Half Yearly Exam 2024
Latest Updates
அரசு உதவி பெரும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பனி நீக்கம் செய்யப்பட்டனர் - தினகரன் செய்தி.
கடந்த செப்டம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பனி நியமன ஆணையில் TET தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும் என எந்த வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
TET - BRT Posting also Fill?
SSA - ஆசிரிய பயிற்றுனர் காலி பணியிட பட்டியல் தயாரிக்கும் பனி இறுதி கட்டத்தை எட்டிஉள்ளது. TET - Paper 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நடு நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பனியா, உயர் நிலை&மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பனியா அல்லது ஆசிரிய பயிற்றுனர் பனியா எதற்கு முன்னுரிமை கொடுப்பது என முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நெல்லையில் பேரணி
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாளையில் இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது.
ஆசிரியர் பணி நியமனத்திற்கான பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் - ஆசிரியர் தேர்வு வாரியம்
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
TET - தகுதிதான் அடிப்படை! - தினமணி கட்டுரை
ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில்
நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி
பெற்றனர்.
அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் கர்நாடகா கம்பெனிக்கு அனுப்பிய ரூ.2 ஆயிரத்துக்கான "டிடி'க்கள் அனைத்தும் பள்ளிகளுக்கும் திரும்பி வந்து சேர்ந்தது
அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் கர்நாடகா கம்பெனிக்கு அனுப்பிய ரூ.2 ஆயிரத்துக்கான "டிடி'க்கள் அனைத்தும் பள்ளிகளுக்கும் திரும்பி வந்து சேர்ந்தது.
கற்றல் உபகரணங்கள் வாங்குவதற்காக கர்நாடகாவில் உள்ள "லியோ லிட்டரேச்சர் அன்ட் சில்ட்ரன் மெட்டீரியல்ஸ்' என்ற நிறுவனத்துக்கு, எஸ்.எஸ்.ஏ., திட்ட நிதியில் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கான "டிடி'க்கள் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கற்றல் உபகரணங்கள் வாங்கும் முயற்சி கைவிடப்பட்டது.இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் அனுப்பப்பட்ட "டிடி'க்கள், மீண்டும் அதே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலந்தாய்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?
TET தேர்வு தொடர்பாக தொடரப்பட்டு உள்ள வழக்குகளில் பள்ளி கல்வி துறைக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக கலந்தாய்வு நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மிக வேகமாக பள்ளி கல்வி துறை செய்து வருகிறது.