Half Yearly Exam 2024
Latest Updates
அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டம் தயார்
அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி
பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் களிடம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு
சமீபத்தில், பணி நியமன ஆணை பெற்ற,
ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணி,
டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை (டிச. 24) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் இந்த முடிவுகள் வெளியிடப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்று இரட்டை பட்டம் (Double Degree) காரணமாக பணிநியமனம் வழங்கப்படாத 13 ஆசிரியர்களுக்கு 13 பணியிடங்களை தற்காலிகமாக ஒதுக்கி அரசிடம் விளக்கம் கோரி உயர்நீதி மன்றம் உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double
Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை.
10ம் வகுப்பு தேர்வெழுதுவோர் விபரங்களை இணையத்தில் பதிய உத்தரவு
10ம் வகுப்பு தேர்வு - ஆங்கிலம் முதல் தாளில் குழப்பம்
பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்விற்கான,
ஆங்கிலம் முதல் தாளில் இரண்டு கேள்விகள் இடம் பெறாததால், மாணவர்கள்
குழப்பம் அடைந்தனர்.
TET மூலம் பணிநியமனம் பெற்று புதிய மாற்று திறனாளி ஆசிரியர்கள் எவரேனும் உங்கள் பள்ளியிலோ அல்லது அருகில் உள்ள பள்ளிகளிலோ பணியில் சேர்ந்து இருந்தால் அவர்கள் மாற்று திறனாளிகளுக்கான போக்குவரத்து படி கோரும் கருத்துரு நம் வலைத்தளத்தில் Forms & Proposals இல் இருப்பதாக அறிவுறுத்தி இக்கருத்துரு அனுப்புவது தொடர்பான உதவிகளை செய்யுமாறு நம் பாடசாலை வாசகர்களை அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
மேலும்,
How to Prepare Next TET - Article 1
அன்புள்ள வாசகர்களே,
அடுத்த TET குறித்த அறிவிப்பு வந்த பிறகு தயார் ஆவதை விட மீதம் 4 அல்லது 5 மாதங்கள் இருக்கும் தற்போதைய நிலையிலையே அடுத்த TET க்கு தயார் ஆவது தான் சரியாக இருக்கும்.
Reminder :- Forms
Sl.No
|
General - 2
|
Word
Format
|
PDF
Format
|
1 | ML Leave & Fitness Certificate | - | |
2
| Scholarship for Parents Accidental Death | - | |
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் முன்பணம் : கடனாக வழங்க கோரிக்கை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய
வேண்டும். அதுவரை முன்பணம் கடனாக வழங்க வேண்டும் என ஆசிரியர்கள்
வலியுறுத்துகின்றனர்.
புதிய காப்பீடுத் திட்டத்தில் தமிழக அரசின் அரசாணைப் படி மாவட்ட வாரியாக நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் தொலைபேசி எண்கள்
LIST OF THE NODAL OFFICERS OF THE UIIC LTD. SITUATED IN THE DISTRICT HEADQUARTERS AND TOLL FREE HELPLINE NUMBER
*Annexure-IV LIST OF THE NODAL OFFICERS OF THE UIIC LTD. SITUATED IN THE DISTRICT HEADQUARTERS AND TOLL FREE HELPLINE NUMBER
TET மூலம் புதியதாக நியமனம் செய்யப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர் களுக்கு ஜனவரியில் 5 நாள் பயிற்சி
புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு,
ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரி சீருடை
அரசு பள்ளி மாணவர்களுக்கு
ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படும், என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அரசு பொது தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தவறில்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க, தேர்வுத்துறை வெளியிட்டுள்ள, "ஆன்-லைன்' பட்டியலில், மாணவரின் விவரங்களை சரி பார்த்து, அந்தந்த தலைமையாசிரியரே திருத்தம் செய்து கொள்ள, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு
பொது தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தவறில்லாத மதிப்பெண் பட்டியல்
வழங்க, தேர்வுத்துறை வெளியிட்டுள்ள, "ஆன்-லைன்' பட்டியலில், மாணவரின்
விவரங்களை சரி பார்த்து, அந்தந்த தலைமையாசிரியரே திருத்தம் செய்து கொள்ள,
தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.