Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆறு லட்சம் சொற்களுடன் விரிவுபடுத்தப்பட்ட தமிழ்ப் பேரகராதி: வட்டார சொற்களுக்கு முக்கிய இடம்


  சென்னை பல்கலைக்கழகத்தின் விரிவு படுத்தப்பட்ட தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதி, ஆறு லட்சம் சொற்களுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. வட்டார வழக்குச் சொற்களுக்கு, இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுமதி


      மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துவதில், பல்வேறு தொடர் நெருக்கடிகள் இருந்து வருவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது.

RMSA ன் SEMIS படிவமும் SSA ன் DISE படிவமும் ஒன்றிணைக்கப்பட்டு UDISE என்ற படிவம் மத்திய மனித வளத்துறை MHRD மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது .


Students EMIS-DCF form and UDISE New form always avail our site in Left side Bar.

RMSA ன் SEMIS படிவமும்  SSA ன்  DISE படிவமும் ஒன்றிணைக்கப்பட்டு  UDISE என்ற படிவம் மத்திய மனித வளத்துறை MHRD  மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது .


ஆசிரியர்கள் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வு பெற்றவர் பட்டியல் ரத்து செய்து, புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, மூன்று வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.புதிய பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தெரிகிறது.


            இட ஒதுக்கீட்டை தவறுதலாக பின்பற்றியதோடு, 50 வினாக்களுக்கான பதில்கள், முற்றிலும் தவறுதலாக இருந்ததால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வை, சென்னை ஐகோர்ட், ரத்து செய்துள்ளது.

கர்நாடகாவில் மூடப்பட்டு வரும் அரசு பள்ளிகள்: பெற்றோர் தவிப்பு


   கர்நாடகாவில், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் செல்லாததால், துவக்கப் பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன.

 

பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு"டாப்- அப்' சலுகை


மொபைல் போன் "பிரீபெய்டு' பயனீட்டாளர்கள் வாங்கும், "டாப்-அப்' கூப்பன்களுக்கான மொத்த விலையில், அதிக பட்சம் 10 சதவீதம் அல்லது மூன்று ரூபாய் மட்டுமே நிர்வாகக் கட்டணமாக பிடித்துக் கொள்ள வேண்டும்' என,

தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் நியமனங்கள் ரத்து செய்து - மதுரை ஐகோர்ட்


 தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியமனத்துக்கு வகை செய்யும் ஏப்ரல் 30 தேதியிட்ட பணி நியமன அரசாணை எண்  72 ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை பாப்பையபுரம் முத்து லெட்சுமியின் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.மாவட்டம் தோறும் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கன் வாடி உதவியாளர் மற்றும் அமைப்பாளர்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். பணியாளர் நியமனம் அரசியல் சட்டத்தின் 14 , 16 வது பிரிவுகளுக்கு விரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.3 கி.மீ உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனத்திற்கு தகுதி உள்ளவர் என்பது தவறு என்றும், வட்டார அடிப்படையில் தகுதி நிர்ணயிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.  3 கி.மீ வசிப்பிட வரம்பால் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது சாத்தியமாகாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

VILLAGE ADMINISTRATIVE OFFICER (VAO) - Tentative Answer Keys published by TNPSC



 Sl.No.
Subject Name
VILLAGE ADMINISTRATIVE OFFICER
 (Date of Examination:30.09.2012)
1
2
3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 08th October 2012 will receive no attention.

ஆசிரியர் தகுதித் தேர்வு: அடுத்த வாரம் நுழைவுச்சீட்டு


  ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அடுத்த வாரம் வெளியிடப்படும்.

   ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த வாரம் முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெற்று கொள்ளலாம் என்று டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.

SBI Specialist Officer Recruitment 2012


Starting Date for Online Registration: 08-10-2012
Last Date for Online Registration: 28-10-2012
Dates for making Offline Fee Payment: from 10-10-2012 to 31-10-2012
Dates for making Online Fee Payment: from 08-10-2012 to 28-10-2012
Dates of Written Exam: 02-12-2012
Downloading Call Letter for Written Exam from: 19-11-2012


Six officials suspended for certificate fraud (Revenue Department)


      Six officials of the Revenue Department were suspended here on Friday over alleged irregularities while issuing income certificates for the Perunthalaivar Kamarajar Housing Scheme. District Collector S B Deepak Kumar said the officials were suspended after

PhD can't now be endless research


 PhD scholars in the country cannot endlessly carry on elusive research without submitting their thesis for years. Taking a serious view of the decline in quality of PhD thesis and procrastination by research scholars in completing their work,

அடிப்படை கல்வி முறையில் மற்றம் தேவை - Poll Closed


அடிப்படை கல்வி முறையில் மற்றம் தேவை என்ற தலைப்பில் நமது வலை தளத்தில் பார்வையாளர்களின் எண்ணத்தை அறிய வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

அதன் முடிவுகள் தங்களுக்காக இங்கு வெளியிடப்பட்டு உள்ளது.





கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் 1,2


கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 1

அவற்றை

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 3,4,5

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 3
கல்வி சரியாக, முறையாக, நிறைவாக கற்பிக்கப்படாததே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும். அறிவியல், கணிப்பொறி வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் பல்துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும். “கணிப்பொறி அறிவு பெறாத ஆசிரியர் அரை ஆசிரியர்” என்பது இன்றைய நடைமுறை உண்மையாகும்.

வி.ஏ.ஓ. தேர்வு: ஹால் டிக்கெட் வழங்குவதில் குழப்பம்


டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வி.ஏ.ஓ., தேர்வு தமிழகம் முழுவதும் நாளை (30ம் தேதி) நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்களை,ஆன்-லைனில் தேர்வு எழுதுபவர்கள் பெற்று வருகின்றனர். வயதை காரணம்காட்டி, பலருக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை.
விண்ணப்பிக்கும்போது, எதுவும் தெரிவிக்காமல், தேர்வு எழுதுவதற்கு முன்பு, ஹால் டிக்கெட் கிடைக்காததால், பலர் கட்டிய பணத்துக்கு பதில் தெரியாமல்,ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

TNPSC - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஷோபனா நியமனம்


டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக (சி.ஓ.இ), ஷோபனா நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய சி.ஓ.இ.,ஜெயகாந்தன், சென்னை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா டி.என்.பி.எஸ்சி., சி.ஓ.இ.,வாக நியமிக்கப் பட்டார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive