Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்


OTHER STATE TET PASS MARK: 

ANDHRA PRADHESH 

for OC-60%,
OBC-50%,
SC/PH-40% 












ASSAM STATE 

for OC-60%,
OTHER-55% 










BIHAR STATE 

for OC-60%,
OTHER-55%

ODISSA STATE 
for OC-60%,
OTHER-50% 

TAMILNADU 

மாதம் ரூ.500 உதவித் தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


         வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய மாணவ, மாணவியருக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகையாக மாதம்தோறும் ரூ.500 வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுண்டு.

ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை


        ஆங்கிலம், கணிதம் ஆசிரியர்கள் இல்லாததால், அரசு பள்ளியில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. 

அரசு பள்ளிகளில் 1:30 விகிதத்தில் ஆசிரியர்களை நியமிக்க திட்டம்



        அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

ஆசிரியர்த் தகுத் தேர்வு முதல் தாளில் தேறியவர்கள் பணி நியமனம்


     ஆசிரியர் தகுதித்தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் வரை தண்டனை..



        பள்ளிக்கூடங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற உள்ளது.

டி.இ.டி., தேர்வு முடிவு ஒரு வாரம் தள்ளி வைப்பு


     சென்னை : சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. 

உங்களுடைய மொபைல் ஃபோனில் தமிழ் வலை தளங்களை காண எளிதான சில குறிப்புகள்




உங்களுடைய மொபைல் ஃபோனில் www.Padasalai.Net போன்ற தளங்களை தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதாஇதோ உதவிக்குறிப்புகள்:

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSmm_NEXAmTELnV8w6vZZdJvqU25TDuT3QiZX69pTb-fqRhD6af
முதலில் http://www.opera.com/mobile/download/versions/ (இதை கிளிக் செய்யவும்)எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் மட்டும் தேர்வு செய்யவும்.


அனைவருக்கும் கல்வி இயக்கம் - "Shiksha Ka Haq Abhiyan" கீழ் நடைபெறும் பள்ளி / வட்டார / மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கல்களை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

      அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் போட்டிகள் மற்றும்  விழாக்கள் "Shiksha Ka Haq Abhiyan" எனற தலைப்பின் கீழ் நடத்துமாறு உத்தரவிடப்பட்டது.

+2 தனித்தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி துவக்கம்


      பிளஸ் 2 தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நாமக்கல்லில் துவங்கியது. இம்மாதம் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. விடைத்தாள் மதிப்பீடு அக்.,30ம் தேதி வரை நடக்கும்.

ஆசிரியர்களின் பணி ஓய்வு வயது 65 ஆக உயர்வு


ஜார்க்கண்ட் மாநில பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

+2 Nominal Roll Preparation Instructions

வங்கிப் பணிகளை பலர் விரும்புவது எதனால்?




கடந்த சில ஆண்டுகளாகவே நமது பொதுத்துறை வங்கிகளின் கிளார்க் மற்றும் அதிகாரி நிலைப் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு நமது இன்ஜினியரிங் பட்டதாரிகள் அதிக அளவில் போட்டியிடுவதைப் பார்க்க முடிகிறது. எதனால் வங்கிப் பணிகளை நோக்கி நமது இளைஞர்கள் பயணிக்கின்றனர் வேகமாக வளரும் துறை பாங்கிங்தான்.

கர்நாடகாவுக்கு தாரை வார்க்க இருந்த SSA நிதி தப்பியது.


          கற்பித்தலுக்கான உபகரணங்கள் வாங்குவது என்ற பெயரில், தமிழகத்தின், அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளின் வளர்ச்சி நிதியை, கர்நாடகாவிற்கு தாரை வார்க்கும் நடவடிக்கை, நிறுத்தி வைக்கப்பட்டது.


Dear Friends, Follow Me a New Stylish Way!

அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்,

நமது பாடசாலை வலைத்தளம் Facebook, Twitter மற்றும் Google + இல் இணைந்துள்ளது.

Facebook ID:-www.Facebook.com/Padasalai.Net

Twitter ID:- www.Twitter.com/Padasalainet

இனி நமது வாசகர்கள் Facebook ,Twitter,Google + இவற்றில் இணைந்து மிக எளிதாக நமது வலைதளத்தை பின் தொடரலாம்.

நமது புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் வாசக நண்பர்களுக்கு என்றும் எமது நன்றி.!











டி.இ.டி.: 1,716 பேருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

                         ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716 பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு,  இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. 

டி.இ.டி. மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு


   டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




Dear Brothers and Sisters, Eid Mubarak



அதிகரிக்கும் ஆசிரியைகள்!...


இந்தியாவில், 64 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 29 லட்சம் பேர்  ஆசிரியைகள்.

Today Last Day! - Enter your Comments - ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஆட்சேபங்களை நமது பாடசாலை வலைதளத்திலும் சமர்ப்பிக்கலாம்




           தவறான விடை தரப்பட்டு  உள்ளது என தெரிந்து இருந்தும் TRB இன் பார்வைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என தெரியாமலும், இந்த ஒரு விடைக்காக நாம் Risk  எடுக்க வேண்டுமா?என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கலாம். உரிய நேரத்தில் நமது குறைகளை தெரிய படுத்தாமல் பிறகு மிக குறைந்த மதிப்பெண் மற்றும்  Weightage வித்தியாசத்தில் நமது வேலை வாய்ப்பு பறிக்கப்பட விட கூடாது. எனவே  இது குறித்த ஆட்சேபங்களை நமது வாசகர்கள் சார்பாக நமது பாடசாலை வலைத்தளம் TRB  இன் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறது.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive