Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB - QUESTIONS AND STUDY MATERIALS



இந்த தலைப்பில் மேலும் பல புதிய பதிவுகளை பார்வையிட www.TrbTnpsc.com - எனும் வலைதளத்திற்கு செல்லவும்.

SSLC - Anglo Indian 2011 & 2010

DEPARTMENT OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006
QUESTION PAPERS OF ANGLO INDIAN SLC EXAMINATION
Subjects
March, 2011
June, 2011
September, 2011
English 
Paper I     Paper II
Paper I     Paper II
Paper I     Paper II
Mathematics
Paper I     Paper II
Paper I     Paper II
Paper I     Paper II
Science
History and Civics
 Geography  Geography  Geography  Geography


QUESTION PAPERS OF ANGLO INDIAN SLC EXAMINATION
Subjects
March, 2010
September, 2010
English 
Paper I     Paper II
Paper I     Paper II
Mathematics
Paper I     Paper II
Paper I     Paper II
Science
History and Civics
 Geography  Geography  Geography
 

Matriculation Exam - March11,June11,September11


DEPARTMENT OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006
QUESTION PAPERS OF MATRICULATION EXAMINATION
March 2011
Subjects
.
English
Paper I    
Paper II
Tamil 
Paper I  
Paper II
Mathematics
Paper I     
Paper II
Science
Paper I    
Paper II
Geography & Economics
History & Civics
June 2011
 
Subjects
.
English
Paper I    
Paper II
Tamil 
Paper I  
 
Mathematics
Paper I     
Paper II
Science
Paper I    
Paper II
Geography & Economics
History & Civics
September 2011
 
Subjects
.
English
Paper I    
Paper II
Tamil 
Paper I  
Paper II
Mathematics
Paper I     
Paper II
Science
     
Paper II
Geography & Economics
History & Civics

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு.


தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 008118 / டி 2 / 2012 நாள். 21.2.2012
2011 - 12 ஆம் ஆண்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் நடுநிலைப்பள்ளிகள் உயர்நிளைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் தொடக்கப்பள்ளியாக நிலையிறக்கம் செயயப்பட்ட பள்ளிகளுக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு கலந்தாய்வு நடத்துதல்.
ஏற்கெனவே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திலிருந்து இடைநிலை ஆசியராக நிலையிறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தவிடப்பட்டுள்ளது.
நாள். 31.03.2012
இடம் : அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்

அரசாணை எண்: 64 
அரசாணை எண்: 66   

10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் 3 நாட்கள் வழங்கப்படும்

பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் 29.03.2012 முதல் 31.03.2012 வரை 3 நாட்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளன

Annual Exam Time Table for 6th to 9th Std.

6th std to 9th Std Annual Exam Time Table now announced in Vellore District. 
Note: This is only effect for School Education Department.


2 in 1 Syllabus for Post Graduate Assistants for the year 2011 - 2012 Syllabus Economy Print

பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின்  Syllabus - Economy  Print எடுக்கும் வகையில்
               2  in 1 ஆக தரப்பட்டுள்ளது.

Notification       &       Prospectus

Education         &        G.K

Tamil               &         English         &        Maths 
Physics             &         Chemistry    &        BotanyZoology
History             &         Geography

Physical Education 

Economics       &              Commerce
Home Science  &         Telugu          & Urdu
Indian Culture  &         Political Science




2 in 1 & 3 in 1 TET Model Question & Syllabus - 2012




கருத்துருக்கள் பலவற்றை முழுமையாக வழங்கி வரும் நமது வலை தளம் தற்போது கல்விக்கான வலை தளங்களில் முதலாவதாக TET Model Question & Answers minimize செய்யப்பட்டு மிக சிக்கனமாக Print எடுக்கும் வகையில் (Minimized file) உங்களுக்காக வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

இது முழுக்க முழுக்க சேவை அடிப்படையில் வழங்கப்படுகிறது.

2in1 என்பது ஒரு A4 தாளில் இரண்டு பக்கங்கள் Print ஆகும்.

3in1 என்பது ஒரு A4 தாளில் மூன்று பக்கங்கள் Print ஆகும். 



இடை நிலை ஆசிரியர்களுக்கான Paper1 . (For Teacher Training Candidates )

2 in 1 .                                                                                      3 in 1  


Model Question Paper for Paper - 1.                                Model Question Paper for Paper - 1.


Syllabus                                                                        Syllabus
Paper - 1.                                                                      Paper - 1
Child Development & Pedagogy - I                                  Child Development & Pedagogy - I
தமிழ் - 1                                                                    தமிழ் - 1
ஆங்கிலம் - 1                                                           ஆங்கிலம் - 1
கணிதம் - 1                                                               கணிதம் - 1 .
சூழ்நிலையியல் - 1                                                 சூழ்நிலையியல் - 1
( அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் )   ( அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் )

பட்டதாரி ஆசிரியர்களுக்கான Paper 2 
 ( For B.E.D Candidates )

2 in 1 .                                                                                      3 in 1  


Model Question Paper for Paper - 2.                                Model Question Paper for Paper - 2.

Syllabus                                                                        Syllabus
Paper - 2.                                                                      Paper - 2
Child Development & Pedagogy - 2                                 Child Development & Pedagogy - 2
தமிழ் - 2                                                                    தமிழ் - 2
ஆங்கிலம் - 2                                                           ஆங்கிலம் - 2
கணிதம் - 2 மற்றும் அறிவியல் -2                      கணிதம் - 2 மற்றும் அறிவியல் -2
சமூகஅறிவியல் - 2                                               ச மூகஅறிவியல்  - 2









Continuous and Comprehensive Evaluation - Training


CONCERNED HEADMASTERS,
KINDLY DOWNLOAD THE ATTACHMENTS AND RELIEVE THE CONCERNED TEACHERS SO AS TOPARTICIPATE THE TRAINING FROM 19.03.2012 TO 22.03.2012.
    KINDLY FILL THE FORMAT IN THE LETTER "CCE SCHOOL LIST CEO.DOC" AND SEND TO THE DIET RANIPET E-MAIL AND TO THIS OFFICE MAIL (vellceo@yahoo.co.in)

CEO, VELLORE.

National Talent Search Exam - Nov - 2011 Result

National Talent Search Exam - Nov - 2011 Result is available Now.


        Click Here & Check your status. Best of Luck.

Part Time Teacher's - Corrected Agreement Bond

Corrected & Latest Agreement Bond Format for Part Time instructions.
Click Here & Download SPD Proceedings & Bond 1, Bond 2.


Part Time Teacher's - Medical Officer's Identification Form
Click Here & Download.

New Posts Created to High & Hr.Sec.Schools.

அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2999 துப்புரவாளர்   பணியிடங்களும், 2001 காவலர் பணியிடங்களும் என 5000 பணியிடங்கள் தோற்றுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


Click & Download Here

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive