Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாகையில் வாகனத்தை நிறுத்தாததால் ஆசிரியையை தாக்கிய போலீஸ்காரர்

         நாகையை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சர்மிளா (வயது 38). இவர் நாகையில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்திய ஏற்றுமதி நிறுவனத்தில் 49 பணியிடங்கள்.

       இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களை தரம் நிர்ணயம் செய்து சான்றிதழ் அளிக்க 1963-ஆம் ஆண்டு புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு, இந்திய ஏற்றுமதி ஆய்வு கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த மையத்தின் மும்பை, கொச்சி, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 30 கிளை அலுவலகங்கள் மற்றும் பரிசோதனை மையங்களில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்ப தகுதியும் விரப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தலைமையாசிரியரால் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை: கிராமமே திரண்டு சென்று புகார் மனு

           புதுக்கோட்டையில் பள்ளி ஆசிரியை கடந்த 7-ம் தேதி தற்கொலை செய்து கொண்டதற்கு அப்பள்ளித் தலைமையாசிரியரின் பாலியல் தொல்லையே காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை கோரியும் கிராம மக்கள் திரண்டு சென்று செவ்வாய்க்கிழமை மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ADW Posting Regarding...

        ஆதிதிராவிடர் நலம் - 468 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நல இயக்குநர் தகவல்

டெல்லியில் தமிழக ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

         தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று டெல்லி ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சுமார் 600 ஆசிரியர்கள் பங்கேற்ற போராட்டத்துக்கு அகில இந்திய ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். 
 

பள்ளிக்கூட வாகனங்களில் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் தமிழக அரசின் 3 துறைகள் இணைந்து உத்தரவு

         இந்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூட வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகளை தமிழக அரசின் 3 துறைகள் வெளியிட்டு உள்ளன. 

அரசு, தனியார் நிறுவன அலுவலகங்களில் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல்; புகார் அளிக்க குழுக்கள் அமைக்க வேண்டும்: சென்னை மாவட்ட ஆட்சியர்

       பணிபுரியும் இடங்களில் மகளிருக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிக்க சென்னையில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்கள் குழுக்கள் அமைக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவுறுத்தினார்.

பாலிடெக்னிக்விண்ணப்பம் விற்பனை துவக்கம்

            அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம், வரும் 18ம் தேதி முதல், விற்பனை செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 41 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட சில பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடைபெறும், 
 

தற்காலிக மதிப்பெண் சான்றிதழால் பதிவில் சிக்கல்

          பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலம், பள்ளிகளில், வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு கல்லுாரிகளில் வழங்கப்படும் தற்காலிக பட்டப் படிப்பு சான்றிதழ் போல், பிளஸ் 2 மாணவர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: முதல் நாளில் 80 சதவீதம் பேருக்கு விநியோகம்

               பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே 80 சதவீத மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  8.8 லட்சம் மாணவர்கள்: தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர்.  மே 7-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
 

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும்; முதன்மை செயலாளர் த.சபீதா

             தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார்.

ஆண்களின் டாப் பிரச்னைகள்!

Image result for male body problems          உடல்ரீதியான பலவீனத்தைவைத்து ‘வீக்கர் செக்ஸ்’ என்று பெண்களைத் தான் சொல்கிறோம். வலிமையான பாலினமாகக் கருதப்படும் ஆண்கள் தான், புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய் என அபாயகரமான நோய்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள்.
 

சிவில் சர்வீஸ் 2011 ல் முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு சலுகை

           கடந்த, 2011ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு, இந்த ஆண்டு கூடுதலாக, ஒரு வாய்ப்பு வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்திய, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூலையில், ஏராளமான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால் அதுவே இறுதியானது

            'பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், இயற்பியலில் கடந்த ஆண்டை விட, 95 சதவீதம் குறைவானோர், 'சென்டம்' எடுத்தனர். 
 

பிளஸ் 2 சான்றிதழ் பிழை திருத்த தலைமையாசிரியர்க்கு அதிகாரம்

            பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் வழங்கும் போது, அதில் எழுத்துப் பிழை இருந்தால், தலைமையாசிரியரே திருத்தம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம், 'மதிப்பெண் சான்றில், மதிப்பெண் விவரத்தில், 'கை' வைக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
 

தொடக்ககல்வி பட்டயத்தேர்வு.அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்

            தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

Android App For Lab Asst Exam 2015 Now Available in Google Playstore



  • Study Materials
  • Free Online Tests
  • Syllabus
  • Notification
  • Science New Samacheer Kalvi Books PDF Download
  • All Other Latest Lab Asst Exam Information Available in This Android App. 

10,000 கோடி ஊழல்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் படங்களுடன் பரபரப்பு பேனர்கள்!

         தமிழகத்தில் ஊழல் புகார் கூறப்பட்டு 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் படங்களுடன் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பயன்பாட்டுக்கு வந்தது கோவையில் முதல் அஞ்சலக ஏடிஎம்


     கோவையில் கட்டமைக்கப்பட்ட அஞ்சலக ஏடிஎம், மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று முதல் கொண்டு வரப்பட்டது. அஞ்சல்துறை தமிழகத் தலைவர் எம்.எஸ்.ராமானுஜன் புதிய ஏடிஎம் மையத்தைத் தொடங்கி வைத்தார்.
 

DSE ; SGT/SPL TEACHER'S TO BT SOCIAL SCIENCE PANEL RELEASED

DSE ; SGT/SPL TEACHER'S TO BT SOCIAL SCIENCE PANEL RELEASED

12th Special Exam June - 2015 Regarding Proceeding

DGE PROCEEDINGS REGARDING HSC SPECIAL EXAM JUNE-2015

தலைமைஆசிரியர் டார்ச்சர் -ஆசிரியை தற்கொலை : புதுக்கோட்டை சிஇஓ காலில் விழுந்து கணவர் கதறல்:நக்கீரன்

            புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி புவனேஸ்வரி(25). இவர் தெற்கு ராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். இந்த பள்ளி தலைமையாசிாியர் மதிவாணன், புவனேஸ்வரிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த ஆசிாியை கடந்த 7ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive