Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதன்கிழமைகளில் கதர் ஆடை அணிங்க! அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

      கேரள மாநில அரசு ஊழியர்கள், இனி, புதன் கிழமைகளில், கதர் ஆடை அணிந்து தான், அலுவலகத்துக்கு வர வேண்டும்' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலையில் இலவச சிற்றுண்டி


      சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை வேளைகளில் இலவச சிற்றுண்டி வழங்க மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழகத்தின் புதிய தலைமை செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம்

     ஷீலா பாலகிருஷ்ணன், தமிழக அரசின் புதிய தலைமை செயலராக நியமிக்கபடுகிறார். தற்பொழுதைய தலைமை செயலரான தேபேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெறுவதை அடுத்து ஷீலா பாலகிருஷனன் நியமிக்கப்படுகிறார்.

சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில் ஜனவரி 3,4 தேதிகளில் வி.ஏ.ஓ. கலந்தாய்வு

     சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. 
 

ஜனவரி 10க்குள் முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு?

       புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வரும், ஜனவரி 10ம் தேதிக்குள், நடத்தப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 

சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசனை

    சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், நேற்று முதற்கட்ட ஆலோசனையை, போக்குவரத்து துறை நடத்தியது.

அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை

     அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், நீண்ட விடுப்பில் செல்லும் போது, அந்தப் பணியிடங்களில் மாற்று ஆசிரியர்களை நியமிக்காமல், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.


Poll Result Related Article Now Published.

       இட ஒதுக்கீடு வழங்கலாமா? இல்லையா? என்பதை அரசும், நீதிமன்றங்களுமே முடிவு செய்து கொள்ளட்டும். ஆனால் தற்போதுவரை இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதன் அவசியத்தையும், இனி தொடரலாமா? இல்லை இடஒதுக்கீடு தொடரவேண்டிய சூழ்நிலை சமூகத்தில் மாறிவிட்டதா? எனும் காரணங்களையும் நாம் அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.



TET - பணி நியமனம் பெற்ற 8,556 பேரும் உரிய தகுதிகளுடனே பணியில் சேர்ந்துள்ளதால் இந்த மாதத்துக்குரிய சம்பளத்தைப் பெறுவதில் சிக்கல் இல்லை.

     பணி நியமனம் பெற்ற 8,556 பேரும் உரிய தகுதிகளுடனே பணியில் சேர்ந்துள்ளனர். அதை மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்துவிட்டனர். இவர்கள் அனைவரும் இந்த மாதத்துக்குரிய சம்பளத்தைப் பெறலாம். அதில்எந்தவிதப் பிரச்னையும் இருக்காது

நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்திவைக்கப்பட்டுள்ள தாவரவியல் பிரிவுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகும்.

  நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்திவைக்கப்பட்டுள்ள தாவரவியல் பிரிவுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகும்.

தகுதியானவர்கள் மட்டுமே முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் களாக நியமனம்

    பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 21 ஆயிரம் பேரில் வெறும் 6 பேர் மட்டுமே உரிய தகுதிகள் பெறாதது கண்டறியப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள்


அடுத்த கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்கள் ஆன்-லைன் வழி சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் அமுல்படுத்த முடிவு.

     ஆன்-லைன் வழியாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம், அடுத்த ஆண்டில் அமலுக்கு வருகிறது.

பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு 5.3 லட்சம் இலவச லேப்-டாப் விநியோகம்

         அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த 5.3 லட்சம் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் விநியோகிக்கப்பட்டு விட்டதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தகுதித் தேர்வில் தேர்ச்சியின்றி நியமிக்கப்பட்ட ஆசிரியர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்: கல்வித் துறை உத்தரவு

       தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரங்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அன்புள்ள வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் .....,

        பாடசாலை வலைதளம் என்பது ஒரு சமுக வலைதளமாக (SOCIAL WEB ) செயல்படுவதால் தங்களது செல் நெம்பர், முகவரி போன்ற சுயவிவரங்களை  COMMENT BOX -ல்    பதிவு செய்ய வேண்டாம் எனவும், தேவை எனில்  email முகவரியை பதிவு செய்து கொள்ளவும்    கேட்டுக்கொள்கிறோம்.

        இதன் மூலம் தேவையற்ற அழைப்புகளைத்  தவிர்க்கலாம்  

ஆசிரியர் பணிக்கு ஆணை பெற்றவர்கள் பணியில் சேர்ந்தார்களா?

     தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் எத்தனை பேர் பணியில் சேர்ந்தனர் என்ற விவரத்தை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

முதுகலை ஆசிரியர் தேர்வில் குளறுபடி: விரைவில் புதிய பட்டியல்?-Dinamalar.

       இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பள்ளி பாட புத்தகங்கள் சிடி முறையில் மாற்றத் திட்டம்

       தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை சிடி வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான, பாடத்தினை இ-கன்டன்ட் என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு

       இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில் நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை: பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுகள் மூடல்

      தொழில் கல்வி பாடப் பிரிவுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், 1,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், மேல்நிலைப் பள்ளிகளில், தொழில் கல்வி பாடப் பிரிவுகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Just For Fun!

நம் வாசகர்களின் மன உறுதியை சோதிக்கும் வகையில் இங்கு ஒரு செல்போன் Ringtone தரப்பட்டு உள்ளது. Download செய்து மனைவியின் Caller Ringtone ஆக வைத்து கொள்ளலாம். பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல....

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive