Half Yearly Exam 2024
Latest Updates
TET சான்றிதழ் சரி பார்பிற்கு தயார் ஆவது எப்படி? - மிக முக்கிய குறிப்புகள்
1. அனைவரும் காலை 10 மணிக்கே சென்று விட வேண்டும். குறிப்பிட்ட வரிசை எண்களுக்கு தனித்தனி Table ஒதுக்கப்பட்டு உள்ளதால் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் உங்கள் Table இல் நீங்கள் முதல் நபராக இருக்க கூடும்
2. Degree Convocation இருப்பதால் Provisional Certificate க்கு Value இல்லை என நினைத்து, தவிர்த்து விட்டு செல்ல வேண்டாம். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நீங்கள் Provisional கொண்டு பதிவு செய்திருப்பீர்கள் என்பதால் Provisional கட்டயமாக கொண்டு செல்லவும்.
2. Degree Convocation இருப்பதால் Provisional Certificate க்கு Value இல்லை என நினைத்து, தவிர்த்து விட்டு செல்ல வேண்டாம். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நீங்கள் Provisional கொண்டு பதிவு செய்திருப்பீர்கள் என்பதால் Provisional கட்டயமாக கொண்டு செல்லவும்.
டி.இ.டி., தேர்வில் தேறியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது,டிசம்பர் இறுதிக்குள், 19 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது - பள்ளிகல்வித்துறை - தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம்
TET தேர்வு பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்குமா? - Aritcle.
தேர்ச்சி பெற மிக கடுமையாக உழைத்து தேர்வில் வெற்றி பெற்ற பின் அனைவருக்கும் வேலை கிடைக்குமா என ஒரு விரிவான அலசல்.
BT Post Vacant List (Previous Collection Data as on July 2012 )
தமிழ்=1778
ஆங்கிலம்=5867
கணிதம்=2606
இயற்பியல்=1213
வேதியியல்=1195
உயிரியல்=518
தாவரவியல்=513
வரலாறு=4185
புவியியல்=1044
தெலுங்கு = 12
உருது=01
மொத்தம்=18932
SG Post Vacant Details = 5451
(Source - ஜூலை தினத்தந்தி நாளிதழ்)
இனி அலசல் !
1. சென்ற சில மாதங்களில் பனி நிரவல் செய்த பிறகு தற்போதைய காலி பணியிடம் எந்த அளவில் மீதம் இருக்கும்?
குரூப் 2 தேர்வு ; 45 நாளில் தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மறுதேர்வு நடந்தது. இது குறித்து
சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டி.என்.பி.எஸ்.சி., தலைவர்
ஆர்.நட்ராஜ், குரூப் 2 தேர்வு முடிவுகள் 45 நாளில் வெளியிட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
10th Standard October 2012 Public Exam Questions now Available.
அன்புள்ள ஆசிரியர்களுக்கு வணக்கம்,
நம் பாடசாலை வலை தளத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மாணவர்கள் எளிதாக பயில உதவும் Study Materials அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அக்டோபர் 2012 பொது தேர்வின் அனைத்து வினா தாள்களும் தற்போது உங்களுக்காக வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் ஆசிரியர் பணியிடங்கள் தொடர் நீட்டிப்பு செய்த அரசாணைகள் (Valid upto Date Also ) உடனுக்குடன் பதிவேற்றப்பட்டு வருகிறது.
TN-TET Re-Exam Result.
Tamil Nadu Teacher
Eligibility Test Supplementary 2012
Paper 2 : 8793
Candidates
Paper 1 : 10187
Candidates
Certificate Verification done in : 32
Districts
Certificate Verification Date:
Paper 2 C.V
06.11.2012 and 07.11.2012, Timing: 10.00 a.m
Paper 1 C.V
08.11.2012 and 09.11.2012 , Timing: 10.00 a.m
Click Here 4 TRB Website
TET Weightage Easy Calculation Sheet -Excel