Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் கர்நாடகா கம்பெனிக்கு அனுப்பிய ரூ.2 ஆயிரத்துக்கான "டிடி'க்கள் அனைத்தும் பள்ளிகளுக்கும் திரும்பி வந்து சேர்ந்தது


 அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் கர்நாடகா கம்பெனிக்கு அனுப்பிய ரூ.2 ஆயிரத்துக்கான "டிடி'க்கள் அனைத்தும் பள்ளிகளுக்கும் திரும்பி வந்து சேர்ந்தது.

கற்றல் உபகரணங்கள் வாங்குவதற்காக கர்நாடகாவில் உள்ள "லியோ லிட்டரேச்சர் அன்ட் சில்ட்ரன் மெட்டீரியல்ஸ்' என்ற நிறுவனத்துக்கு, எஸ்.எஸ்.ஏ., திட்ட நிதியில் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கான "டிடி'க்கள் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு,  கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கற்றல் உபகரணங்கள் வாங்கும் முயற்சி கைவிடப்பட்டது.இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் அனுப்பப்பட்ட "டிடி'க்கள், மீண்டும் அதே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

கலந்தாய்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?



      TET தேர்வு தொடர்பாக தொடரப்பட்டு உள்ள வழக்குகளில் பள்ளி கல்வி துறைக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக கலந்தாய்வு நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மிக வேகமாக பள்ளி கல்வி துறை செய்து வருகிறது. 

TET - Posting பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.!

Posting போடாமல் ஏன் காலதாமதம் நடக்கிறது என PG மற்றும் TET தேர்வில் வெற்றி பெற்ற பலருக்கும் ஆதங்கம் இருக்கிறது. அவர்களுக்க்காகவே இந்த கட்டுரையை நாம் வெளியிட்டு உள்ளோம்.

ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு ஆரம்பகட்ட அடிப்படை பணிகள் பலவற்றை பள்ளி கல்வி துறை செய்ய வேண்டி உள்ளது.

Online கலந்தாய்வு எத்தனை நாள் நடக்கும்?



PG TRB யில் வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கை மிக குறைவு என்பதால் அவர்களுக்கு ஒரு நாளும், BT தேர்வர்களுக்கு இரண்டு நாளும் SG தேர்வர்களுக்கு இரண்டு நாளும் Online கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.


கலந்தாய்வு நடத்த பள்ளி கல்வி துறை செய்ய வேண்டிய பணிகள்.


1. மண்டல வாரியாக கலந்தாய்வு நடத்தவும் மேற்பார்வை செய்யவும் உதவி இயக்குனர்கள் நியமிக்கப்படுவர்.


தற்போது பணியிடம் நிரப்ப தயாராக உள்ள பணியிட பட்டியல்.



1. PG TRB யில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல்.

2. TET தாள் 2 இல் வெற்றி பெற்றவர்கள்.

3. TET தாள் 1 இல் வெற்றி பெற்றவர்கள்.


BT போஸ்டிங்கை பொறுத்தவரை மூன்று வகை பணியிடம் காலி உள்ளது.



1. BT Asst in High & Higher Sec Schools 

2. BRT ( கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பின் BRT யாக யாரும் நியமிக்கப்படவில்லை. அதே நேரம் வருடா வருடம் BRT இல் குறிப்பிட்ட சதவீதம் பள்ளிக்கு பனி மாறுதல் பெற்று செல்கின்றனர். எனவே காலி பணியிடம் நிறைய உள்ளது)


டிசம்பர் மாதத்திற்குள் போஸ்டிங் போடுவதால் தேர்வர்களுக்கு என்ன நன்மை?



1. அடுத்த ஊதிய உயர்வு மாதம் அக்டோபர் ஆக நிர்ணயிக்கப்படும்.

TN Govt - Free Schemes List - For Baner Prepare Purpose.




ஆசிரியர் தகுதி மறுதேர்வு: ஒரு வாரத்துக்குள் இறுதி தேர்வுப் பட்டியல்


ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவர்கள் வெளியே செல்லலாமா?


     "பள்ளி மாணவர்களை மதிய உணவு இடைவேளையின்போது, வளாகத்தை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம்" என பெற்றோர், பள்ளி நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு காரணம் என்ன, எங்கு இந்த கோரிக்கை என்றால், வழக்கம் போல, வெளிநாட்டில் தான்.

இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங் செய்பவரா நீங்கள். அப்படி என்றால் உங்கள் வங்கிக் கணக்கை எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம்.


     இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங் செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கை எப்படி பத்திரமாக பாதுகாப்பது என்பதை தெரிந்திருக்க வேண்டும்.


பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது



பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது

Just For Fun!

TET- தேர்ச்சி விபரங்கள் - இனசுழற்சி வாரியாக வெளியிட கோரிக்கை


     "டி.இ.டி., மறுதேர்வு தேர்ச்சி விவரங்களை, இன சுழற்சி வாரியாக வெளியிட வேண்டும்" என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய உணவு வகைகளை சமைப்பதற்கான பயிற்சி


பள்ளிகள், அங்கன்வாடி சத்துணவில், பலவகை உணவு வகைகளை சமைப்பது குறித்த பயிற்சி, சத்துணவு சமையலர்கள், உதவியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு கூட்டம்


சென்னையில் ஆதிதிராவிட பள்ளிகளுக்கு தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

D.TEd பட்டயம் +2 கல்வி தகுதிக்கு இணையானது.சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு .


D.TEd பட்டயம்  +2 கல்வி தகுதிக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .10+D.Ted +degreee முறையில் B.Ed முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது .முழு தீர்ப்பின் நகல்


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive