Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CTET - NOV 2012 ADMIT CARD

TET Result ஏன் இன்று 11 மணி அளவில் வெளியிடப்படுகிறது? - Article.

        தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் தகுதி தேர்வில் மிக குறைந்த அளவில் மட்டுமே தேர்ச்சி இருந்ததால் உடனடியாக மறு தேர்வு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. 

மறு தேர்வு முடிவுகள் வெள்ளி கிழமை வெளியிடப்படுகிறது.
மறு நாள்  சனி,ஞாயிறு விடுமுறை என்பதால் TRB அலுவலகத்திற்கு வரும் தேவையற்ற அழைப்புகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.

மேலும் இரவு 11 மணி அளவில் வெளியிடுவதன் மூலம் சொந்தமாக இணைய தள வசதி உடையவர்கள் மட்டுமே இரவே Result பார்க்க முடியும். 

தகுதி தேர்வு முடிவுகள் இன்று இரவு 11 மணி அளவில் நமது வலை தளத்தில் வெளியிடப்படும்.

   இடை நிலை ஆசிரியருக்கான Paper 1 இல் 10,394 பேரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான Paper 2 இல் 8,849 பேரும் வெற்றி பெற்று உள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் என TRB தெரிவித்து உள்ளது.

தகுதி தேர்வு முடிவுகள் இன்று இரவு 11 மணி அளவில் நமது வலை தளத்தில் வெளியிடப்படும்.

Post Continue GO to Vocational Teachers

பாரதிதாசன் பல்கலையில் பி.எட்., நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு


திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட்.,  நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

2012-13 கல்வியாண்டில் பி.எட்., படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு அரையாண்டு பொது தேர்வு நடத்த வேண்டிய கால அட்டவணையை பள்ளி கல்வி துறை வெளியிட்டு உள்ளது.



Click Here 4 Download TimeTable for 12&10th Std

பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை (10.00AM TO 12.45PM)
டிசம்பர் 19 - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 20 - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 21 - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 22 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜனவரி 02 - கணக்கு
ஜனவரி 04 - அறிவியல்
ஜனவரி 07 - சமூக அறிவியல்  
 
+2 HALF YEARLY EXAMINATION 2012 - 2013 (10.00AM TO 1.15PM)


19.12.2012 - PART-I LANGUAGE PAPER - I

20.12.2012 - PART-II LANGUAGE PAPER - II

21.12.2012 - PART-II ENGLISH PAPER - I

22.12.2012 - PART-II ENGLISH PAPER - II


02.01.2013 - PART-III MATHEMATICS, ZOOLOGY, MICRO BIOLOGY, NUTRITION & DIEBETICS

03.01.2013 - PART-III COMMERCE, HOME SCIENCE, GEOGRAPHY

04.01.2013 - PART-III PHYSICS & ECONOMICS 

07.01.2013 - PART-III CHEMISTRY & ACCOUNTANCY

08.01.2013 - PART-III POLITICAL SCIENCE, NURSING (GENERAL STREAM), STATISTICS

                                     THEORY OF THE FOLLOWING VOCATIONAL SUBJECTS
09.01.2013 - PART-III COMMUNICATIVE ENGLISH, INDIAN CULTURE, COMPUTER SCIENCE, BIO-CHEMISTRY, ADVANCE LANGUAGE, TYPEWRITING TAMIL & ENGLISH (PRACTICAL UNDER VOCATIONAL STREAM)

10.01.2013 - PART-III BIOLOGY, HISTORY, BOTANY, BUSINESS MATHS     

கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி / கல்லூரி களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


      நீலகிரியில்  கன மழை பெய்து வரும் நிலையில், அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு 
பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் மழை நீடிப்பதால், மண் சரிவு அபாயம் ஏற்படும் என்று கருதி, அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பண்டிகை முன்பணம் ரூபாய் .2000 லிருந்து ரூபாய்.5000 உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு


தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு / ஆசிரியர்களுக்கு  பண்டிகை முன்பணம் ரூபாய்.2000 லிருந்து ரூபாய்.5000 உயர்த்தி தமிழக முதல்வர் இன்று(01/11/12) பேரவையில் அறிவிப்பு. விரைவில் இதற்கான அரசாணை நம் இணையதளத்தில் வெளியிடப்படும். 

இடைநிலை ஆசிரியர் தகுதி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு சீனியாரிட்டி சரிப்பார்ப்பு


        ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி நேற்று சரி பார்க்கப்பட்டன.

மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் அறிமுகம்


   மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் குறித்து வாழ்வியல் திறன் விளக்கம் தர அரசு உத்தரவிட்டுள்ளது.

மொத்தமாக எஸ்.எம்.எஸ்., யார் யாருக்கு சலுகை


       மொத்தமாக, அதிக எண்ணிக்கையில், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., செய்திகளை அனுப்புவதை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதில், யார் யாருக்கு விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து, முடிவெடுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.வதந்தி, தீ போல பரவக் கூடியது.

ஆசிரியர் பணி நியமனம்: மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை


        உடற்பயிற்சி, ஓவிய ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீடு, பின்பற்றப்படாததால், ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆசிரியரை கத்தியால் குத்திய 9ம் வகுப்பு மாணவன்


        விருதுநகரில், பள்ளி மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை வழங்கியதால், ஆத்திரமடைந்த அவன், ஆசிரியரை கத்தியால் குத்தி தப்பினான்.விருதுநகர், தனியார் பள்ளியில், 4,000 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில், கம்மாபட்டியை

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநராக இளங்கோவன் நியமனம்


   மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 1:30 விகிதாச்சாரப்படிஆசிரியர்கள் நியமனம்: அரசு திட்டம்


          அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

4ம் தேதி குரூப்-2 தேர்வு: 6.5 லட்சம் பேர் பங்கேற்பு


      நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு: நவ. 15க்குள் புதிய பட்டியல்


        முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக, 3,219 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது.

கட்டாய கல்வி சட்டத்தில் 9,10 வகுப்புகளும் சேர்ப்பு:தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?


     இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், ஒன்பது, 10ம் வகுப்புகளையும் சேர்ப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்க, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2009ல், இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.



Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive