Half Yearly Exam 2024
Latest Updates
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு (PG) ஆகஸ்ட் 4ஆம் தேதி (32 மாவட்டங்களுக்கும்) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது
2,895 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த மே 27ம் தேதி நடந்தது. மாநில அளவில் தமிழ் , 601, ஆங்கிலம் , 349, கணிதம் , 315, இயற்பியல் , 244, வேதியியல் , 222, தாவரவியல் , 204, விலங்கியல் , 197, வரலாறு , 170, புவியியல் , 24, பொருளாதாரம் , 246, வணிகவியல் , 275, அரசியல் அறிவியல் , 4, ஹோம்சயின்ஸ் , 5, இந்தியன் கல்சர் , 1, உடற்கல்வி இயக்குநர் நிலை1 , 36, தெலுங்கு , 1, உருது , 1 என காலி பணியிடங்கள் உள்ளன.
தொடக்கக்கல்வி மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வில் மாற்றம்
28.07.2012 -
காலை - ஒன்றியத்திற்குள் பணி நிரவல் மற்றும்
ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி
நிரவல்
மதியம் - ஒன்றியத்திற்குள் பொது மாறுதல்
29.07.2012
காலை - ஒன்றியம் விட்டு ஒன்றியம் பொது
மாறுதல்
31.07.2012
காலை - மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல்