வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை, இந்தியாவில் அனுமதிக்க வழிவகை செய்யும்
சட்ட மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு: பிப்ரவரியில் நேர்காணல்
குரூப்-1 பணியிடங்களுக்கான, எழுத்துத் தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளது.
உங்களின் வாழ்வை விஸ்தரிக்கும் மொழியறிவு!
உலகெங்கிலும் உள்ள 200 நாடுகளில், மொத்தம் 6,800 மொழிகள்
பேசப்படுகின்றன.
பணிவரன்முறை ஆணை
தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப் பணி - பணிவரன்முறை - பதவி உயர்வு மூலம் 513 அரசு மே.நி.பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு பெற்ற நாள் முதல் பணிவரன்முறை செய்து ஆணை.
(Without WaterMark)
பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்களை பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கக் கூடாது - பள்ளிக் கல்வித் துறை
தமிழகத்தில்
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு பிளஸ் 2
தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்களை சேர்க்கக் கூடாது உள்ளிட்ட 10
கட்டளைகள் பிறப்பித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை, 5:00 மணிக்குள் முடித்து, மாணவியரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்' என, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
டில்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட
மருத்துவக் கல்லூரி மாணவி இறந்த சம்பவத்துக்கு பின்,
அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியீடு.
TET மூலம் பணியில்
சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் போணஸ் கிடையாது.
கேட் தேர்வு முடிவுகள் - 10 மாணவர்கள் 100% மதிப்பெண்கள்!
2012ம் ஆண்டின் கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், மொத்தம்
10 பேர் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாணவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை சாயம் தயாரிப்பில் அண்ணா பல்கலை மாணவிகள் அபாரம்
ராசாயன சாயக்கழிவு பிரச்னைக்கு இயற்கை முறையில் சாயங்கள் தயாரிப்பதே
தீர்வாக அமையும் என்ற நோக்கில் அரசு கல்லூரி மாணவிகள் தங்களின்
ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்திய முறை மருத்துவ காலிப்பணியிடங்கள்: அரசுக்கு இயக்ககம் பரிந்துரை
ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள இந்திய முறை மருத்துவ பணியிடங்களை, கவுன்சிலிங் மூலம் நிரப்ப, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நடமாட்டத்தை அறிய மைக்ரோ சிப்: அமெரிக்க கோர்ட் ஒப்புதல்
அமெரிக்க பள்ளிகளில், மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறிய, அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள, "மைக்ரோ சிப்" நடைமுறைக்கு, கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
யாருக்கு எவ்வளவு போனஸ் ? தர ஊதியம் கொண்டு நிர்ணயிக்கப்படும் A, B, C மற்றும் D பிரிவுகள் சார்ந்த அரசாணை
A Grade - தரவூதியம் ரூ.6,600 அதற்கு மேல்
B Grade - தரவூதியம் ரூ.4,400 முதல் ரூ.6599 வரை
C Grade - தரவூதியம் ரூ.1,400 முதல் ரூ.4,399 வரை
D Grade - தரவூதியம் ரூ.1,399 அதற்கும் கீழ்
click here for the Grade Clarification GO 111, Dated 09.08.2010
click here for the Grade Clarification GO 111, Dated 09.08.2010
அரசுப் பணி வேண்டுமா?
தமிழ்நாட்டின் அரசுப் பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும்
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான்.
ஆசிரியர் தரம் என்ன? - Dinamalar
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.,) தேர்ச்சி விகிதம்
தொடர்ந்து குறைந்து வருவது சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தை அதிர்ச்சியடைய
வைத்துள்ளது.
கே.வி.பி., கிளரிகல் தேர்வு ஒரு பார்வை
வங்கிக்கான கிளரிகல் மற்றும் அதிகாரி பணியிடங்களை ஐ.பி.பி.எஸ்., அமைப்பு
நடத்தும் பொது எழுத்துத் தேர்வுகளின் மூலம் நிரப்பும் நடைமுறை அமலுக்கு
வந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆகிவிட்டது.
உயர்கல்வி நிறுவனங்களில் மதிப்பாய்வு முறை அறிமுகம்
ஐஐடி.,கள் மற்றும் ஐஐஎம்.,கள் போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், 5
வருடங்களுக்கு ஒருமுறை, உள்ளார்ந்த துறை ஆய்வுகளை(Internal departmental
reviews) நடத்தும் மற்றும் எக்ஸ்டர்னல் பேனல்(External panel) மூலம்
மதிப்பீடு செய்யப்படும்.
ஐஐஎம்.,களும் கட்டணத்தை உயர்த்துகின்றன!
சமீபத்தில், ஐஐடி.,கள் கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, ஐஐஎம்.,களும் கட்டணத்தை உயர்த்தவுள்ளன.
ஜனவரி 9ல் வெளியாகிறது கேட் தேர்வு முடிவுகள்
கேட் தேர்வு முடிவுகள் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. கடந்த 2012ம் ஆண்டு
அக்டோபர் 11 முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெற்ற கணினி மயமாக்கப்பட்ட கேட்
தேர்வில் நாடு முழுவதும் 2.15 லட்சம் பேர் எழுதினர். அதில் தமிழகத்தின்
பங்களிப்பு 13,121 பேர்.
அண்ணா பல்கலை நடவடிக்கை
பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாட்டின்
பல்கலைகளுக்கு யு.ஜி.சி. உத்தரவிட்டதையடுத்து, அண்ணா பல்கலை அதற்கான
நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
1,167 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவித்தொகை
தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள்
பெறும் முதல், 500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு,
பட்டப்படிப்பு முடியும் வரை, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என,
தமிழக அரசு அறிவித்து உள்ளது.
வங்கித துறையில் ஒரு லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியில்
மட்டும் இந்த நிதி ஆண்டுக்குள், 20 ஆயிரம் புதிய ஊழியர்கள் பணிக்கு தேர்வு
செய்யப்பட உள்ளனர். அதேபோல் 1,200 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட
இருக்கின்றனர்.
"ஒழுக்கம் இல்லாத கல்வியறிவு சமுதாயத்திற்கு தீமை விளைவிக்கும்"
காந்தி கிராமம்: "ஒழுக்கம், நல்ல சிந்தனைகள் இல்லாத கல்வியறிவும், திறமைகளும் சமுதாயத்திற்கு, நன்மையை விட அதிகமான தீமையை விளைவிக்கும்" என காந்திகிராம பல்கலை வேந்தர் ரீனா ஜாப்வாலா பேசினார்.
புதிய கல்வி ஆண்டில் ஆசிரியர் காலி பணி இடங்கள் பதவி உயர்வு, நேரடி நியமனம்
புதிய கல்வி ஆண்டில் ஏற்படும் ஆசிரியர் காலி பணி இடங்களை சிறப்பு பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரைவில் மாணவர்களுக்கு விலையில்லா புவியியல் வரைபடம் (Atlas)
தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தின் மூலமாக தமிழ் மற்றும் ஆங்கில வழி புவியியல் வரைபடம் வழங்கப்பட இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன. 09.01.2013 முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு அது முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர் தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்க உயர் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க, உயர் கல்வி செயலாள ருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
12 DEO & 24 AEEO Posts Fill by Direct Exam, Announcement Expect Soon.
நேரடி தேர்வு மூலம் 24 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் விரைவில் அறிவிப்பு.
ஓய்வூதியம் இல்லையெனில், குடியரசு தினத்தில் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு கடிதம்
எங்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஓய்வூதியம்
கொடுக்கப்படவில்லை. இதனால், வறுமையில் வாடுகிறோம்.