Half Yearly Exam 2024
Latest Updates
Online Applications invited for the post of Village Admn.Office (VAO) Last Date:10.08.2012
S No. | Advt. No./ Date of Notification | Name of the Post | Online Registration | Date of Examination | Activity | |
From | To | |||||
1 |
26/2012
09.07.2012
| Village Administrative Officer in T.N. Ministerial Service | 09.07.2012 | 10.08.2012 | 30.09.2012 |
|
Touch Me
Mail to Padasalai.Net@gmail.com
உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials மற்றும் அறிய தகவல்கள் இருந்தால் தங்கள் முழு விவரத்தோடு: பெயர் , முகவரி , மொபைல் எண் ( விருப்பம் இருந்தால்) ஆகியவற்றோடு நம் இணையதள மின்னஞ்சல் Padasalai.Net@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி ஆசிரிய சமுகம் பயனடைய பங்காற்றுங்கள்.
புதிய மருத்துவ திட்டம் - கணவன் மனைவி இருவரில் யார் இளையவரோ அவருடைய சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2012 முதல் நடைமுறைபடுத்தபபட உள்ளது. இதில் குடுமபத்தில் கணவன் மனைவி இருவரும் அரசு வேலையில் இருந்தால் ஒருவருக்கு மட்டும் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் இதன்படி பெரும்பாலும் கணவன் மனைவி இருவரும் பணிபுரியும் குடும்பத்தில் இனி மருத்துவ நிதி ஜூலை 2012 முதல் பெண்களின் சம்பளத்தில் ரூ.150/- பிடித்தம் செய்யப்படும்.