Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்பட 12 மாவட்டங்களில் புதிதாக 15 சார்நிலை கருவூலங்கள் அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.



இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தேர்வுத்துறையில் பள்ளி பொதுத் தேர்வு பணிகள் துவங்கின : 30ம் தேதிக்குள், பட்டியலை இறுதி செய்ய முடிவு

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை, தேர்வுத்துறை துவக்கியுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெயர் உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய பட்டியலை, இம்மாதம், 30ம் தேதிக்குள், தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


டி.என்.பி.எஸ்.சி., செயலராக விஜயகுமார், பொறுப்பேற்றார்.


தேர்வாணையத்தின் செயலராக இருந்த உதயசந்திரன், அக்., 22ம் தேதி, குன்னூர் தேயிலை தோட்டக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். 

இந்த ஆண்டுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்-அமைச்சர் சிவபதி அறிவிப்பு


பள்ளிக்கல்வி துறை சார்பில் சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று நடந்தது. பள்ளி கல்வி இயக்குனர் தேவராஜன் வரவேற்றார். பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா தலைமை தாங்கினார். 

ஆனந்த விகடனே நீங்களுமா?


     கடந்த வார விகடன் புத்தகத்தின் இறுதி பக்கத்தில் ஒரு கார்டூனை விகடன் வெளியிட்டு உள்ளது.

TET - Both Paper Passed Candidates 1112 Only.

TET - மறுதேர்வில் 1112 நபர்கள் மட்டுமே Paper 1 மற்றும் Paper 2 என இரண்டிலுமே வெற்றி பெற்று உள்ளார்கள். இவர்கள் அனைவரும் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மட்டுமே முன்னுரிமை தந்து இருப்பார்கள் என்பதால் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு மேலும் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதுகிறோம்.

ஆசிரியர் காலியிட பட்டியல் வெளியிடப்படுமா?


    சென்னை: இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலியிட பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட வேண்டும் என, டிஇடி, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

TET - Posting Soon?

   பள்ளி கல்வி துறையால் அனைத்து பள்ளிகளின் காலி பணியிட விவரம் சேகரிக்கப்படுகிறது. 

     எனவே TET தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும், இணைய தளத்தில் பட்டியல் வெளியாகி உள்ள Watchman & Sweeper ஆகியோருக்கும்  விரைவில் பனி நியமன கலந்தாய்வு நடைபெறும் எதிர் பார்க்கப்படுகிறது.

TET வழக்கு - Article.

TET  மதிப்பெண் சலுகை கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

      ஆனால் மிக குறைந்த நபர்கள் தேர்ச்சி பெற்ற போதே மதிப்பெண் சலுகை தராத அரசு தற்போது குறைக்க வாய்ப்பு குறைவு என கல்வியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து அரசு தெளிவாக அரசாணை வெளியிட்டு படிப்படியாக செயல்படுவதால் நீதிமன்றம் எந்த அளவிற்கு இதில் தலையிடும் என்பது கேள்வி குறி. மேலும் இது போன்ற வழக்குகள் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் பனி நியமனத்தில்  குறுக்கீடுகளை ஏற்படுத்தும்.

பட்டதாரி ஆசிரியர் தேர்வு: மதிப்பெண் சலுகை கோரி மனு தாக்கல்


பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, தகுதி தேர்வு மதிப்பெண்ணில் சலுகை வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட தலைநகரங்களில் ஆங்கிலப் பயிற்சி: 1.83 கோடி ஒதுக்கீடு


கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின், ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், வட்ட, மாவட்ட தலைநகரங்களில், ஆங்கில பயிற்சி மையங்கள் துவக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, அரசு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Always Available!


அன்புள்ள பார்வையாளர்களே,

உங்கள் வசதிக்காக கீழ்கண்ட தகவல்கள் தாங்கள் எப்போதும் பயன்படுத்தும் வகையில் நமது வலைதளத்தின்  வலதுபக்கத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. 






கல்வித்துறை அதிகாரிகள்




நன்றி!

அரசுப் பள்ளிகளில் பணிபுரிய, காவலர்கள், 1,470 பேர் மற்றும் துப்புரவு பணியாளர்கள், 2,170 பேர் தேர்வு.தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


   அரசு ப் பள்ளிகளில் பணிபுரிய, காவலர்கள், 1,470 பேர் மற்றும் துப்புரவு பணியாளர்கள், 2,170 பேர் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர்தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், தமிழக அர இணையதளத்தில்  வெளியிடப்பட்டன.


SCHOOL ASSISTANT in Mathematics in the Social Welfare Department (2009 - 2011) only from Women Candidates


CLICK HERE & DOWNLOAD TNPSC NOTIFICATION 

IMPORTANT DATES:-  
Date of Notification           -      07.11.2012  
Last date for submission of 
applications                        -       28.11.2012  
Last date for payment of Fee 
through Bank or Post Office  -      30.11.2012

பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்: முதல்வர்

  தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  
 

குரூப்-4 ‌தேர்வு: நவம்பர் 18ம தேதி கலந்தாய்வு


      சென்னை: ஜூலையில் நடந்த, குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, இம்மாதம், 18ம் தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், கலந்தாய்வு நடக்கும் என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்.

வரும் 15ம் தேதி (வியாழன்) நாகை மாவட்டத்தில் உள் ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை -கலெக்டர் அறிவிப்பு


     வரும் 15ம் தேதி (வியாழன்) நாகை மாவட்டத்தில் உள் ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை -கலெக்டர் அறிவிப்பு 

பள்ளி கட்டட பணிகள்: தலைமையாசிரியர்கள் போர்க்கொடி


       பள்ளிகளில், அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம். எஸ்.ஏ.,) திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டட பணிகளுக்கான பொறுப்பில் இருந்து, தலைமை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

இலவச sms சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளது


நண்பர்களே ! இலவச SMS சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

JOIN PADASALAISMS (and send to 09219592195) தங்கு தடையின்றி  SMS சேவையினை பெறலாம்   

GOOGLE SMS Channels are temporarily paused due to rise in bulk SMS costs. We apologize for the inconvenience.


டி.இ.டி. சான்றிதழ் சரிபார்ப்பு: பங்கேற்காதவருக்கு வாய்ப்பு


சென்னை: டி.இ.டி., முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேரில், பலர், கடும் மழை காரணமாக, கடந்த மாதம், 31ம் தேதி நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இவர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை அணுகி, உரிய சான்றிதழ்களை அளிக்கலாம் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறைந்த செலவில் தரமான கல்வி எங்கே?


உலகத்தரமான கல்வியை, நியாயமான கட்டணத்தில் வழங்கும் ஒரு நாடாக ரஷ்யா திகழ்வதால், அதிக பணபலமில்லாத பல இந்திய மாணவர்களுக்கு, வெளிநாட்டு கல்விக்கான ஒரு சிறந்த மாற்றிடமாக ரஷ்யா திகழ்கிறது.

ஐகோர்ட் உத்தரவுப்படி 200 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம்


சென்னை: ஐகோர்ட் உத்தரவுப்படி, கட்டண நிர்ணயக் குழு, மீதமுள்ள, 200 தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. மாவட்ட வாரியாக, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியலும், கட்டண விவரங்களும், தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மோசடி பள்ளிகளுக்கு கடும் அபராதம் - மசோதா தயார்


டெல்லி: நன்கொடை வசூலித்தல், தகுந்த காரணமின்றி சேர்க்கையை மறுத்தல், பொய்யான விளம்பர நடவடிக்கைகள் போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில், சட்ட மசோதா தயாராகியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்


தமிழகத்தில் 30 தனியார் பளளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை இன்று ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து 30 தனியார் பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு,

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive