Half Yearly Exam 2024
Latest Updates
கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்ப கல்வியின் அவசியம்
கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு
பிரச்சாரம்ஆரம்ப கல்வியின் அவசியம், ஆரம்ப கல்வியில் புதுக்கோட்டை
மாவட்டம் பின் தங்கியுள்ளது.
PG TRB REVISED PROVISIONAL SELCTION LIST PUBLISHED NOW.
குரூப் 1 தேர்வு மீண்டும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஜனவரி 27ம் தேதி நடைபெறுவதாக இருந்த குரூப் 1 தேர்வு தற்போது மீண்டும்
ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கணினிக் கல்விக்கு 30 கல்லூரிகளில் மென்திறன் மையங்கள்: நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு
தகவல் தொழில் நுட்பம், மனிதவள மேம்பாடு போன்ற துறைகளில் உருவாகி வரும்
வரும் வேலைவாய்ப்புக்கு ஏற்றபடி, மாணவ, மாணவியர் திறன் உயர்த்தப்பட
வேண்டும்.
RTI - Detail
நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே "SENIORITY"யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது மற்றும் உயர்நிலை/மேல்நிலை நிதியுதவிப்பள்ளிகளில் (6, 7, 8) வகுப்புகளுக்கு பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றுவது குறித்த தகவல் அறியும் உரிமைச்சட்ட கடிதம்.
AEEO to High School HM Promotion
01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 2013-2014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
1 கோடி மாணவர்களின் விவரங்கள் ஜனவரிக்குள் இணையதளத்தில் வெளியீடு
தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகள்,
5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.33 கோடி மாணவர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித்
துறை சேகரித்துள்ளது.
2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம்
மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பினைத்
தொடர்ந்து நடப்பு 2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க
புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் TET - மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை (இடைநிலை) ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க SCERT திட்டம்
(Pls follow after your dist official announcement, date may change as per dist)
SSLC - Nominal Roll Entry & Photo Upload Problem?
ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளலாமே?
முகம் தெரியாத ஒருவருக்கு எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்வது தான் உண்மையில் மிகப்பெரிய சந்தோஷத்தை தரும்.
எனவே 10 ஆம் வகுப்பு மாணவர்களின் Nominal Roll ஐ Peps இணையதளத்தில் பதிவேற்றுவதில் தற்போதுவரை பலருக்கும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதே சமயம் பல்வேறு பள்ளிகளில் வெற்றிகரமாக பதிவேற்றப்பட்டு உள்ளது. எனவே தெரிந்தவர்கள் தெரியாத மற்றவர்களுக்கு உதவலாமே.
1. மாணவர்களின் விவரத்தை இணையத்தில் பதிவேற்றுவது எப்படி?
2. முக்கியமாக மாணவர்களின் புகைப்படத்தை Upload செய்வதில் உள்ள பிரச்சினையை தீர்ப்பது எப்படி?
Follow By Email - Activation Error Rectified.
நமது பாடசாலை வலைதளத்தின் புதிய செய்திகளை உடனுக்குடன் இலவசமாக பெறுவதில் உள்ள Error சரி செய்யப்பட்டு விட்டது.
எனவே புதிய வாசகர்கள் நமது வலைதளத்தின் வலது புறம் உள்ள Follow By Email வசதியை Activate செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் குறித்துக் கவலை இல்லை.
அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம்
என்றாலே அச்சம்தான். குறிப்பாக கிராமத்துக் குழந்தைகள்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க்
பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய
வட்டாரங்கள் தெரிவித்தன.