Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இயற்கை சாயம் தயாரிப்பில் அண்ணா பல்கலை மாணவிகள் அபாரம்

     ராசாயன சாயக்கழிவு பிரச்னைக்கு இயற்கை முறையில் சாயங்கள் தயாரிப்பதே தீர்வாக அமையும் என்ற நோக்கில் அரசு கல்லூரி மாணவிகள் தங்களின் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய முறை மருத்துவ காலிப்பணியிடங்கள்: அரசுக்கு இயக்ககம் பரிந்துரை

          ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள இந்திய முறை மருத்துவ பணியிடங்களை, கவுன்சிலிங் மூலம் நிரப்ப, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நடமாட்டத்தை அறிய மைக்ரோ சிப்: அமெரிக்க கோர்ட் ஒப்புதல்

     அமெரிக்க பள்ளிகளில், மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறிய, அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள, "மைக்ரோ சிப்" நடைமுறைக்கு, கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

யாருக்கு எவ்வளவு போனஸ் ? தர ஊதியம் கொண்டு நிர்ணயிக்கப்படும் A, B, C மற்றும் D பிரிவுகள் சார்ந்த அரசாணை

A Grade - தரவூதியம் ரூ.6,600 அதற்கு மேல்

 
B Grade - தரவூதியம் ரூ.4,400 முதல் ரூ.6599 வரை

 
C Grade - தரவூதியம் ரூ.1,400 முதல் ரூ.4,399 வரை 

 
D Grade - தரவூதியம் ரூ.1,399 அதற்கும் கீழ்


click here for the Grade Clarification GO 111, Dated 09.08.2010 

அரசுப் பணி வேண்டுமா?

        தமிழ்நாட்டின் அரசுப் பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான்.

ஆசிரியர் தரம் என்ன? - Dinamalar

     மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.,) தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கே.வி.பி., கிளரிகல் தேர்வு ஒரு பார்வை

        வங்கிக்கான கிளரிகல் மற்றும் அதிகாரி பணியிடங்களை ஐ.பி.பி.எஸ்., அமைப்பு நடத்தும் பொது எழுத்துத் தேர்வுகளின் மூலம் நிரப்பும் நடைமுறை அமலுக்கு வந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆகிவிட்டது.

உயர்கல்வி நிறுவனங்களில் மதிப்பாய்வு முறை அறிமுகம்

      ஐஐடி.,கள் மற்றும் ஐஐஎம்.,கள் போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், 5 வருடங்களுக்கு ஒருமுறை, உள்ளார்ந்த துறை ஆய்வுகளை(Internal departmental reviews) நடத்தும் மற்றும் எக்ஸ்டர்னல் பேனல்(External panel) மூலம் மதிப்பீடு செய்யப்படும்.

ஐஐஎம்.,களும் கட்டணத்தை உயர்த்துகின்றன!

          சமீபத்தில், ஐஐடி.,கள் கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, ஐஐஎம்.,களும் கட்டணத்தை உயர்த்தவுள்ளன.

ஜனவரி 9ல் வெளியாகிறது கேட் தேர்வு முடிவுகள்

           கேட் தேர்வு முடிவுகள் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 11 முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெற்ற கணினி மயமாக்கப்பட்ட கேட் தேர்வில் நாடு முழுவதும் 2.15 லட்சம் பேர் எழுதினர். அதில் தமிழகத்தின் பங்களிப்பு 13,121 பேர்.

அண்ணா பல்கலை நடவடிக்கை

      பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாட்டின் பல்கலைகளுக்கு யு.ஜி.சி. உத்தரவிட்டதையடுத்து, அண்ணா பல்கலை அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

1,167 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவித்தொகை

      தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெறும் முதல், 500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடியும் வரை, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

வங்கித துறையில் ஒரு லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு

        நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் இந்த நிதி ஆண்டுக்குள், 20 ஆயிரம் புதிய ஊழியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் 1,200 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.

"ஒழுக்கம் இல்லாத கல்வியறிவு சமுதாயத்திற்கு தீமை விளைவிக்கும்"

      காந்தி கிராமம்: "ஒழுக்கம், நல்ல சிந்தனைகள் இல்லாத கல்வியறிவும், திறமைகளும் சமுதாயத்திற்கு, நன்மையை விட அதிகமான தீமையை விளைவிக்கும்" என காந்திகிராம பல்கலை வேந்தர் ரீனா ஜாப்வாலா பேசினார்.

புதிய கல்வி ஆண்டில் ஆசிரியர் காலி பணி இடங்கள் பதவி உயர்வு, நேரடி நியமனம்

        புதிய கல்வி ஆண்டில் ஏற்படும் ஆசிரியர் காலி பணி இடங்களை சிறப்பு பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

விரைவில் மாணவர்களுக்கு விலையில்லா புவியியல் வரைபடம் (Atlas)

         தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தின் மூலமாக தமிழ் மற்றும் ஆங்கில வழி புவியியல் வரைபடம் வழங்கப்பட இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன. 09.01.2013 முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு அது முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு மாணவர் கணேசன் குழந்தை விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

        ஈரோடு அருகே வனத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மாணவர் கணேசன் குழந்தை விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர் தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்க உயர் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

        தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க, உயர் கல்வி செயலாள ருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

12 DEO & 24 AEEO Posts Fill by Direct Exam, Announcement Expect Soon.

        நேரடி தேர்வு மூலம் 24 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் விரைவில் அறிவிப்பு.
 

ஓய்வூதியம் இல்லையெனில், குடியரசு தினத்தில் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு கடிதம்

         எங்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை. இதனால், வறுமையில் வாடுகிறோம்.

Panel Preparation - Date Extend from 31.12.1998 to 31.12.2012 for SG to Tamil BT Promotion

        பள்ளிகல்வி துறையில் பணிபுரியும் தகுதியான இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் - தமிழ் உட்பட அனைத்து பாட பட்டதாரி உதவி ஆசிரியராக பதவி உயர்வு பெற 31.12.2012 முடிய உள்ளவர்களின் பட்டியல் தயாரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் - கு.ந.தங்கராசு

         “மெல்லத் தமிழ் இனி வாழும்” என்ற நம்பிக்கையைத் தமிழ் மண்ணில் விதைத்தவை தாய்த்தமிழ்ப் பள்ளிகள் !

ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க கல்வித்துறை அலுவலர் தலைமையில் குழு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

         ஆசிரியர்களின் குறைகளை தீர்ப்பதற்கு கல்வித்துறை அலுவலர் தலைமையில் குழு அமைக்க வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பள்ளி நேரத்தை மாற்றியமைக்க பெற்றோர், ஆசிரியர்கள் எதிர்ப்பு

             சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரித்துள்ளனர்.

கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு ரூ.11 கோடியில் புதிய கட்டடம்

        டி.பி.ஐ., வளாகத்தில் இயங்கி வரும், கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு, 11 கோடி ரூபாயில் புதிய கட்டடம் உருவாகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள, லேடி விலிங்டன் கல்வியியல் கல்லூரிக்கு அருகே உள்ள இடத்தில், புதிய கட்டடம் கட்டப்படுகிறது.

டில்லியில் துவக்க பள்ளி ஆசிரியர்களாக பல்கலை மாணவர்கள் நியமனம்

        தெற்கு டில்லி பள்ளிகளில், டில்லி பல்கலைக்கழக இளநிலை மாணவர்கள், பாடம் எடுக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அரசு கல்லூரி கணினி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் உயருமா?

         அரசு கல்லூரிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி திட்ட கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

+2 Physics & Computer Science Study Materials


Prepared By Mr. Elangovan, PG Asst,
Pachaiyappa's HRSS, Kanchipuram.

Tamil Medium Materials

325 மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்கும் : விஜய்

          தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் புதிதாகக் கட்டப் பட்டு வரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி யை பார்வையிட்டார் .  

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தற்போதைய உண்மை நிலை !

         CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல் செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள்  (கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive