பள்ளிகல்வி துறையில் பணிபுரியும் தகுதியான இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் - தமிழ் உட்பட அனைத்து பாட பட்டதாரி உதவி ஆசிரியராக பதவி உயர்வு பெற 31.12.2012 முடிய உள்ளவர்களின் பட்டியல் தயாரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
கோவை மாவட்டத்தில் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் - கு.ந.தங்கராசு
“மெல்லத் தமிழ் இனி வாழும்” என்ற நம்பிக்கையைத் தமிழ் மண்ணில் விதைத்தவை தாய்த்தமிழ்ப் பள்ளிகள் !
பள்ளி நேரத்தை மாற்றியமைக்க பெற்றோர், ஆசிரியர்கள் எதிர்ப்பு
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளிகளின் வேலை நேரத்தை
மாற்றும் அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு
தெரித்துள்ளனர்.
கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு ரூ.11 கோடியில் புதிய கட்டடம்
டி.பி.ஐ., வளாகத்தில் இயங்கி வரும், கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு,
11 கோடி ரூபாயில் புதிய கட்டடம் உருவாகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள,
லேடி விலிங்டன் கல்வியியல் கல்லூரிக்கு அருகே உள்ள இடத்தில், புதிய கட்டடம்
கட்டப்படுகிறது.
டில்லியில் துவக்க பள்ளி ஆசிரியர்களாக பல்கலை மாணவர்கள் நியமனம்
தெற்கு டில்லி பள்ளிகளில், டில்லி பல்கலைக்கழக இளநிலை மாணவர்கள், பாடம்
எடுக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
அரசு கல்லூரி கணினி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் உயருமா?
அரசு கல்லூரிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி திட்ட கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
+2 Physics & Computer Science Study Materials
Prepared By Mr. Elangovan, PG Asst,
Pachaiyappa's HRSS, Kanchipuram.
Tamil Medium Materials
325 மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்கும் : விஜய்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் புதிதாகக் கட்டப் பட்டு வரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி யை பார்வையிட்டார் .
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தற்போதைய உண்மை நிலை !
CPS
எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல்
செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள் (கேரளா, மேற்கு வங்காளம்,
திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
அரையாண்டு தேர்வு: வினாத்தாள் வெளியானதால் தள்ளிவைப்பு - Dinamalar
அரையாண்டு வினாத்தாள் வெளியான சம்பவம் குறித்து அதிகாரிகள்
முதல் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று நடக்கவிருந்த
அரையாண்டுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கல்வி, நிர்வாகத்தில் சுதந்திரம் வேண்டும்: டாக்டர் ஆர்.லட்சுமிபதி
"கணிதம், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கண்டு, மாணவர்கள் பயப்பட வேண்டாம். ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்,&'&' என மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி 19வது ஆண்டு விழாவில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை எஸ்.முத்து பேசினார்.
பி.எட்., சேர்க்கை தேதி ஜனவரி 19 வரை நீட்டிப்பு
தஞ்சாவூர் தமிழ் பல்கலையில், நுழைவுத் தேர்வின்றி தமிழ் வழி பி.எட்., படிப்புக்கான சேர்க்கை, ஜனவரி 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி: ஆசிரியர்கள் பாடுபட அமைச்சர் அறிவுரை
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தெரிவித்துள்ளார்.
பணி நியமனம், பதவி உயர்வு: இரட்டை பட்டப்படிப்புக்கு தடை
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் நேரடி நியமனம், பதவி உயர்வுக்கு
இரட்டை பட்டப்படிப்பு செல்லாது என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித்துறை
தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசின்
சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை"
நாட்டில், உயர் தரத்துடன் உயர் கல்வியை, குழந்தைகளுக்கு
அளிக்கும் வகையில், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது
என்றும், உயர் கல்வி நிறுவனங்களில், பேராசிரியர் பணியிடங்கள், 30 சதவீதம்
பற்றாக்குறையாக உள்ளது என்றும் மத்திய மனித வளத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ
கூறினார்.
2012 - 13ஆம் ஆண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பெற்று பணியில் சேர உள்ள அலுவலர் களின் பட்டியல்
1. மாவட்டக் கல்வி அலுவலர், தக்கலை
சி.பால்ராஜ்
முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
முதன்மைக் கல்வி அலுவலகம்,
திண்டுக்கல்
ஆசிரியர் தகுதித் தேர்வினை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக சீனியார்டி அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் - போராட்டத்தில் பெண் ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் பெருந்திரளாக பங்கேற்றனர்
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும்
ஊதியத்தை போல் தமிழக அரசு பல போராட்டங்களுக்கு பிறகும் இன்னும்
வழங்கவில்லை.
52 தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் களாக பதவி உயர்வு
தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளி தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி
உயர்வு வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
தமிழகம் முழுவதும் அடுத்த கல்வி ஆண்டில் 3,200
ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2013 மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் ஜனவரி 7 முதல் 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
2013 மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க விரும்பும்
தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் ஜனவரி 7 முதல் 18 வரை விண்ணப்பிக்கலாம்
என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் புதிய 52 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் இன்னும் 2 நாட்களில் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் புதிய 52 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் இன்னும் 2 நாட்களில் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எளிய அறிவியல் சோதனைகள்: குறுவளமையங்களில் 19ம் தேதி பயிற்சி
தமிழகத்தில் முப்பருவ பாடத் திட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு
முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தொடக்க மற்றும் உயர் தொடக்க
நிலை மாணவ மாணவியருக்கு எளிய அறிவியல் சோதனைகளும் பாட திட்டத்தில்
சேர்க்கப்பட்டுள்ளன.