற்கு, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை பல்கலையில் மீண்டும் எமிரேட்ஸ் பேராசிரியர் திட்டம்?
பேராசிரியர் பற்றாக்குறையால், தத்தளிக்கும் சென்னை பல்கலையில்,
எமிரேட்ஸ் பேராசிரியர் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, புதிய
துணைவேந்தருக்கு, பேராசிரியர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
பேரிடர் குறித்து எச்சரிக்க மொபைல் போனில் வரைபடம்
"பேரிடர்கள் குறித்த தகவல்களை, மக்களுக்கு முன்கூட்டி தெரிவிக்க, மொபைல்
போனில் வரைபடம் அனுப்பும் வசதியை பயன்படுத்த வேண்டும்,&'&' என,
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சியின்,
ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்
எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஊக்க ஊதியம்
அளிக்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவால்
மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைவர்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை: ஆசிரியர் சங்கம் கோரிக்கை
பொறியியல் கல்லூரிகளுக்கு நடப்பது போல, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், ஒற்றை சாரள முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமூக பிரச்னைகளுக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண வலியுறுத்தல்
"சமூக ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில்,
ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும்,' என, மாநில உயர்கல்வி மன்ற துணைத்
தலைவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சிந்தனையாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலாம் வலியுறுத்தல்
"லட்சியம் நிறைவேற தேவையான நான்கு குணங்கள்"
"உழைப்பு, அறிவுத் தேடல், விடாமுயற்சி, தோல்வியை வெல்லும் மனப்பாங்கு
என்ற, நான்கு குணங்கள் இருந்தால் கனவு நனவாகும்,' என்று முன்னாள் ஜனாதிபதி
அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் பணி படிப்பது மட்டுமே: அப்துல்கலாம் அறிவுரை
மாணவர்களின் பணி படிப்பது மட்டுமே, அதை மட்டுமே நீ செய்ய வேண்டும்&'&' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இனி வெளிநாட்டு மொழிகள்
வெளிநாட்டு மொழிகளுக்கான கிராக்கி அதிகரித்து வருவதால், ஐ.சி.எஸ்.இ.
பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், விரும்பும் வெளிநாட்டு
மொழிகளை படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் படிக்கும் பழக்கம் சிறப்பானது
அதிகாலையில் படிக்கும் பழக்கத்தை சிறு
வயதிலிருந்தே மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.21 லட்சம் மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டி
நாகை மாவட்டத்தில் 457 பள்ளிகளைச் சேர்ந்த 1.21
லட்சம் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள்
வழங்கப்படவுள்ளன என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.
பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்.,1ம் தேதி துவக்கம்
பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 1-ம்
தொடங்கி18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை
உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில்
இயற்பியல்,
வேதியியல், கணினி அறிவியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு
செய்முறை தேர்வு பிப்.,1ம் தேதி முதல் பிப்.,18ம் தேதிக்குள் நடத்தி
முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை பரபரப்பு உத்தரவு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்திவைப்பு
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை
நிறுத்திவைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுத் தேர்வு முடியும் வரை விடுப்பு அளிக்கக்கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சமீபத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள்
கூட்டத்தில் அரசு பொதுத் தேர்வு முடியும் வரை ஆசிரியர்களுக்கு விடுப்பு
கொடுக்க கூடாது என கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நன்றி! நன்றி! நன்றி!
நம் பாடசாலை வாசகர்களுக்கு ஒரு உதவி தேவைப்படும் போது - "பிரதிபலன் எதிர்பாராமல் இலவசமாக ஆலோசனை கூறுவதற்கு, இதோ நாங்கள் இருக்கிறோம்" என தங்களின் Cell No , Email Id உட்பட தம் விவரங்களை பதிவு செய்த நம் பாடசாலை தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி! நன்றி! நன்றி!
Mr. Ramesh,
Vocational Instructor,
Pachiyappas Higher Secondary School,
Kancheepuram., Cell: 9445961887
- ncc trk12 January 2013 22:34M.S.DHARANIDHARAN M.SC
NCC COMPUTER EDUCATION
TIRUKOILUR
EMAIL :NCCTRK007@GMAIL.COM,
TIRUKOILUR @ MANALURPET,CELL: 9043189339,9043189339, 8344507519
முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருதவேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு நீதிமன்றம் உத்தரவு.
தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம்
மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை
கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
CELL NO 9865851464
rajtr.2008@rediffmail.com