Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th Maths Minimum Material


Prepared By M.Lenin, GHRSS(G),MATHUR.
 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் தொடங்கும் நேரத்தை காலை 7.30 மணிக்கு மாற்ற அரசு ஆலோசனை

         பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் கல்வி நிலையங்களைத் தொடங்கும் நேரத்தை மாற்றுவது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் கல்வியை மேம்படுத்த உத்தரவு

      அரசு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகளின் கல்வியை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்த, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் கண்டிப்பு : தேர்வெழுத மாணவர்கள் மறுப்பு

      பாகனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்பிற்கு ஒத்துழைக்காத பிளஸ் 2 மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததால், தேர்வு எழுத மறுத்து,முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் செய்தனர்.

"கல்விக் கடனுக்கு நியாயமற்ற அளவுகோலை பின்பற்றக்கூடாது"

        "கல்விக் கடன் வழங்க, நியாயமற்ற அளவுகோலை வங்கி பின்பற்றக்கூடாது. இது கல்விக்கடன் வழங்கும் நோக்கத்தையே சிதைத்துவிடும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு: கல்வித்துறை நடவடிக்கை

        டில்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் எதிரொலியாக, கல்லூரிகளில் துறைவாரியாக மாணவிகளின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

      இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து, கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை:

உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்: மாணவர்களுக்கு ரூ.26 லட்சம் வழங்கல்

"உங்கள் பணம் உங்கள் கையில்" திட்டத்தை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

தமிழ் பயிற்று மொழி மாநில மாநாடு

          தமிழ் பயிற்று மொழி மாநில மாநாடு, வேலூரில் பிப்ரவரியில் நடக்க உள்ளதாக, தமிழாசிரியர் கழக மாநில தலைவர் ஆறுமுகம் கூறினார்.

சிக்கலான பிரச்சினைகளுக்கு அறிவியல் அணுகுமுறை: பிரதமர்

    அணு ஆற்றல் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் ஆகியவைத் தொடர்பான சிக்கல்களுக்கு, ஆக்கப்பூர்வமான விவாதம் மற்றும் பகுப்பாய்வு மூலமே தீர்வுகாண வேண்டும். நம்பிக்கை மற்றும் பயத்தினால் அல்ல என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த பட இருக்கிறது.

  தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் "கற்றல் குறைபாடு விழிப்புணர்வு" என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 28.01.2013 முதல் 31.01.2013 வரை 2 சுற்றுகளாக நடத்த பட இருக்கிறது.

IGNOU - கணினி வழிக்கல்வி சார்ந்த 5 நாள் பணிமனை நடத்த உத்தரவு.

      மாவட்டத்திற்கு 2 ஆசிரியர் வீதம் 60 ஆசிரியர்களுக்கு கண்ணியாகுமரியில் CAL குறித்த கணினி பயற்சி 07.01.2013 முதல் 11.01.2013 வரை 5 நாள் நடத்தப்படுகிறது.
 

கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் களுக்கு 3 நாள் பயிற்சி

       6,7,8 வகுப்புகளில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் களுக்கு 3 நாள் பயிற்சி வட்டார அளவில் கணித கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் என்ற தலைப்பில் ஜனவரி  2013 மாத இறுதிக்குள் நடத்த இயக்குநர் உத்தரவு.

 

 

ஒரு வாரத்தில் குரூப் 1 மற்றும் 2 தேர்வு முடிவுகள் : நடராஜ்

        தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 1 மற்றும் குரூப் 2 மறு தேர்வுகளுக்கான முடிவு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி
தலைவர் நடராஜ் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு தனிதேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

      பத்தாம் வகுப்பு தனித்தேர்வர், விரும்பும் பாடங்களில் மறுகூட்டல் செய்ய, ஆன்-லைன் வழியில், ஜனவரி 7,8 தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர் காலி பணி இடங்கள் பதவி உயர்வு, நேரடி நியமனம்

        புதிய கல்வி ஆண்டில் ஏற்படும் ஆசிரியர் காலி பணி இடங்களை சிறப்பு பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அரசின் செலவை கட்டுப்படுத்த மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதியில் 7 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு

     இந்திய பொருளாதாரம் சரிவடைந்து வருவதால் அரசின் செலவை கட்டுப்படுத்த மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதியில் 7 சதவீதத்தை குறைக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

வாட்டியெடுக்கும் குளிரால் பள்ளிகளுக்கு ஜனவரி 14 வரை விடுமுறை

         தலைநகர் டில்லியில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறைந்தபட்சத்தை தொட்டுள்ளது.

மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் விற்பனை

         மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் தமிழகம் முழுவதும் வட்டார அலுவலகங்கள் மூலமாக பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.கோபால் தெரிவித்துள்ளார்.

செய்முறைத் தேர்வில் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் எவ்வளவு?

        பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வில், குறைந்தபட்ச மதிப்பெண்கள் குறித்து, தேர்வுத்துறை விளக்கமளித்துள்ளது.

முதுகலை ஆசிரியர்களாக மாறும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள்

        ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2010-11ஆம் ஆண்டில்  நேரடி போட்டித்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

How to Prepare Middle to Highschool Upgrade Proposal?



    தங்கள் நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமா?

    கருத்துரு தயாரிக்கும் போது சில முக்கிய குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்.

   

ஆண்டிராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்



android
 
 
             ஆண்டிராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive