பொதுவாக, மெக்கானிக்கல், சிவில், EEE., ECE., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்
போன்ற பிரிவுகளே, மாணவர்களுக்கு மிகவும் தெரிந்த பிரிவுகள். இது தவிர பல
பிரிவுகள் உள்ளன. அதேசமயத்தில், நாம் எந்தக் கல்லூரியில் சேர்கிறோம்
என்பதும் மிக முக்கியம். முன்னணி நிறுவனங்கள், நேர்முகத் தேர்விற்கு வரும்
கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.
2nd Mid Term Exam 2024
Latest Updates
பசுவைப் பற்றி கட்டுரை எழுத தெரியாத மக்கு வாத்தியார்: ஐகோர்ட் ஆவேசம்
இளைய
சமுதாயத்துக்கு கல்விக் கண்ணை திறந்து வைக்கும் பணியில் உள்ள ஆசிரியரால்
பசுமாட்டைப் பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரை எழுத முடியாததை கண்டு
கொதித்துப் போன ஜம்மு-காஷ்மீர் மாநில ஐகோர்ட் அம்மாநில கல்வித்துறையில்
உள்ள ஓட்டை உடைசலை கண்டு கொதிப்படைந்துள்ளது.
அரசுப் பள்ளியென்றால் அசிங்கமா?
பதிவு நெடியதாயினும் அனைவரும் முழுமையாகப் படித்துப் பகிர்வீரெனும் அவாவில் பதிவிடுகிறேன்....
புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டுகள் அறிமுகம்
புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:சாதிச் சான்று இல்லாதவர்களின் குழந்தைகளுக்கு இ-சேவை மையங்களில் சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பு
சாதிச் சான்று இல்லாத பெற்றோரின்
குழந்தைகளுக்கு பொது இ-சேவை மையங்களில் சாதிச் சான்றிதழ் வழங்காததால்
மாணவர்கள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு விண்ணப்பம்
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு விண்ணப்பம்
அந்த இரண்டு இன்ஷூரன்ஸ் ஏன், எதற்கு, எப்படி ?
'வெறும் 12 ரூபாய்க்கு இரண்டு
லட்சம் ரூபாய்
மதிப்புள்ள இன்ஷூரன்ஸ்!’ என்பதுதான் இன்று தீயாகப்
பரவும் செய்தி.
அரசின் விளம்பரங்களும்
அமோகமாக இருப்பதால்,
ஆளாளுக்கு இதைப்
பற்றி விசாரிக்கிறார்கள்.
மகப்பேறு விடுப்பு.புதிய வழிகாட்டு நெறிமுறை -
பெண் அரசு ஊழியர்களுக்கு
ஆறு மாதம்
மகப்பேறு விடுப்பு
அளிப்பது தொடர்பான
வழிகாட்டு நெறிமுறைகளை
தமிழக அரசு
வெளியிட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும்
நிர்வாகச் சீர்திருத்தத்
துறை (பயிற்சி)
முதன்மைச் செயலாளர்
அனிதா ப்ரவீன் அனைத்துத் துறை
செயலாளர்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு
அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஜூன் 22 முதல் ஜூலை 3 வரை பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: மே 20 வரை விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி
பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு மே 20-ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: நேரடி விண்ணப்ப விநியோகம் இல்லை
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 17) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கம்ப்யூட்டர் துறையில் அதிக வேலைவாய்ப்பு: அறிவியல் ஆலோசகர் பேச்சு
"கம்ப்யூட்டர் துறையில் பொறியியல் படித்த மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன,” என அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசினார்.
வெளிநாடு இந்தியர்களுக்கு ஜூலை 9ல் இன்ஜி., கவுன்சிலிங்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அண்ணா
பல்கலையில் பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜூலை 8 மற்றும் 9ம்
தேதிகளில் கவுன்சிலிங் நடக்கிறது.
தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் டான்செட் தேர்வு: 41 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), மே 16,17 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன.
பி.இ.: 1.70 லட்சம்; எம்.பி.பி.எஸ்.: 27,125 விண்ணப்பங்கள் விநியோகம்
பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இதுவரை 1.70 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
2 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளில்
மாணவர் சேர்க்கைக்கு, இறுதி அனுமதி கிடைத்துள்ளது. கூடுதல் இடங்கள் கிடைத்த
நான்கு கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.
'கவுன்சிலிங்' செல்வதற்குள் அசத்தலாக ஓர் 'ஆப்ஸ்' : கோவை மாணவியின் சேவை
பிளஸ் 2 முடிவு வெளியானதும், இன்ஜி., துறையில் கால்பதிக்க நினைக்கும்
மாணவர்களுக்கும், அவர்கள் பெற்றோருக்கும் இருக்கும், ஒரே தலைவலி
'கவுன்சிலிங்'.'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு ஏற்ப, எந்த கோர்ஸ், எந்த காலேஜில்
கிடைக்கும் என்பதை அறியவே, ஒரு மாதமாகிவிடும். ஆனால், கோவையை சேர்ந்த
பிளஸ் 2 மாணவி, இதை ஒரு சில நொடிகளிலே தெரிவிக்கும் புதிய, 'ஸ்மார்ட்போன்'
அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளார்.