click here to download the Tamil version G.O No. 362 October 5, 2012 - படிகள் - அகவிலைப்படி - 01.07.2012 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
click here to download the English version G.O No. 362 Dt : October 5, 2012 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2012 – Orders – Issued.
G.O No. 363 October 5, 2012 திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.7.2012 முதற் கொண்டு தனி உயர்வு...
Public Exam 2025
Latest Updates
Results
click here for B.Ed./M.Ed. Degree Examination, May/June 2012 Revaluation Results B.Ed. / B.Ed.Spl. / M.Ed.
பாரதியார் UNIVERSITY-RESULTS OF B.ED- MAY -2012
CLICK HERE & GET YOUR பாரதியார் UNIVERSITY-RESULTS OF B.ED- MAY -2012
...
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
click here & download [Press Release No.358] ( Honble Chief Minister announces D.A rate hike for State Government employees )
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ம் (1.7.2012)தேதி முதல் கணக்கீட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பன்பெறுவர்....
பள்ளி விபரம் சேகரிக்க உத்தரவு
தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் விபரங்களை சேகரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார், சுயநிதி, மெட்ரிக், கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள், கட்டடங்கள், கருவிகள், பள்ளி அமைவிடம் என, அடிப்படை விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன....
ஆசிரியர் நியமன விதிமுறை தயார்?ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே; அதில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கு, உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை, ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.
...
கீ-ஆன்சர் குளறுபடிக்கு நிபுணர் குழுவே பொறுப்பு: டி.ஆர்.பி. திட்டம்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கேள்விகள், அதற்கான, கீ-ஆன்சர் ஆகியவற்றை, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, பேராசிரியர் அடங்கிய நிபுணர் குழு தயாரிக்கிறது. இவற்றில் ஏதேனும் குளறுபடி நடந்தால், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பாகும் வகையில், விதிமுறையில் திருத்தம் கொண்டு வர டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது...
வனத்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட 1,97,331 மரக்கன்றுகளை அக்டோபர் 30க்குள் அனைத்து அரசு / நிதியுதவி பள்ளிகளில் நட நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
click here & download the DEE proceeding of Tree saplings to be planted before 30th october
...
ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை: அரசிடம் விளக்கம் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு
ஆசிரியர் நியமனத்தில் எத்தகைய இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவது என்பது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன...
அனைவருக்கும் கல்வி இயக்கம் - வேலூர் மாவட்டம் - நாளை மற்றும் 12.10.2012 நடைபெறவுள்ள EDUSAT PROGRAMME நடைபெறாது என அறிவிப்பு.
05.10.2012 மற்றும் 12.10.2012 ஆகிய நாட்களில் நடைபெற வேண்டிய நடைபெறாது என்பதையும், அதற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
...
DIET - Vacancy & Promotion Panel - 2012
Seniority List of Lecturer Post on 2000 Batch - 18.06.2012
Senior Lecturer Vacancy as on 31.05.201...
பள்ளிக்கல்வி - இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவியிலிருந்து பிரிவுக் கண்காணிப்பாளர் பணி மாறுதல் வழங்குவதற்கான 15.03.2012 அன்றைய நாளின்படி முன்னுரிமைப் பட்டியல்
click here to download the Panel as 15.03.2012
click here to download the DSE proceeding
...
ஆறு லட்சம் சொற்களுடன் விரிவுபடுத்தப்பட்ட தமிழ்ப் பேரகராதி: வட்டார சொற்களுக்கு முக்கிய இடம்
சென்னை பல்கலைக்கழகத்தின் விரிவு படுத்தப்பட்ட தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதி, ஆறு லட்சம் சொற்களுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. வட்டார வழக்குச் சொற்களுக்கு, இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது...
RTE 2005 - 4மாவட்ட ( கோவை, நீலகிரி , திருப்பூர், ஈரோடு) பொது தகவல் அலுவலர் / உதவியாளர் / உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 19.10.2012 அன்று ஒரு பயிற்சி பயிற்சி அளிக்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
CLICK HERE TO DOWNLOAD THE DEE PROCEEDING OF RTE TRAINING TO 4 DIST OFFICIALS
...
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்து முதல்வர் உத்தரவு.
தமிழக அரசின் செய்தி வெளியீடு எண்.577 நாள்.03.10.2012 பதிவிறக்கம் செய்ய...
...
140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுமதி
மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துவதில், பல்வேறு தொடர் நெருக்கடிகள் இருந்து வருவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளத...
RMSA ன் SEMIS படிவமும் SSA ன் DISE படிவமும் ஒன்றிணைக்கப்பட்டு UDISE என்ற படிவம் மத்திய மனித வளத்துறை MHRD மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது .

Students EMIS-DCF form and UDISE New form always avail our site in Left side Bar.
RMSA ன் SEMIS படிவமும் SSA ன் DISE படிவமும் ஒன்றிணைக்கப்பட்டு UDISE என்ற படிவம் மத்திய மனித வளத்துறை MHRD மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வு பெற்றவர் பட்டியல் ரத்து செய்து, புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, மூன்று வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.புதிய பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தெரிகிறது.
இட ஒதுக்கீட்டை தவறுதலாக பின்பற்றியதோடு, 50 வினாக்களுக்கான பதில்கள், முற்றிலும் தவறுதலாக இருந்ததால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வை, சென்னை ஐகோர்ட், ரத்து செய்துள்ளது....
Japan Jenesys Programme to 9-11th Std Students

Click Here 4 Download Pro
The Japan-East Asia Network of Exchange for Students and Youths Programme (JENESYS).
Letter Inviting nomination for JENESYS 2012-2013
Annexure I
Annexure II & III
Supporter's 20Guide-2010.
JENESYS Entry Form 2012-2013.
VISA form.
Sample of Visa Application.
Letter of Consent
Declaration of Parental Control
LTPI details...
கர்நாடகாவில் மூடப்பட்டு வரும் அரசு பள்ளிகள்: பெற்றோர் தவிப்பு
கர்நாடகாவில், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் செல்லாததால், துவக்கப் பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன.
...
பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு"டாப்- அப்' சலுகை
மொபைல் போன் "பிரீபெய்டு' பயனீட்டாளர்கள் வாங்கும், "டாப்-அப்' கூப்பன்களுக்கான மொத்த விலையில், அதிக பட்சம் 10 சதவீதம் அல்லது மூன்று ரூபாய் மட்டுமே நிர்வாகக் கட்டணமாக பிடித்துக் கொள்ள வேண்டும்' என,...
சர்வதேச அளவில் பதக்கம் வெல்ல வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் பொருட்டு உடல் திறன் போட்டிகள் நடத்துதல் மற்றும் உடல்திறன் திறமை அறிக்கை அட்டை செயல்படுத்துதல் / சமர்பித்தல் - தொடக்கக்கல்வி இயக்குநர்
click here & download the DEE proceeding of Physical Skill Test/ Register/ Report
...
RMSA - 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அவற்றை கடைபிடிக்க இயக்குனர் உத்தரவு.
Click Here 4 Download SPD&Vellore CEO Pr...
தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் நியமனங்கள் ரத்து செய்து - மதுரை ஐகோர்ட்
தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியமனத்துக்கு வகை செய்யும் ஏப்ரல் 30 தேதியிட்ட பணி நியமன அரசாணை எண் 72 ரத்து செய்யப்பட்டுள்ளது.மதுரை பாப்பையபுரம் முத்து லெட்சுமியின் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.மாவட்டம் தோறும் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கன் வாடி உதவியாளர் மற்றும் அமைப்பாளர்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். பணியாளர் நியமனம் அரசியல் சட்டத்தின் 14 , 16 வது பிரிவுகளுக்கு விரோதமானது என்று...
VILLAGE ADMINISTRATIVE OFFICER (VAO) - Tentative Answer Keys published by TNPSC
Sl.No.
Subject Name
VILLAGE ADMINISTRATIVE OFFICER
(Date of Examination:30.09.2012)
1
click here-GENERAL KNOWLEDGE
2
GENERAL TAMIL
3
GENERAL ENGLISH
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 08th October 2012 will receive no attention.
...
ஆசிரியர் தகுதித் தேர்வு: அடுத்த வாரம் நுழைவுச்சீட்டு
ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அடுத்த வாரம் வெளியிடப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த வாரம் முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெற்று கொள்ளலாம் என்று டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.
...
மாநில பொதுத்துறை நிறுவனங்கள் / சட்டப்படியான வாரியங்களில் பணியாற்றும் பணியாளர்கள் - ஓய்வு பெறும் போது அவர்களின் மறு நியமனம் செய்வது குறித்த சில வழிமுறைகளை நடைமுறைபடுத்த தமிழக அரசு ஆணை.
அரசுக் கடித எண். 52962 / Fin(BPE) / 2012, நாள். 27.09.2012 பதிவிறக்கம் செய்ய...
...
நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 4, 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய நீர்வள வாரியம் ஓவியப்போட்டிகளை பள்ளி/மாநில அளவிலும் நடத்துகிறது
click here & download the Central Board of water conduct painting competition to std 4 to 6 students
...
SBI Specialist Officer Recruitment 2012
Starting Date for Online Registration: 08-10-2012
Last Date for Online Registration: 28-10-2012
Dates for making Offline Fee Payment: from 10-10-2012 to 31-10-2012
Dates for making Online Fee Payment: from 08-10-2012 to 28-10-2012
Dates of Written Exam: 02-12-2012
Downloading Call Letter for Written Exam from: 19-11-2012
Click Here for Recruitment Advt Details...
Six officials suspended for certificate fraud (Revenue Department)
Six officials of the Revenue Department were suspended here on Friday over alleged irregularities while issuing income certificates for the Perunthalaivar Kamarajar Housing Scheme. District Collector S B Deepak Kumar said the officials were suspended after...
PhD can't now be endless research
PhD scholars in the country cannot endlessly carry on elusive research without submitting their thesis for years. Taking a serious view of the decline in quality of PhD thesis and procrastination by research scholars in completing their work,
...