மத்திய புலனாய்வு துறையில் (சி.பி.ஐ) காலியாக உள்ள 210 பணியிடங்களை நிரப்ப
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
2nd Mid Term Exam 2024
Latest Updates
100 அடி உயரத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி சென்னை விமான நிலையத்தில் ஏற்றப்பட்டது:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில், 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
1 GB '3G' டேட்டாவுக்கு இனி ரூ.295 செலவாகும்; விரைவில் கட்டணம் உயருகிறது:
பிரபல தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஐடியா செல்லுலர் டெல்லியில்
பிரீபெய்டு மொபைல் இண்டர்நெட் பேக்கின் விலையை அதிரடியாக 18 சதவீதம்
அளவுக்கு உயர்த்தியிருப்பது இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் மாடித் தோட்டம்! மற்ற பள்ளிகளிலும் அமைக்க வேண்டும்
கடந்தாண்டு மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் உட்பட நான்கு பள்ளிகளில் மாதிரி மாடித் தோட்டம் அமைக்கப்பட்டது. இந்தாண்டு மற்ற பள்ளிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசும், மாநகராட்சியும் முன்வர வேண்டும்.
முதுநிலை மருத்துவப் படிப்பு: நாளை முதல் மீண்டும் புதிய கலந்தாய்வு
முதுநிலை
மருத்துவப் படிப்புகள், முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்பு, ஆறு ஆண்டு
நரம்பியல் அறுவைச் சிகிச்சை படிப்பு (எம்.சிஎச்.-நியூரோசர்ஜரி)
ஆகியவற்றுக்கு மீண்டும் புதிய கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 6),
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
சட்டப் படிப்பு: இன்று முதல் விண்ணப்ப விநியோகம்: 3 ஆண்டு பி.எல். படிப்புக்கு வயது உச்ச வரம்பு நீக்கம்
ஒருங்கிணைந்த
ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப
விநியோகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது என்று தமிழ்நாடு டாக்டர்
அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணாமலைப் பல்கலை.யில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம் நீட்டிப்பு
சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால
அவகாசம் ஜூன் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி விவகாரம்: சிறப்பு அதிகாரி விசாரணை
அடையாறு பால வித்யா மந்திர் பள்ளி விவகாரம்
குறித்து, சிறப்பு விசாரணை அதிகாரி, நேற்று விசாரணையைத் துவக்கினார்.
பள்ளியின் செயலர் ஆஜராகவில்லை. அவரை நேரில் ஆஜராகச் சொல்லி, சிறப்பு
அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
பி.இ., - பி.டெக்., படிப்புக்கு 'ஆன் - லைன்' அனுமதியில்லை
இன்ஜி., மற்றும் பி.டெக்., படிப்பில், எந்த
பல்கலைக்கும் திறந்தவெளி மற்றும், 'ஆன் - லைன்' கல்லுாரி நடத்த
அனுமதிக்கவில்லை என்று, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,
அறிவித்துள்ளது. போலி விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றக் கூடாது என்றும்
எச்சரித்து உள்ளது.
சென்னையில் ரஷ்ய கல்வி கண்காட்சி:6, 7ம் தேதிகளில் நடக்கிறது
சென்னை - ரஷ்யா கலாசார மையத்தில் நடைபெற
உள்ள, ரஷ்ய கல்விக் கண்காட்சியில், ரஷ்ய நாட்டின் முன்னணி மருத்துவம்
மற்றும் பொறியியல் பல்கலைகள் பங்கேற்கின்றன.சென்னை - ரஷ்யா கலாசார மையம்
மற்றும் 'ஸ்டடி அப்ராடு' நிறுவனங்கள் இணைந்து, வரும் 6, 7ம் தேதிகளில்,
ரஷ்ய கல்விக் கண்காட்சியை நடத்துகின்றன.
"நெட்' தேர்வு முடிவு: ஜூன் 6-இல் வெளியாகிறது?
சி.பி.எஸ்.இ. சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தகுதித்
தேர்வு முடிவுகள் வருகிற 5 அல்லது 6-ஆம் தேதி வெளியிடப்படும் என
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மேகி நூடுல்சுக்கு தடை: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
தமிழகத்தில் மேகி நூடுல்சுக்கு தடை விதித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். காரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பதால்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
TNPSC குரூப் 1 தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்க உத்தரவு.
குரூப் 1 முதன்மை தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக
ஒரு மணி நேரம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
FLASH NEWS : TNPSC குருப் 4 கலந்தாய்வுக்கு அழைப்பு
TNPSC குருப் 4 கலந்தாய்வுக்கு அழைப்பு
25.08.2013 அன்று நடைபெற்று குரூப் 4 தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழை சரளமாக வாசிக்க, கணக்கு போட குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கம்
தமிழகத்தில் எழுத்தறிவு இயக்கமான அறிவொளி
இயக்கம் 1990-களில் தீவிரமாக செயல்பட்டபோது, பாவலர் பொன்.கருப்பையா எழுதிய
‘எண்ணும் எழுத்தும் அறிந் தால், இந்த மண்ணில் வாழ்க்கையே எளிதாம்..’ என்ற
பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. ‘கற்ற ஒருவர் கல்லாத 10 பேருக்கு
பாடம் சொல்லித் தாருங்கள்’ என்று அறிவொளி இயக்கம் தன்னார்வத் தொண்டர்களை
அழைத்தது. கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தற்போது ‘படித்த ஒருவர்,
படிப்பில் பின்தங்கி நிற்கும் 20 குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள்’ என்று
அழைக்கிறது ‘எண்ணும் எழுத்தும்’ வாசிப்பு இயக்கம்.
AEEO - E payroll preparation regardign
இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்தல் - இணைய வசதி இல்லாத உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள் அருகில் உள்ள இணைய வசதி உள்ள வட்டார வள மையத்தில் இணையவழி சம்பளப் பட்டியல் தயார்செய்ய இயக்குனர் உத்தரவு
CRC Details
அகஇ - ஜூன் மாத CRC குறுவள மைய பயிற்சி - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20/06/2015 அன்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 27/06/2015 அன்றும் "குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் நடைபெற உள்ளது
ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 31.12.2015 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - 21 தமிழ், 25 தலைமையாசிரியர், 100 இடைநிலை ஆசிரியர்கள், 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடை நிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 31.12.2015 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு
பள்ளி ஆய்வக உதவியாளர் பணி நியமனம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
பள்ளி
ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நியமனம், எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள்
அடிப்படையில் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக
அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓ............ இதுக்குப் பெயர் தான் கல்வி உரிமையா?
மழலையர் வகுப்பு முதல் முதுகலை வகுப்புவரை
அனைவருக்கும் இலவசமான தரமான சமமான கல்வியை
வழங்கவேண்டிய அரசு
சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு
சும்மா பேருக்கு போட்டதொரு சட்டம்..
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்னு பேரு....
எத்தனையோ சரத்துகள் இருக்கின்றன..
இத்தனை அக்கறை காட்டப்படவில்லை.
அனைவருக்கும் இலவசமான தரமான சமமான கல்வியை
வழங்கவேண்டிய அரசு
சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு
சும்மா பேருக்கு போட்டதொரு சட்டம்..
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்னு பேரு....
எத்தனையோ சரத்துகள் இருக்கின்றன..
இத்தனை அக்கறை காட்டப்படவில்லை.
ஒரு விநோதமான தேர்வு!
‘இதுவரை தேர்வில் ஆசிரியர்கள்தான்
கேள்வி கேட்டார்கள். நீங்களே கேள்விகளை தேர்ந்தெடுக்கும் புதிய தேர்வு முறையை உங்கள் பள்ளியில் அறிமுகப்படுத்தப் போகிறேன்.’
செல்ஃபி ஸ்பெஷல் செல்போன்: எளிதாக எடுக்கலாம் செல்ஃபி; சிறப்பு அம்சங்கள்….
செல்ஃபி எடுப்பதில் நிறைபேருக்கு ஆர்வம் அதிகம். சிரமப்பட்டு செல்போனை வளைத்து நெளித்து செல்ஃபி எடுக்கத் தேவையில்லாமலும், புதிய தொழில்நுட்பத்துடனும், சிறப்பு அம்சத்துடனும், செல்ஃபி செல்போன் வந்துள்ளது.உலகம் முழுவதும் தற்போது செல்ஃபி மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.
பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்: கல்வித்துறை.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு செல்போன்கொண்டு
வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை இயக்குநரகம்
எச்சரித்துள்ளது.தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று
வருகின்றன.
கணினி விவரப்பதிவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வட்டார வளமையங்களில் காலியாக உள்ள 13 கணினி விவரப் பதிவாளர்பணியிடங்களுக்கு
வரும் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த
விண்ணப்பங்களை கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.