Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் வரும் 17ல் இரண்டாம் பருவ தேர்வு துவக்கம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழப்பம்

     பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தேர்வு வரும் 17ம் தேதி துவங்க உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி வழங்கப்பட்டு வருவதால் தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.

TET - Paper 2 - பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

    பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது" எனவும் அரசுக்கு நோட்டீஸ்அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
 

தனியார் பள்ளிகள் வரம்பிற்குள் மெட்ரிக் பள்ளிகள் வராது

     தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகள் என்ற வரம்புக்குள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் வராது" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Health News!



அவசியம் படிக்கவும்...!
ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது...



மாநகராட்சிப் பள்ளியின் கல்வித்தரம் மாறியாச்சு...

    நவீன தகவல் தொழில்நுட்ப பயிற்சி பெற்று வரும் மாநகராட்சிப் பள்ளி மாணவியர், தாங்கள் தயாரித்த புராஜெக்ட் ஒன்றை, பள்ளியில் இருந்த படியே மாநகராட்சி கமிஷனருக்கு "வீடியோ கான்பிரன்ஸ்" முறையில் விளக்கி தங்கள் திறமையை நிரூபித்தனர்.

வீட்டு பாடங்களால் பலனில்லை: அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்

லண்டன்: மாணவர்களை வீட்டு பாடம் செய்ய சொல்வதால், அவர்களுக்கு பெரிதாக பலன் ஏதும் ஏற்பட போவதில்லை என, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

155 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி

      புதுடில்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.

உலக AIDS தின உறுதிமொழி !


Comment Box!

அன்புள்ள வாசகர்களே,


கல்வித்துறை சார்ந்த Comment - கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.


ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி

           டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர் காலி இடங்களையும், பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கணிதத்திறன் மேம்படுவதற்கான ஒரு சிறந்த வழி!

மேதமேடிகல் டிரெய்னிங் மற்றும் டேலன்ட் சர்ச் ப்ரோகிராம்(எம்டிடிஎஸ்) என்பது, முழுமையான கணிதத்தில், விரிவானதொரு கோடைகால படிப்பாகும். இப்படிப்பானது, கணித சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திறனை அளிக்கிறது.



Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive