Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிகப்பு மையினால் திருத்துவது மாணவர்கள் மனதை மிகவும் பாதிக்கிறது: ஆய்வுகள்


       மாணவர்களின் வீட்டுப் பாடம், தேர்வுகள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் சிவப்பு மையினால் திருத்துவது, மாணவர்களின் மனதை மிகவும் பாதிக்கிறதாம். இது லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
 

மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு: இந்த மாத இறுதிக்குள் முடிவு வெளியீடு


          மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பாரதியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
 

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் குறைவு - அதிர்ச்சி தகவல் - Dinamalar

         அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளில் சொல்லி கொள்ளும் அளவிற்கு உள்ளதாகவும் சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 

9th Standard in CCE!


9-ஆம் வகுப்புக்கும் வகுப்புக்கும் வருகிறது முப்பருவத் தேர்வு முறை!

     தமிழ்நாட்டில் இதுவரை ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த முப்பருவத் தேர்வு முறை வரும் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தன்னுடன் இணைப்பு பெற்றுள்ள மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை, தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.



  இதன்மூலம், மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிறப்பான வாசிக்கும் திறனை வளர்ப்பது எப்படி?




    பள்ளிகளில், குழந்தைகளிடம் வளர்க்கப்பட வேண்டிய திறன்களில், அலட்சியப்படுத்தப்படுவதில் முக்கியமான ஒன்றாக திகழ்வது வாசிக்கும் திறன்தான்.

RTI - Detail

    நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே "SENIORITY"யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது மற்றும் உயர்நிலை/மேல்நிலை நிதியுதவிப்பள்ளிகளில் (6, 7, 8) வகுப்புகளுக்கு பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றுவது குறித்த தகவல் அறியும் உரிமைச்சட்ட கடிதம்.

உலகளவிலான கம்ப்யூட்டர் தேர்வில் தமிழக சிறுவன் சாதனை

 
      அமெரிக்காவைச் சேர்ந்த, "மைக்ரோசாப்ட்" நிறுவனம், உலகளவில் நடத்திய கம்ப்யூர்ட்டர் தேர்வில், தமிழக சிறுவன் பிரணவ், முதலிடத்தைப் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
 

AEEO to High School HM Promotion



 

      01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 2013-2014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு 

 

1 கோடி மாணவர்களின் விவரங்கள் ஜனவரிக்குள் இணையதளத்தில் வெளியீடு


      தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.33 கோடி மாணவர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. 
 

2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம்



       மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து நடப்பு 2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க
தொடக்கக்கல்வித்துறை திட்டம். 
 

SSLC - Nominal Roll Entry & Photo Upload Problem?

ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளலாமே?

         முகம் தெரியாத ஒருவருக்கு எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்வது தான் உண்மையில் மிகப்பெரிய சந்தோஷத்தை தரும்

      எனவே 10 ஆம் வகுப்பு மாணவர்களின் Nominal Roll ஐ Peps இணையதளத்தில் பதிவேற்றுவதில் தற்போதுவரை பலருக்கும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதே சமயம் பல்வேறு பள்ளிகளில் வெற்றிகரமாக பதிவேற்றப்பட்டு உள்ளது. எனவே தெரிந்தவர்கள் தெரியாத மற்றவர்களுக்கு உதவலாமே.

1. மாணவர்களின் விவரத்தை இணையத்தில் பதிவேற்றுவது எப்படி?

2. முக்கியமாக மாணவர்களின் புகைப்படத்தை Upload செய்வதில் உள்ள பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

Follow By Email - Activation Error Rectified.


    நமது பாடசாலை வலைதளத்தின் புதிய செய்திகளை உடனுக்குடன் இலவசமாக பெறுவதில் உள்ள Error சரி செய்யப்பட்டு விட்டது. 

     எனவே புதிய வாசகர்கள் நமது வலைதளத்தின் வலது புறம் உள்ள Follow By Email வசதியை Activate செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.


அரசுப் பள்ளிகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் தங்கமணி


         அரசுப் பள்ளிகளை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி கேட்டுக்கொண்டார்.

அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் குறித்துக் கவலை இல்லை.

அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் என்றாலே அச்சம்தான். குறிப்பாக கிராமத்துக் குழந்தைகள். 
 

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம்


       முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 

மார்ச் மாதம் நடராஜ் ஓய்வு: தலைவர் பதவிக்கு கடும் போட்டி


       டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், மார்ச்சில் முடிவதை அடுத்து, இந்தப் பதவியை பிடிக்க, இப்போதே பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளிடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
 
 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தை யில் உடன்பாடு கேரள அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்


          கேரளாவில் அரசு ஊழியர்கள் நடத்தி வந்த காலவரையற்ற வேலை நிறுத்தம், முதல்வர் உம்மன்சாண்டியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. 
 

புத்தக கண்காட்சிக்கு திட்டமிடாமல் வந்தால் ஏமாற்றம்...


         பட்டியல் தயாரித்து வந்து புத்தகங்களை தேடி வாங்கும் பழக்கத்தை, புத்தக சந்தையில் காண முடிகிறது. வெளி மாநிலங்களில் வசிப்போர், குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, முகாமிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

சுயஉதவி குழுவின் தாக்கம்: விவரம் சேகரிப்பு பணியில் மாணவர்கள்


        பெண்களிடம், சுயஉதவி குழு ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்கான களப்பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கம்ப்யூட்டர் வாங்க போகிறீர்களா ?




HP ENVY X2

HP Envy X2 மாடல் வாங்குங்கள்.

திரை Touch Screen Facility with New Windows 8 Operating System உடன் செயல்படும்.

இந்த ஆண்டும் தேர்வு நேரத்தில் மின்வெட்டு அபாயம் - Dinamalar


         கடந்த பொதுத் தேர்வில், மின்வெட்டு பிரச்னை கடுமையாக எதிரொலித்தது. ஜெனரேட்டர்களை வைத்துக் கொண்டு, தேர்வை நடத்தி கல்வித்துறை சமாளித்த போதும், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல், விடைத்தாள் திருத்தும் மையங்களிலும், மின்வெட்டு பிரச்னை எதிரொலித்தது. இந்த ஆண்டு, விரைவில் துவங்க உள்ள பொதுத்தேர்விலும், பிரச்னை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க உதவியாளர் பணி: ஜனவரி 23ல் நேர்காணல்


         கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வரும், 23ம் தேதி கிருஷ்ணகிரி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேர்காணல் நடக்கிறது.

குரூப்-1 தேர்ச்சி மட்டும் போதுமா? பயிற்சி வேண்டாமா...


        அரசின் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று, வனத்துறை அதிகாரிகளாக பொறுப்பேற்கும் இளம் அதிகாரிகளுக்கு, நீலகிரியில் களப்பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டும், இப்பயிற்சியில் பங்கேற்பதில்லை என கூறப்படுகிறது.

மகளிர் முன்னேற்றத்திற்கான அவ்வையார் விருது: விண்ணப்பம் வரவேற்பு


        கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்களுக்கு, 2012-13ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது வழங்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கற்பித்தலில் கவனம் செலுத்த இயலாத நிலை மாணவர்களின் வாசிக்கும் திறன் குறையும் அபாயம்


          பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் வாசிக்கும் திறன் குறைந்து வருவது குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். 
 




பள்ளிக்கூடத் தேர்தல்- நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள்


      'நல்லாசிரியர் விருது ' என ஆண்டுதோறும் அரசு , ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறது.
 

தேர்வுவாரியம் மூலம் தேர்வான 20ஆயிரம் ஆசிரியர்களின் பெயர்நீக்கம்


            அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 20 ஆயிரம் பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.

TET சான்றிதழ் இது போன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

 


TET சான்றிதழ் இது போன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

          ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.



மே மாதத்தில் சேர்க்கை: மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவு



        தமிழகத்தில், அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும், 2013-14ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, மே மாதம் முதல் மேற்கொள்ள வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் வசுந்தராதேவி (பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive