1. தங்களின் TET Application & Hall Ticket இல் வழங்கிய முகவரியே தங்களின் சொந்த மாவட்டமாக கருதப்படும்.
Half Yearly Exam 2024
Latest Updates
TET - Online Counseling - Instructions 1
1. ஆசிரியர் காலி பணியிட பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலமும், பள்ளி கல்வி துறை இயக்குனரகம் மூலமாகவும் மட்டுமே www.Tndse.com என்ற வலைத்தளத்தில் Login செய்து Username & Password வழங்குவதன் வாயிலாக பார்க்க இயலும்.
2. காலி பணியிட பட்டியல் முன்னதாக இணைய தளத்தில் வெளியிட வாய்ப்பு குறைவு.
Flash News: TET Counseling Date Announced Now.
TET மூலம் தேர்வு பெற்ற 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு Online கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் நடைபெறும்.
அந்தந்த மாவட்டத்திற்குள் நியமனம் வேண்டுவோருக்கு 9 ஆம் தேதி கலந்தாய்வு.பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10 ஆம் தேதி முற்பகல் 8 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும்.
அந்தந்த மாவட்டத்திற்குள் நியமனம் வேண்டுவோருக்கு 9 ஆம் தேதி கலந்தாய்வு.பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10 ஆம் தேதி முற்பகல் 8 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும்.
ஊராட்சி/நகராட்சி /நிதியுதவி பள்ளி ஆசிரியர்களுக்கு தன் பங்கேற்பு ஓய்வூதிய (CPS) கணக்குத்தாள்கள் வழங்க ஆசிரியர் வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து பிப்ரவரி 2013க்குள் அரசு தகவல் தொகுப்பு மையத்திற்கு அனுப்ப பங்களிப்பு ஓய்வூதிய விவரப் பேரேடுகள் தயார்நிலையில் வைக்க உத்தரவு - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை
TET Counseling Expected!
TET Online Counseling குறித்த அறிவிப்பு இன்று மாலை அல்லது ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
First - Paper 2 Passed Candidates Counseling, then Paper 1 Counseling.
TET தேர்வர்களுக்கு நேரடி நியமனம் வழங்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். ஆசிரியர் பணிநியமனம் கலந்தாய்வு மூலமே நடைபெறும்.
தமிழ் நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள 8078 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணிநியமனம் உடன் கலந்தாய்வு மூலம் நடைபெற இருப்பதால் காலி பணியிட பட்டியலை கல்வி துறை தயாரித்து வருகிறது.
IGNOU - MEd Counseling ஜனவரி மாத இறுதியில் இருக்கும்?.
கடந்த சில நாட்களுக்கு முன் IGNOU பல்கலை கழகத்தின் தொலை நிலை கல்வி மூலம் நடத்தப்பட்ட தேர்வில் தகுதி பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இது குறித்து சில தகவல்கள் நம் வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
1. Entrance Test இல் குறைந்தபட்ச மதிப்பெண் அல்லது அதற்க்கு மேல் பெற்றோர் தகுதி (Qualify ) பெற்றவர்களாக மட்டுமே கருதப்படுவர்.
TRB Published now Rank List!
TET First Exam Passed Candidates Only try to Serial No 1 & 2
1. Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Results - Candidates - Secondary Grade Teachers (PAPER 1) - Individual Query
1. Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Results - Candidates - Secondary Grade Teachers (PAPER 1) - Individual Query
2. Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Results - Candidates - Graduate Assistants (PAPER 2) - Individual Query
TET RE-Exam Passed Candidates Only try to Serial No 3 & 4
3. Tamil Nadu Teachers Eligiblity Test Supplementary 2012 - Results - Candidates - Secondary Grade Teachers (PAPER 1) - Individual Query
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத 533 பேருக்கு மற்றொரு வாய்ப்பு
ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்று
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத 533 பேருக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க
ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
Important Instructions for TRB TET Result
குறிப்பு 1:
TRB வெளியிட்டுள்ள Result இல் உங்கள் Roll No தந்தவுடன் தாங்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு உள்ளது தொடக்க கல்வி துறையா ( அல்லது ) பள்ளி கல்வி துறையா என்ற விவரம் மேலே தரப்பட்டு உள்ளதை குறித்து கொள்ளவும்.
குறிப்பு 2:
தங்களின் வரிசை எண் தரப்பட்டு உள்ளது. அதையும் குறித்து கொள்ளவும்.
TET Re - Exam இல் தேர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே Serial No தரப்பட்டு இருக்கும்.
TET First - Exam இல் தேர்வு பெற்றவர்களுக்கு Serial - No தரப்பட்டு இருக்காது.
TRB வெளியிட்டுள்ள Result இல் உங்கள் Roll No தந்தவுடன் தாங்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு உள்ளது தொடக்க கல்வி துறையா ( அல்லது ) பள்ளி கல்வி துறையா என்ற விவரம் மேலே தரப்பட்டு உள்ளதை குறித்து கொள்ளவும்.
குறிப்பு 2:
தங்களின் வரிசை எண் தரப்பட்டு உள்ளது. அதையும் குறித்து கொள்ளவும்.
TET Re - Exam இல் தேர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே Serial No தரப்பட்டு இருக்கும்.
TET First - Exam இல் தேர்வு பெற்றவர்களுக்கு Serial - No தரப்பட்டு இருக்காது.
TRB - Press Release
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
Tamil Nadu Teacher Eligibility Test Supplementary 2012
As per the Government direction, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test on 12.7.2012 and Teacher Eligibility Supplementary Examination on 14.10.2012 for Paper I and Paper II.
Candidates who have secured 60% marks and above were called for Certificate Verification. Certificate Verification was held in two spells i.e. for TNTET main examination and for TNTET Supplementary Examinations.
Now, the Board release the tentative provisionally selected list of candidates for the post of secondary grade teachers and graduate assistants. The said selection for secondary grade teachers is purely based on seniority with communal rotations and the priorities laid down by the Government of Tamil Nadu and the selection list for graduate assistants is prepared based on the weightage marks awarded as per the G.O.Ms.No.252 School Education Department dated 5.10.2012.
956 candidates passed both paper I and Paper II examinations. After obtaining their concurrence during the Certificate Verification and as per their exercised options they have been selected for BT assistants. Five candidates have opted not to joining the Government service and they will be issued with TET certificate. Result for 47 candidates has been withheld for want of production of validated employment registration card and production of Marksheets. Though they have already been given last and final opportunity, on humanitarian grounds, Teachers Recruitment Board has resolved to afford them a special opportunity. All such candidates are advised to bring their valid documents and appear in person before the Teachers Recruitment Board at 10.00 am. on 10.12.2012 at DPI complex, College Road, Nungambakkam, Chennai 6 without fail. Special arrangements have been made for this purpose. No further opportunity shall be afforded to them hereafter.
Teachers Recruitment Board conducted CV on 6th ,7th ,8th,and 9th November 2012 after intimating all the candidates and giving vide publicity through print and electronic media. In spite of that many candidates absented themselves. As a concession, Teachers Recruitment Board made special arrangements to afford a last and final opportunity for absentee candidates on 10.11.2012. It is found that 449 candidates for Paper I Secondary Grade Teachers and 84 candidates for Paper II Graduate Assistants have absented themselves again. In view of this, if absentee candidates still desire to appear for CV, they are advised to make representation in writing to Teachers Recruitment Board Headquarters. Board may consider to afford another opportunity on merit.
Further communication regarding postings and placements will be issued by the concerned departments.
Results for minority languages will be released separately.
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.
| |
Dated: 05-12-2012 |
Chairman
|
Next
Homeஅரசு தொடக்க / நடுநிலைப் பள்ளி களில் (1 முதல் 5ஆம் வகுப்புகளில்) இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களில், TRB மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள பணி நாடுனர்களை கொண்டு நிரப்ப விவரம் கோருதல், பணி நாடுனர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் நியமன ஆணை வழங்கப்பட இருக்கிறது - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை
இடைநிலை ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் விவரம் மற்றும் நடப்பாண்டில் நிரப்பப்பட வேண்டிய விவரம்
நடப்பாண்டில் நிரப்ப பட வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்
2010-2011- 1,743
2011-2012- 1,886+3,565
2012-2013- 3,378
TOTAL 10,557.
2010-2011- 1,743
2011-2012- 1,886+3,565
2012-2013- 3,378
TOTAL 10,557.
வரும் 13ஆம் தேதி பணிநியமன ஆணை வழங்க அரசு தீவிரம் - தினமலர்
டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரும் தேர்வு செய்யப்படுவர் என, முதலில் தமிழக அரசு அறிவித்திருந்தது.பின், சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதில், தேர்ச்சி பெறுபவர்களை, பணி நியமனம் செய்வதற்கு, தனி வழிமுறைகளை உருவாக்கி, அமல்படுத்த வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.
ஆசிரியர் பணிக்கான இறுதி தகுதி பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்
அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதி
தேர்வுக்கான இறுதி பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு
வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
TET Rank List இன்று மாலை வெளியிடப்படுகிறது?
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் 2வது ஆசிரியர்
தகுதி தேர்வு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நடந்தது.