Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Must Read this! - TET - Online Counseling Instructions

      நாளை நடைபெறும் Online  கலந்தாய்வுக்கு கீழ்க்கண்ட சான்றிதழ்களை அவசியம் கொண்டு செல்லவும்.



  1. All the certificates submitted by the candidates must be checked and verified
I.              SSLC Book/Mark Sheet
II.            Higher Secondary (+2) Certificate/PUC
III.           Degree and B.Ed., Mark Sheets
IV.          Community Certificate (issued in the name of the Candidate’s father)
V.           Certificate for Disability of persons under Special Category of
Physically Challenged/Visually Impaired

TET - Online Counseling Instruction

 1.  TET தேர்வர்கள்   கலந்தாய்வில் தேர்ந்தேடுக்கும் பள்ளியை உறுதி செய்யப்பட்டவுடன் பிறகு பள்ளியை மாற்ற முடியாது.


No Telegram for TET Counselling Announcement?

    TET Online Counselling குறித்து தேர்வர்கள் எவருக்கும் இதுவரை தந்தி வரவில்லை என பல தேர்வர்கள் கூறி உள்ளனர். அதற்கு பதிலாக தான் Mass Media (TV & Online Papers) மூலம் Counseling குறித்த அறிவிப்பு திரும்ப திரும்ப ஒளிபரப்பப்படுகிறது என நாம் கருதுகிறோம்.

      எனவே TET தேர்வர்கள் இனியும் தந்தி வரும் என எதிர் பார்க்காமல் நாளை முதல் நடைபெறும் Online Counseling இல் அவசியம் கலந்து கொள்ளவும்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு - தொடக்கக் கல்வி இயக்குநர்-Dinamani


       ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது.
 
 

TET - Thanks! Thanks! Thanks!

TET - Posting - Contdown Start!

    TET Paper 1 - இடை நிலை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு Online கலந்தாய்வு  குறித்த  அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்.


Important Instruction - TET - Online Counseling Instructions 4



  1. All the certificates submitted by the candidates must be checked and verified
I.              SSLC Book/Mark Sheet
II.            Higher Secondary (+2) Certificate/PUC
III.           Degree and B.Ed., Mark Sheets
IV.          Community Certificate (issued in the name of the Candidate’s father)
V.           Certificate for Disability of persons under Special Category of
Physically Challenged/Visually Impaired

TET - Online Counseling Instructions 2

1.      தங்களின் TET Application & Hall Ticket இல் வழங்கிய முகவரியே தங்களின் சொந்த மாவட்டமாக கருதப்படும்.

TET - Online Counseling - Instructions 1

1.    ஆசிரியர் காலி பணியிட பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலமும், பள்ளி கல்வி துறை இயக்குனரகம் மூலமாகவும் மட்டுமே www.Tndse.com என்ற வலைத்தளத்தில் Login செய்து Username & Password வழங்குவதன் வாயிலாக பார்க்க இயலும். 

2. காலி பணியிட பட்டியல் முன்னதாக இணைய தளத்தில் வெளியிட வாய்ப்பு குறைவு. 


Flash News: TET Counseling Date Announced Now.

      TET மூலம் தேர்வு பெற்ற 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு Online கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் நடைபெறும்.

   அந்தந்த மாவட்டத்திற்குள் நியமனம் வேண்டுவோருக்கு 9 ஆம் தேதி கலந்தாய்வு.பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10 ஆம் தேதி முற்பகல் 8 மணி முதல் கலந்தாய்வு  நடைபெறும்.

  

மதுரை மாவட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், "சர்பிளஸ்' ஆசிரியர்களுக்கான மாறுதல் "கவுன்சிலிங்' விரைவில் நடக்கிறது.- dinamalar

மதுரை மாவட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், "சர்பிளஸ்' ஆசிரியர்களுக்கான மாறுதல் "கவுன்சிலிங்' விரைவில் நடக்கிறது.

TET - How to Prepare Online Counseling? - Article.


விரைவில் . . . .

TET Counseling Expected!

TET Online Counseling குறித்த அறிவிப்பு இன்று மாலை அல்லது ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

First - Paper 2 Passed Candidates Counseling, then Paper 1 Counseling.

TET தேர்வர்களுக்கு நேரடி நியமனம் வழங்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். ஆசிரியர் பணிநியமனம் கலந்தாய்வு மூலமே நடைபெறும்.

     தமிழ் நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள 8078 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணிநியமனம் உடன் கலந்தாய்வு மூலம் நடைபெற இருப்பதால் காலி பணியிட பட்டியலை கல்வி துறை தயாரித்து வருகிறது.



IGNOU - MEd Counseling ஜனவரி மாத இறுதியில் இருக்கும்?.


         கடந்த சில நாட்களுக்கு முன் IGNOU பல்கலை கழகத்தின் தொலை நிலை கல்வி மூலம் நடத்தப்பட்ட தேர்வில் தகுதி பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

   இது குறித்து சில தகவல்கள் நம் வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

1. Entrance Test இல் குறைந்தபட்ச மதிப்பெண் அல்லது அதற்க்கு மேல் பெற்றோர் தகுதி (Qualify ) பெற்றவர்களாக மட்டுமே கருதப்படுவர். 


ஆசிரியர்கள் கண்காணிக்க பள்ளி மேலாண்மை குழுவிற்கு அதிகாரம்

    ஆசிரியர்கள் மாற்று பணிகளில் ஈடுபடுவதை கண்காணிக்க, பள்ளி மேலாண்மை குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு : சென்னை பல்கலை ஆய்வு

      ஆசிரியர்கள் தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி, மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகள் பற்றிய ஆய்வை, சென்னை பல்கலைக் கழகம் மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களிடம், இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

வழக்கறிஞர்களுக்கு 9ம் தேதி தகுதித் தேர்வு

வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இம்மாதம், 9ம் தேதி, சென்னை, திருச்சி, கோவை, மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை எழுத 3,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

IGNOU MEd Result Published Now!


Best of Luck Friends!

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத 533 பேருக்கு மற்றொரு வாய்ப்பு

  ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத 533 பேருக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
 

Important Instructions for TRB TET Result

குறிப்பு 1:

TRB வெளியிட்டுள்ள Result இல் உங்கள் Roll No தந்தவுடன் தாங்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு உள்ளது தொடக்க கல்வி துறையா ( அல்லது ) பள்ளி கல்வி துறையா என்ற விவரம் மேலே தரப்பட்டு உள்ளதை குறித்து கொள்ளவும்.

குறிப்பு 2:

தங்களின் வரிசை எண் தரப்பட்டு உள்ளது. அதையும் குறித்து கொள்ளவும்.

TET Re - Exam இல் தேர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே Serial No தரப்பட்டு இருக்கும்.

TET First - Exam இல் தேர்வு பெற்றவர்களுக்கு Serial - No தரப்பட்டு இருக்காது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive