Half Yearly Exam 2024
Latest Updates
How to Prepare Middle to Highschool Upgrade Proposal?
தங்கள் நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமா?
கருத்துரு தயாரிக்கும் போது சில முக்கிய குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்.
டோபல் தேர்வு என்றால் என்ன?
ஏறக்குறைய 50 வருடங்களாக, ஒரு மாணவரின்
ஆங்கில மொழித்திறனை சிறப்பாக அளவிட விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு,
டோபல் தேர்வு என்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.
மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வுக்கு மதிப்பெண் அதிகரிப்பு: டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வுமுறையில் அதிரடி மாற்றம்.
டி.என்.பி.எஸ்.சி.
குரூப்–1 தேர்வுமுறையில் அதிரடிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
How to Prepare Next TET Exam? – Article 1
ஒரு பள்ளி ஆண்டு
விழாவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள உங்கள் மாணவர்களை தயார் செய்ய வேண்டும்
என்றால் நீங்கள் கீழ்கண்ட காரணங்களை யோசித்து அதற்கேற்ப தயார் செய்ய வேண்டும்.
1
How to Prepare Next TET Exam? - Final Article
இதுவரை அடுத்த தகுதி தேர்வு எவ்வாறு இருக்கும் என்பதை பார்த்தோம். இனி அத்தேர்வுக்கு
நம்மை எவ்வாறு தகுதி படைத்துக்கொள்வது என்பதை பார்ப்போம்.
மாணவர்களுக்கு வினாடி-வினா கேள்வித்தாள்: போக்குவரத்து கழகம் விழிப்புணர்வு
சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்படுத்த, போக்குவரத்து கழகம் சார்பில், "வினாடி- வினா" கேள்வித்தாள் அச்சிடப்பட்டு, பள்ளிகள் தோறும் வழங்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு துண்டிப்பு பிரச்னை: 300 பள்ளிகளுக்கு விரைவில் தீர்வு
"மதுரை மாவட்டத்தில் 300 பள்ளிகளுக்கு மின் இணைப்புகள்
துண்டிக்கப்பட்ட பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,&'&'
என்று, தொடக்க கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
குரூப்-1 தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, ஜனவரி 7ம்
தேதி வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வுக்
கட்டணத்தை, 9ம் தேதி வரை செலுத்தலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு: கிராமப்புற மாணவர்கள் கோரிக்கை
பிளஸ் 2 பொதுதேர்வில், ஆங்கில தேர்வுகள் இடைவெளியின்றி
வருவதால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே,
ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வை ஒருநாள் இடைவெளி விட்டு, மார்ச் 8ல்
(வெள்ளி) நடத்த வேண்டும் என கிராமப்புற மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை
வைத்துள்ளனர்.
பள்ளி பாட நன்னெறி கல்வி திட்டத்தில் மாற்றம் செய்ய வலியுறுத்தல்
புதுடில்லி: "பள்ளி பாடங்களில், நன்னெறி புகட்டும் கருத்துகளையும், பெண்களை மதிக்கும் மனப்பான்மையை வளர்க்கும், பாடங்களையும் புகுத்த வேண்டும்" என, மனித வள மேம்பாட்டு துறைக்கு, பிரதமர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அறிவியலில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் அவசியம்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவ,
மாணவியர், அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற, நிர்ணயிக்கப்பட்டுள்ள
குறைந்தபட்ச மதிப்பெண்களை, கட்டாயமாக பெற வேண்டும். இல்லாவிடில், இந்த
தேர்வில், தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படுவர்.
பள்ளி மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில், அரசு
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், சிறப்பு ஊக்கத்தொகை பெற, வங்கியில் கணக்கு
துவக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேல்நிலைத் தேர்வு பள்ளி மாணவர்களின் சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு 04.01.2013 மாலை 4.00 மணிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை ஆன்-லைனில் பதிவதற்கு 23.01.2013 மாலை 4.00 மணிவரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அவர்கள் அறிவித்துள்ளார்.
தமிழ் Fonts
Tamil Fonts Click & Easy Download.
- Vanavil Avvaiyar
- Bamini
- Baamini
- Bamini_E
- Bramma
- Sun tommy
- Neelu New
- Ismail
- JF Bramma
- JF Guru
- JF Nagulan
- Kambar
- Ka Kudai
- Ka Lagaram
- Ka Panjami
- Lakshmi 024
- Lakshmi 052
- Latha
- Sai Indra
- Sai Vrishin
- Shri 0802
- Tam 158
- Tam Cannadian
- Periyar Normal
- Periyar Bold
- Tam 013
- Tam 045
- Important Tamil Fonts in Zip file ( Vanavil Avvaiyar Font , Bamini , Etc...) Click here for fonts
2012 - 13ஆம் நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு?
ஆண்டு வருமானத்தை பொறுத்து தனிப்பட்ட நபருக்கான வரி விதிப்பு 4 பிரிவுகளில் விதிக்கப்படுகிறது.
1999ல் பிறந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத முடியுமா?
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதுவோரின் விபரம் சேகரிப்பில்,1999 ல்
பிறந்தவர்களை ஆன்-லைனில் ஏற்க மறுப்பதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.