பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆண்டுதோறும் மார்ச் முதல்
வாரத்தில் துவங்கும். கடந்த ஆண்டு 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை
தேர்வுகள் நடந்தது.
Half Yearly Exam 2024
Latest Updates
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர் களுக்கான ஜனவரி 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 8 முதல் 9 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
அக்டோபர் 2012
மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர்
குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக
ஜூலை 2012 மாதத்திலிருந்து அக்டோபர் 2012 வரை 5 புள்ளிகள் அதிகரித்து
செங்குத்தாக சென்றது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 2 மாதமும் இந்த விலைவாசி
தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தகுதி தேர்வில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி
தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்
கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் தனியார் அமைப்புகளுக்கு தடை
பள்ளிகளில் மாணவர்களுக்கு, "டெங்கு' கசாயம்,
தடுப்பு மாத்திரை வழங்க, தனியார் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
"டெங்கு' காய்ச்சலால், தமிழகத்தில் ஏராளமானோர் இறந்துள்ளனர்.
இன்று பணியில் சேர இருக்கும் TET ஆசிரியர்கள் கொண்டு செல்ல வேண்டியவை எவையெவை ?
1. பணிநியமன ஆணை (அசல் & நகல் )
2. உடல்தகுதி சான்றிதழ் (17.12.12 இருந்தால் நலம்)
3. வேலை வாய்ப்பு அட்டை.( அசல் & நகல் )
அன்புள்ள பாடசாலை வாசகர்களே வணக்கம்.
TET தொடர்பான நம் வாக்கெடுப்பு நேற்று முன்தினம் பிற்பகல் (15.12.12) - 3 மணியளவில் தான் நாம் வெளியிட்டோம். அதற்குள் குவிந்த Comment களும் ஆசிரியர்கள் இட்ட வோட்டுகளையும் பார்க்கும் போது நமக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்...இந்த வரிசையில் இப்போது வருகிறது ஐ.ஜே.எஸ். அதென்ன ஐ.ஜே.எஸ்?
ஆட்சி அதிகாரத்தில் உயர்நிலைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். காவல்துறையில் உயர்நிலைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.
மார்ச் 1–ந் தேதி முதல் மார்ச் 8–ந் தேதிக்குள் பிளஸ்–2 தேர்வை தொடங்கவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஏப்ரல் 16–ந் தேதிக்குள் முடிக்கவும் அரசு தேர்வுகள் துறை முடிவு
இந்த வருடம் பிளஸ்–2 தேர்வு எப்போது தொடங்கும்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எப்போது தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர்
தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: அரசு
பொதுத்தேர்வுகளான பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நல்ல முறையில்
நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும்
பணி நியமன ஆணை பெற சென்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சி!!
பல்வேறு தடைகளை தாண்டி சென்ற செவ்வாய்கிழமை
அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இறுதி தேர்வு
பட்டியல் வெளியிட்டது.