Half Yearly Exam 2024
Latest Updates
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.நடப்பாண்டு முதல், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, பொதுத்தேர்வை போலவே, ஒரே மாதிரியான கேள்வித்தாளுடன், ஒரே நாளில், அனைத்து பள்ளிகளிலும் தேர்வு துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி.,
விஏஒ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை, ஆக.,15: தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி), கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 18ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இப்பதவிக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி கடைசி நாளாகவும், வங்கி அல்லது அஞ்சல் மூலம் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 14ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
2 இலட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதால், விண்ணப்பதாரர்களின் நலன் கருதி விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 18 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று தேர்வணையம் அறிவித்துள்ளது
Results of Departmental Examinations - MAY 2012
Results of Departmental Examinations - MAY 2012
(Updated on 14 August 2012) |