Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணிதத்திறன் மேம்படுவதற்கான ஒரு சிறந்த வழி!

மேதமேடிகல் டிரெய்னிங் மற்றும் டேலன்ட் சர்ச் ப்ரோகிராம்(எம்டிடிஎஸ்) என்பது, முழுமையான கணிதத்தில், விரிவானதொரு கோடைகால படிப்பாகும். இப்படிப்பானது, கணித சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திறனை அளிக்கிறது.



கலை பண்பாட்டு பாடங்களுக்கு ஆசிரியர் பதிவு மூப்பு மூலம் நியமனம்

       சென்னை கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் குரலிசை, தேவாரம், வயலின், நாதஸ்வரம், பரதநாட்டியம் மற்றும் தவில் பாடங்களுக்கு, ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முப்பருவ கல்வி: புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற டிசம்பர் 7 கடைசி நாள்

   முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை, ஒப்புதல் பெற, வரும், டிசம்பர் 7ம் தேதி கடைசி நாளாகும். 
 

Latest Income tax slabs for year 2012

30.11.12 - உலக வாசிப்பு தினம்.

அன்றைய தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு Library Books & News Papers வாசித்தல் பற்றி அறிவுறுத்த பாடசாலை அன்புடன் வேண்டுகிறது.

Bharathiyar University - SET ANSWER KEYS



Subject Code
Subject
Paper 2
Paper 3
1
Chemical Sciences
2
Commerce
3
Computer Science and Application
4
Economics
5
Education
6
Electronics
7
English
8
Geography
9
Hindi
10
History
11
Home Science
12
Journalism & Mass Communication
13
Law
14
Library and Information Science
15
Life Sciences
16
Management
17
Mathematical Science
18
Music
19
Philosophy
20
Physical Education
21
Physical Sciences
22
Political Sciences
23
Psycology
24
Public Administration
25
Social Work
26
Sociology
27
Tamil

பள்ளி கல்வி விளையாட்டு கட்டணம் உயர்த்த கோரும் வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

கல்வி விளையாட்டு என்ற பெயரில் பள்ளியில் கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
 

மாற்றுப்பணியால் பணிச்சுமை ஆசிரியர் பயிற்றுநர்கள் தவிப்பு

     ஏற்கனவே பணிச்சுமை உள்ள நிலை யில் தங்களுக்கு முதுகலை ஆசிரியர் மாற்றுப்பணி வழங்குவது மேலும் சுமையை அதிகரித்துள்ள தாக ஆசிரியர் பயிற்றுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
 

வி.ஏ.ஓ., தேர்வு முடிவை வெளியிட தடை கோரி மனு

      வி.ஏ.ஓ. தேர்வு முடிவை வெளியிட தடை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

உடுமலையில் அரசு பள்ளியை அசுத்தப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

    உடுமலை அருகே அரசு பள்ளி வளாகத்தை அசுத்தப்படும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பள்ளி முன்பு அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

SCHOOL IMPROVEMENT PLAN MODEL

உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு: ஆசிரியர் சங்கம் பாராட்டு

    உடற்கல்வி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வை, ஒளிவு, மறைவின்றி நடத்தி, அவரவர்களின் சொந்த மாவட்டங்களில் பணி நியமனம் வழங்க  உத்தரவிட்ட முதல்வருக்கு, உடற்கல்வி ஆசிரியர், சங்கம், நன்றி தெரிவித்துள்ளது.

கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கு கல்வித்துறையின் சலுகைகள்!

அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளில் டிஸ்லெக்சியா(DYSLEXIA)எனப்படும் கற்றலில் குறைபாடுள்ள மாணவர் - மாணவியர் தேர்வெழுத, பள்ளிக் கல்வித்துறையால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் வெஜிடபிள் பிரியாணி

        சென்னை மற்றும் ஸ்ரீரங்கம் பள்ளிகளில் அரசின் உத்தரவுப்படி அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு சத்துணவில் வெஜிடபிள் பிரியாணி வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.

"இரட்டைப் பட்டம்" பட்டங்களால் பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் பிரச்னை தொடர்பான வழக்கில் மேல் முறையீடு

        'டபுள் டிகிரி' பட்டங்களால் பதவி உயர்வு மற்றும்பணி நியமனம் பிரச்னை தொடர்பான வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டு சென்னை ஐகோர்ட்டில் இன்று (26 ம் தேதி)விசாரணை நடத்தப்படுகிறது. 
 

TET Online கலந்தாய்வு குறித்த அறிவிப்பு மேலும் தள்ளி போக காரணம் என்ன ?


        பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் சில மாதங்களுக்கு முன்  தேவை உள்ள பள்ளிகளுக்கு பனி நிரவல் செய்யப்பட்டனர். பிறகு பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் ஆசிரியர்கள் புதிய பள்ளிகளில் பணியில் சேர்ந்தனர்.
        
     

அரையாண்டு தேர்வு : தேர்ச்சி விகிதம் குறையுமா? - Dinamalar

   அரையாண்டு தேர்வு கால அட்டவணை மாற்றத்தால் , மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு,செய்முறை தேர்வு நடத்துவதில், தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, பட்டதாரி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் எனவும் அஞ்சப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

      பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,'எனவும், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

உடற்கல்வி ஆசிரியர் 1,000 பேர் நியமனம்

      கல்வித்துறையில், நான்காவது நாளாக நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வில், உடற்கல்வி ஆசிரியர், 1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.


ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி

  அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
   

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive