Half Yearly Exam 2024
Latest Updates
Poll Result Related Article Now Published.
இட ஒதுக்கீடு வழங்கலாமா?
இல்லையா? என்பதை அரசும், நீதிமன்றங்களுமே முடிவு செய்து கொள்ளட்டும். ஆனால் தற்போதுவரை
இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதன் அவசியத்தையும், இனி தொடரலாமா? இல்லை இடஒதுக்கீடு
தொடரவேண்டிய சூழ்நிலை சமூகத்தில் மாறிவிட்டதா? எனும் காரணங்களையும் நாம் அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
12ஆம் பொதுத்தேர்வில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறும் SC/ST/ மதம் மாறிய கிருஸ்துவ ஆதிதிராவிட இன 1000 மாணவர்களுக்கு மற்றும் 1000 மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது, இவ்வாண்டு (2012-13) முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு ரூபாய்.3000 வழங்க அரசு செய்தி வெளியீடு
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - மனிதவள மேம்பாட்டு குறியீட்டின்படி பின்தங்கிய 8 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டுக்கான சிறப்பு வழிகாட்டி வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - 2012-13 ஆம் ஆண்டு முதல் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 1000 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அடுத்த கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்கள் ஆன்-லைன் வழி சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் அமுல்படுத்த முடிவு.
ஆன்-லைன் வழியாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம், அடுத்த ஆண்டில் அமலுக்கு
வருகிறது.
அன்புள்ள வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் .....,
பாடசாலை வலைதளம் என்பது ஒரு சமுக வலைதளமாக (SOCIAL WEB ) செயல்படுவதால் தங்களது செல் நெம்பர், முகவரி போன்ற சுயவிவரங்களை COMMENT BOX -ல் பதிவு செய்ய வேண்டாம் எனவும், தேவை எனில் email முகவரியை பதிவு செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்கிறோம்.
இதன் மூலம் தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்கலாம்
Panel Preparation Instruction for High School HM Promotion
- அரசு உயர் நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிக்கு பதவிஉயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்
- நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிக்கு பதவிஉயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்
தொடக்க/ உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான அடுத்த குறுவள மைய பயிற்சி (CRC) 05.01.2013 அன்று கலையும் கைவண்ணப் பொருட்கள் தயாரித்தல் என்ற தலைப்பில் நடைபெறுகிறது
Click Here 4 download the SSA pro
Primary & Upper Primary CRC Date: 05.01.2013
Next Primary & Upper Primary CRC Date: 19.01.2013
ஆசிரியர் பணிக்கு ஆணை பெற்றவர்கள் பணியில் சேர்ந்தார்களா?
தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்று பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் எத்தனை பேர் பணியில் சேர்ந்தனர் என்ற
விவரத்தை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
முதுகலை ஆசிரியர் தேர்வில் குளறுபடி: விரைவில் புதிய பட்டியல்?-Dinamalar.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பள்ளி பாட புத்தகங்கள் சிடி முறையில் மாற்றத் திட்டம்
தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை சிடி
வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர்.
இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான, பாடத்தினை
இ-கன்டன்ட் என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த
திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு
இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே
நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில்
நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல்
உருவாகியுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை: பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுகள் மூடல்
தொழில் கல்வி பாடப் பிரிவுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், 1,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், மேல்நிலைப் பள்ளிகளில், தொழில் கல்வி பாடப் பிரிவுகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
Just For Fun!
நம் வாசகர்களின் மன உறுதியை சோதிக்கும் வகையில் இங்கு ஒரு செல்போன் Ringtone தரப்பட்டு உள்ளது. Download செய்து மனைவியின் Caller Ringtone ஆக வைத்து கொள்ளலாம். பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல....