Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நவ.,15ம் தேதி பணி நியமனத்திற்கான கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2010-11ம் ஆண்டில் ஏற்பட்ட பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 36 பட்டதாரி பணிநாடுநர்களுக்கு பணி நியமனம் கலந்தாய்வு நவ.,15ம் தேதி நடைபெறுகிறது.



டி.இ.டி., தேர்வில் தேறியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது,டிசம்பர் இறுதிக்குள், 19 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது

       டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. 
 

அரையாண்டு தேர்வு- மொழி பாடங்களுக்கும் மற்ற பாடங்களுக்கும் இடையே டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை 10 நாட்கள் விடுமுறை


         அரையாண்டு தேர்வு- மொழி பாடங்களுக்கும் மற்ற பாடங்களுக்கும் இடையே டிசம்பர் 23  முதல் ஜனவரி 1 வரை 10 நாட்கள் விடுமுறை

IGNOU B.ED Entrance Test 2012 result published


                                             

TET தேர்வு பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்குமா? - Aritcle.

தேர்ச்சி பெற மிக கடுமையாக உழைத்து தேர்வில் வெற்றி பெற்ற பின் அனைவருக்கும் வேலை கிடைக்குமா என ஒரு விரிவான அலசல்.

BT Post Vacant List (Previous Collection Data as on July 2012 )
தமிழ்=1778
ஆங்கிலம்=5867
கணிதம்=2606
இயற்பியல்=1213
வேதியியல்=1195
உயிரியல்=518
தாவரவியல்=513
வரலாறு=4185
புவியியல்=1044
தெலுங்கு = 12
உருது=01
மொத்தம்=18932

SG Post Vacant Details = 5451
(Source - ஜூலை தினத்தந்தி நாளிதழ்)

இனி அலசல் !

1. சென்ற சில மாதங்களில் பனி நிரவல் செய்த பிறகு தற்போதைய காலி பணியிடம் எந்த அளவில் மீதம் இருக்கும்?


ஆசிரியர் தகுதி மறுத்தேர்வு மதிப்பெண் குறைப்பிற்கு வாய்ப்பு கிடையாது, அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் அல்லது ஜுனில் நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

டி.இ.டி., மறுதேர்வு முடிவு, வெளியிடப்பட்ட நிலையில், தகுதி மதிப்பெண் குறைப்பிற்கு வாய்ப்பு கிடையாது" என, துறை வட்டாரங்கள், உறுதியாக தெரிவித்தன. அடுத்த டி.இ.டி., தேர்வு, ஏப்ரல் அல்லது ஜூனில் நடக்கும் எனவும், துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ்.சி., - எஸ்.டி., சான்று: போலியாக பெற்றால் தண்டனை நிச்சயம்

      சென்னை: பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும், ஜாதி சான்றிதழ்களை சரிபார்க்க, மண்டல அலுவலகங்களை, தமிழக அரசு அமைக்கிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு, சாட்டையில் அடித்தால் "ஜெயில்'

    தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்துக்காகவும் பிரம்பால் அடிக்க கூடாது. உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தும் வகையில் தண்டனை வழங்க கூடாது. உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள், சாட்டைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது...

TNTET - தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு கிடையாது:ஏப்ரல் அல்லது ஜுனில் அடுத்த டி.இ.டி தேர்வு

"டி.இ.டி., மறுதேர்வு முடிவு, வெளியிடப்பட்ட நிலையில், தகுதி மதிப்பெண் குறைப்பிற்கு வாய்ப்பு கிடையாது" என, துறை வட்டாரங்கள், உறுதியாக தெரிவித்தன. அடுத்த டி.இ.டி., தேர்வு, ஏப்ரல் அல்லது ஜூனில் நடக்கும் எனவும், துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப் 2 தேர்வு ; 45 நாளில் தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ்

       டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மறுதேர்வு நடந்தது. இது குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டி.என்.பி.எஸ்.சி., தலைவர் ஆர்.நட்ராஜ், குரூப் 2 தேர்வு முடிவுகள் 45 நாளில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

ஆர்.டி.இ., மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  மத்திய அரசு 2009ம் கொண்டு வந்த ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி என்ற சட்டத்தை, அமல்படுத்துவதற்கான அவகாசம்,

10th Standard October 2012 Public Exam Questions now Available.

அன்புள்ள ஆசிரியர்களுக்கு வணக்கம்,

        நம் பாடசாலை வலை தளத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மாணவர்கள் எளிதாக பயில உதவும் Study Materials அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.


     அந்த வகையில் அக்டோபர் 2012 பொது தேர்வின் அனைத்து வினா தாள்களும் தற்போது உங்களுக்காக வழங்கப்பட்டு உள்ளது.



மேலும் ஆசிரியர் பணியிடங்கள் தொடர் நீட்டிப்பு செய்த அரசாணைகள் (Valid upto Date Also ) உடனுக்குடன் பதிவேற்றப்பட்டு வருகிறது.





TN-TET Re-Exam Result.


horizontal rule



horizontal rule

 


 


 









Tamil Nadu Teacher Eligibility Test  Supplementary 2012

Paper 2 : 8793 Candidates

Paper 1 : 10187 Candidates

Certificate Verification done in : 32 Districts

Certificate Verification Date:

Paper 2 C.V 06.11.2012 and 07.11.2012, Timing: 10.00 a.m
Paper 1 C.V 08.11.2012 and 09.11.2012 , Timing: 10.00 a.m


Click Here 4 TRB Website


TET Weightage Easy Calculation Sheet -Excel


Best of Luck!



TET - Certificate Verification - வீட்டு முகவரிக்கு, அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட மாட்டாது. - by TRB.

        ஜூலையில் நடந்த  டி.இ.டி., தேர்வில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போதைய 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இளங்கலை, முதுகலை படிப்புகளில் அறிமுகமாகிறது செய்முறை, எழுத்து தேர்வு


இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முறையில், அடுத்த கல்வி ஆண்டில், பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.

 

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்


2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கணினி வழித்தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிமுகம்


   டி.என்.பி.எஸ்.சி.,யில் நடந்து வரும் சீர்திருத்த திட்டங்களின் வரிசையில், அடுத்த கட்டமாக, கணினி வழி தேர்வு முறை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

GROUP 2 EXAM DATE - 04.11.12 - HALL TICKETS NOW AVAIL - CLICK & DOWNLOAD

GROUP 2 EXAM HALL TICKET
Application No *:


குறிப்பு: Group 2 தேர்விற்கு தாங்கள் பதிவு செய்த போது TNPSC வழங்கிய Application No ஐ Enter செய்யவும். தங்களின் முந்தைய Group 2 தேர்விற்கு வழங்கிய Register No ஐ பதிவு செய்ய வேண்டாம்.

அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை: மாணவன் புகாரால் பரபரப்பு


உளுந்தூர்பேட்டை: அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை என மாணவன் போலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

TRB Server Download Problem?

     நேற்று இரவே நாம் இந்த பிரச்னை வர வாய்ப்பு இருப்பதாக கணித்து கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

எதிர் பார்த்தது போல TRB Server Down ஆகி விட்டதால் தற்போது பலரும் தங்களின் TET மதிப்பெண்ணை அறிய முடியாமல் தவித்து வருகின்றனர்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive