Half Yearly Exam 2024
Latest Updates
Today Last Day! - Enter your Comments - ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஆட்சேபங்களை நமது பாடசாலை வலைதளத்திலும் சமர்ப்பிக்கலாம்
தவறான விடை தரப்பட்டு உள்ளது என தெரிந்து இருந்தும் TRB இன் பார்வைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என தெரியாமலும், இந்த ஒரு விடைக்காக நாம் Risk எடுக்க வேண்டுமா?என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கலாம். உரிய நேரத்தில் நமது குறைகளை தெரிய படுத்தாமல் பிறகு மிக குறைந்த மதிப்பெண் மற்றும் Weightage வித்தியாசத்தில் நமது வேலை வாய்ப்பு பறிக்கப்பட விட கூடாது. எனவே இது குறித்த ஆட்சேபங்களை நமது வாசகர்கள் சார்பாக நமது பாடசாலை வலைத்தளம் TRB இன் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறது.
மாவட்ட கல்வி அலுவலர்: 55 பணியிடங்கள் காலி
தமிழகத்தில் காலியாக உள்ள 55 மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஒ.,) பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆசிரியர் கோகுலராஜ் அவர்களின் "டாக் ஷோ" சாதனை.
ஆசிரியர்கள் புத்தகத்தில் உள்ள கருத்தை மாணவர்களிடம் திணிப்பவர்களாக இருப்பதில்லை.
நல ஒழுக்கம் வளர்ப்பவரகவும், வெளி உலக அறிவை ஏற்படுத்துபவர்களாகவும் உளவியல் முறையில் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு மாணவர்களின் தனித்திறமையை வளர்ப்பவரகவும் இருக்கிறார்.
மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தங்களின் தனிதிறமையையும் நிருபித்து வருகின்றனர்.
Recruitment of Post Graduate Assistants - Called for C.V Individual Query and Tentative list of Candidates Called for C.V
Original TET Answers Published now by TRB
Minority Language Key Answers
ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஆட்சேபங்களை சமர்ப்பிக்கலாம்
விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை trb.tn@nic.inஎன்ற இ-மெயில் முகவரியிலும் அனுப்பலாம்.
2012 - 13ஆம் நிதி ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.6% ஆக உயர்கிறது. வட்டி விகித உயர்வு 01.04.2012 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 2011-12 நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.25 சதவீதத்தை விட அதிகமாக தற்பொழுது 2012-13 நிதி ஆண்டிற்கான காலத்தில் பி.எப் சந்தாதாரர்கள் தங்கள் முதலீட்டிற்கு 8.6% முதல் 8.8% வரை பெறப்பட கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.