Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Missed the deadline for filing tax returns? Here's what to do

Filing your tax return has become very simple now but a lot of taxpayers still manage to miss the deadline. This year, the last date was extended twice. If you are among the lazy taxpayers who missed the 7 September deadline, there is no need to panic. You can still file your tax return by 31 March 2016.

ஆதார் பதிவுக்கு இனி "நோ டென்ஷன்':மாணவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்

        டிசம்பருக்குள் முடிக்க ஏதுவாக, ஆதார் பதிவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன; முதற்கட்டமாக, விடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஆதார் சிறப்பு முகாம், திருப்பூரில் இன்று துவங்குகிறது.
 

'கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்' படிப்பா? கவலை வேண்டாம் இனி; வேலை உண்டு!

       'திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வியில் வழங்கப்படும், அனைத்து பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள், அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்படிப்புகளுக்கு செல்லத்தக்கவை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

கம்ப்யூட்டர் கல்வியை கற்கும் ஆதிவாசி மாணவர்கள்!

       வால்பாறையில் அடிக்கும் குளிரிலும், கொளுத்தும் வெயிலிலும், கடுங்குளிரிலும் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல், மழைக்கு கூட பள்ளி அருகில் ஒதுங்காத ஆதிவாசி மாணவர்கள், இன்று அரசு உயர்பதவி வகித்து, எங்களாலும் சாதிக்க முடியும்  என்று வரிந்து கட்டிக்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

ஆன்லைன்' வேலை வாய்ப்பு மோசடிகள் அதிகரிப்பு! வெளிநாட்டு மோகத்தில் சிக்கும் இளைஞர்கள்!

        வெளிநாட்டு மோகத்தில் சிக்கும் இளைஞர்கள், 'ஆன்லைன்' வாயிலாக வேலைவாய்ப்பு தேடி, லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மோசடி பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருக்க, 'சைபர்' கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதைய சூழலில், நாடு முழுவதும் 'சைபர்' குற்றங்கள் தான் அதிகளவு நடந்து வருகிறது. 
 

ஸ்டெம்செல்களை தானமாக அளிப்பதால் இரத்த புற்று நோயை குணப்படுத்தலாம்!

       ஸ்டெம்செல் தானமளிப்போர் பதிவேட்டில் ஸ்டெம்செல்களை தானமளிப்பதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். உலக எலும்பு மஜ்ஜை தானமளிப்போர் தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DTEd முடித்து, பட்டப் படிப்பு படிப்பில் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர் மட்டுமே IGNOU BEd

         மதுரை மண்டலத்தில், 'இக்னோ' நடத்திய பி.எட்., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில், 90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.15 மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
இதற்கான நுழைவுத் தேர்வு, மதுரை உட்பட ஒன்பது மாவட்ட மையங்களில் நேற்று நடந்தன.

பேச்சுப் போட்டியில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவி உள்பட 5 பேர் ஜப்பானுக்கு சுற்றுலாச் செல்ல தேர்வு!

    பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.பவித்ரா உள்பட 5 மாணவர்கள் ஜப்பானுக்கு இலவச சுற்றுலாச் செல்ல தேர்வு செய்யப்பட்டனர்.

வாட்ஸ் அப்ல இருக்கீங்களா? கவலைப்படவைக்கும் மத்திய அரசின் புதிய திட்டம்

         வாட்ஸ் அப்ல இருக்கீங்களா? உங்களை கவலைப்படவைக்கும் மத்திய அரசின் புதிய திட்டம் வாட்ஸ் அப்ல இருக்கீங்களா? என்று கேட்பது சாப்டீங்களா? என்று கேட்பது போல் இயல்பாக ஆகிவிட்ட நிலையில் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு கவலை அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று...

        சென்னை : தமிழக சட்டசபையில் இன்று, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது.
 

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

          மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

புள்ளியியல் உதவியாளர் காலியிடம்: செப். 25-இல் சான்றிதழ் சரிபார்ப்பு

          பொது சுகாதார சார்நிலைப் பணியில் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 25-இல் நடைபெறுகிறது. இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

டிச.27-இல் "நெட்' தேர்வு


         இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குமான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.  இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது.

கல்லூரிக்குச் செல்லாமலேயே பெறப்படும் பி.எட். பட்டம்!

         ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். படிப்பை பலர் கல்லூரிக்குச் செல்லாமலேயே பெறுவதாகவும், இந்த நிலை இப்போது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர்.  இதைத் தடுத்து தரமான ஆசிரியர்கள் உருவாக, சுயநிதி கல்லூரிகளில் தீவிர கண்காணிப்பை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

டி.இ.ஓ., பதவி உயர்வில் விரும்பிய இடங்கள்! கல்வித்துறை திடீர் 'கரிசனம்'

            மதுரை:கல்வித் துறையில் மாநில அளவில், 70க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருந்தன. டி.இ.ஓ., பதவி உயர்வு 'பேனல்' ரெடியாக இருந்தபோதும் காரணமே தெரியாமல் பதவி உயர்வு அளிப்பதில் இழுத்தடிக்கப்பட்டது. இதனால், டி.இ.ஓ., பதவியே கிடைக்காமல் தலைமையாசிரியர் பலர் ஓய்வு பெறும் சூழ்நிலை ஏற்பட்டது.

டெங்கு காய்ச்சலுக்கு சுய மருத்துவம் கூடாது பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை

          விருதுநகர்: டெங்கு காய்ச்சலுக்கு சுயமருத்துவம் செய்யக்கூடாது என, மாணவர்களிடம் வலியுறுத்தும்படி, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குஆதார் எண் கட்டாயமில்லை!

         'பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் இல்லை' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

உதவியாளர் பணி முதல் பட்டியல் வெளியீடு

       சென்னை:குரூப் - 2 பதவிகளில், 2,269 காலிபணியிடங்களுக்கு, 2014 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்ற வர்களில், தகுதியானோரின் இறுதிப் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டுள்ளது.

பி.எட்., 'கட் - ஆப்' அறியஇணையதளத்தில் புதுவசதி

         பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, 'கட் - ஆப்' மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் - லைனில் வெளியிடப்பட்டுள்ளன.
 

செப்.26 முதல் அக்.4 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை

      பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் விடப்பட உள்ளது.
பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைகளின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இப்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

40 ஆயிரம் அரசு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

          உத்தபிரதேச மாநில அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 40 ஆயிரம் தொழிலாளர் பணியிடங்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பி.எட். படிப்பில் சேர பொறியியல் பட்டதாரிகள் ஆர்வம்: ஓரிரு நாளில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

        இந்த ஆண்டு பி.எட். படிப்பில் சேர 1,113 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். பிஎட் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாளில்வெளியிடப்படுகிறது.
 

மத்திய அரசின் 18000 ஆயிரம் பள்ளிகளில் யோகா கட்டாயமாக இருக்க வேண்டும்!

           The Minister for Human Resource Development,  Smriti Irani, has announced that all over the country, yoga has been made compulsory in all the Central Government run schools, including Kendriya Vidyalayas and Jawahar Navodaya Vidyalayas.


கூகுள் வழங்கும் நானோடிகிரி ஸ்காலர்ஷிப்

          சாப்ட்வேர் டெவலப்பர்கள் திறமையை மேலும் மெருகேற்றிக்கொள்ளும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்ட் நானோ டிகிரி படிக்கும் 1000 பேருக்கு ஸ்காலர்ஷிப்பை கூகுள் மற்றும் டாடா டிரஸ்ட் வழங்க உள்ளது.
 

7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

      மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive